Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

பங்கு இல்லை
SKU
stationery-ENK

நிர்வாக நோட்டுப் புத்தகம்

Executive Notebook Kit | Ulamart.com
₹ 156

அன்றாட முக்கிய நிகழ்வுகள், கணக்குகள், முக்கிய சந்திப்புகளில் பேசப்பட்ட முக்கியமான தகவல்களை எழுதிக்கொள்ள இந்த நிர்வாக நோட்டு புத்தகம் பயன்படுகிறது. முக்கிமான காகிதத்தில் எழுதிவை மீண்டும் படிக்க உதவும் அட்டை(புக்மார்க்) இதில் உள்ளது

Would you like us to notify you once this Product is available ?

Add To wishlist

கோடு போட்ட நோட்டு என்பதால் ஒவ்வொரு கோட்டிலும் எழுதிக்கொள்ளலாம். ஒவ்வொரு தாளின் மேல் தேதி எழுதிக்கொள்ள தனியாக இடம் உள்ளது. இந்த நோட்டு புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால் இதில் பேனா வைத்து கொள்ள தனியே இடம்முள்ளது. முக்கியமான காகிதங்கள் வைத்து கொள்ள அட்டையில் தனி அரை உள்ளது. மேலே எழுதுகோல் வைத்து கொள்ள தனி இடம் உள்ளது. இதனால் நீங்கள் எழுதுகோல் சட்டைப்பையில் வைக்க மறந்து விட்டோம் என கவலை கொள்ளவேண்டாம்.

Alternative Names: நிர்வாக நோட்டு புத்தகம் | Executive Note Book | மேனேஜர் நோட்டு புத்தகம் | Ulamart Executive Note Book

நிர்வாக நோட்டுப் புத்தகம் overview

அன்றாட முக்கிய நிகழ்வுகள், கணக்குகள், முக்கிய சந்திப்புகளில் பேசப்பட்ட முக்கியமான தகவல்களை எழுதிக்கொள்ள இந்த நிர்வாக நோட்டு புத்தகம் பயன்படுகிறது. முக்கிமான காகிதத்தில் எழுதிவை மீண்டும் படிக்க உதவும் அட்டை(புக்மார்க்) இதில் உள்ளது

Table of Content

Product Description

கோடு போட்ட நோட்டு என்பதால் ஒவ்வொரு கோட்டிலும் எழுதிக்கொள்ளலாம். ஒவ்வொரு தாளின் மேல் தேதி எழுதிக்கொள்ள தனியாக இடம் உள்ளது. இந்த நோட்டு புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால் இதில் பேனா வைத்து கொள்ள தனியே இடம்முள்ளது. முக்கியமான காகிதங்கள் வைத்து கொள்ள அட்டையில் தனி அரை உள்ளது. மேலே எழுதுகோல் வைத்து கொள்ள தனி இடம் உள்ளது. இதனால் நீங்கள் எழுதுகோல் சட்டைப்பையில் வைக்க மறந்து விட்டோம் என கவலை கொள்ளவேண்டாம்.

Alternative Names: நிர்வாக நோட்டு புத்தகம் | Executive Note Book | மேனேஜர் நோட்டு புத்தகம் | Ulamart Executive Note Book

View more...

FAQ

Executive Note Book என்றால் என்ன?

Executive Note Book என்பது அலுவலகம், கடைகள், பள்ளி, கல்லூரி, விற்பனை துறை பிரமுகர்கள். மேலாளர்கள், அதிகாரிகள், உரிமையாளர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம்.

இந்த நிர்வாக நோட்டு புத்தகத்தின் சிறப்பு என்னென்ன?

அழகிய வடிவில் வகையில் முக்கியமான காகிதங்கள் வைக்க தனி இடம் இதன் அட்டையில் உள்ளது. பேனா வைக்க தனி இடம் உள்ளது. முக்கிமான காகிதத்தில் எழுதிவை மீண்டும் படிக்க உதவும் அட்டை(புக்மார்க்) இதில் உள்ளது

மறுசுழற்சி காகிதம் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த Executive Note Book எழுவதற்கு எப்படி இருக்கும்?

மறுசுழற்சி காகிதம் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த Executive Note Book எழுவதற்கு மென்மையாக எழுதும்.

எங்கெல்லாம் இந்த மருசுழற்சி காகித நிர்வாக நோட்டுப் புத்தகம் பயன்படுத்தலாம்?

அன்றாட முக்கிய நிகழ்வுகள், கணக்குகள், முக்கிய சந்திப்புகளில் பேசப்பட்ட முக்கியமான தகவல்களை எழுதிக்கொள்ளவும், அலுவலகம், கடைகள், பள்ளி, கல்லூரி, விற்பனை துறை பிரமுகர்கள். மேலாளர்கள், அதிகாரிகள், உரிமையாளர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம்.

இந்த Executive Note Book வேறு பெயர்கள் என்னென்ன?

நிர்வாக நோட்டு புத்தகம், Executive Note Book, மேனேஜர் நோட்டு புத்தகம். என்று அழைக்கப்படுகிறது.

நிர்வாக நோட்டுப் புத்தகம் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap