Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Spices-SP

வீட்டு சாம்பார் தூள்

வீட்டு சாம்பார் தூள்

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 168 (Tax included)
product_image
வீட்டு சாம்ப...
(Inclusive of all taxes)

இது Ulamartன் தனித்துவமான சாம்பார் தூள். வீட்டில் சமைக்கப்படும் சாம்பார் வாசம் பசியை தூண்டும், அம்மாவின் கை பக்குவம் நினைவுக்கு வரும். ஒவ்வொரு காய்கறிகளுக்கு ஏற்ப சுவை கூடம். உதாரணமாக முருங்கைக்காய் சாம்பார், கத்தரிக்காய் சாம்பார், வெண்டைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பலவகையானா சுவையான சாம்பார்கள் இதில் செய்யலாம்

Add To wishlist

உங்கள் வீட்டிலே இப்பொது சுவையான மணமிக்க சாம்பார் செய்யலாம் அதுவும் Ulamartன் வீட்டு முறை சாம்பார் மசாலா கொண்டு, இதன் தனி சிறப்பு என்னவென்றால் 100% இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இனி உங்களின் வீட்டில் செய்யும் சாம்பார் இதன் வீட்டுமுறை சாம்பார் பொடி கலந்து சமைக்க சுவையான சாம்பார் சுவைக்கலாம்.

  • No Artificial Colours: செயற்கையான நிறங்கள் எதுவம் இதில் சேர்க்கப்படுவதில்லை.
  • No MSG-இதில் Monosodium Glutamate அறவே இல்லை
  • No preservatives-சாம்பார் மசாலா பொடி கெடாமல் இருக்க இதில் எந்த ஒரு கெமிக்கல்லும் கலக்கபடவில்லை.
  • பாதுகாக்கும் முறை:காற்று புகாத சின்ன கலனில் வைக்கவும்.

    இதில் உள்ள மூலப்பொருள்கள்:

    தனியா, வரமிளகாய், சீரகம், பெருங்காயம், கடலைப்பருப்பு, மிளகு, மஞ்சள், சுக்கு, சோம்பு, துவரம் பருப்பு,இலவங்க பட்டை.இவை அனைத்தும் தனித்தனியே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள இயற்கையான பொருட்களாகும்.

    Alternative Names: சாம்பார் பொடி | South Indian Sambar Powder | idly Sambar Masala | Quality Sambar Masala Powder | Bisibelabath powder

வீட்டு சாம்பார் தூள் overview

இது Ulamartன் தனித்துவமான சாம்பார் தூள். வீட்டில் சமைக்கப்படும் சாம்பார் வாசம் பசியை தூண்டும், அம்மாவின் கை பக்குவம் நினைவுக்கு வரும். ஒவ்வொரு காய்கறிகளுக்கு ஏற்ப சுவை கூடம். உதாரணமாக முருங்கைக்காய் சாம்பார், கத்தரிக்காய் சாம்பார், வெண்டைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பலவகையானா சுவையான சாம்பார்கள் இதில் செய்யலாம்

Product Description

உங்கள் வீட்டிலே இப்பொது சுவையான மணமிக்க சாம்பார் செய்யலாம் அதுவும் Ulamartன் வீட்டு முறை சாம்பார் மசாலா கொண்டு, இதன் தனி சிறப்பு என்னவென்றால் 100% இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இனி உங்களின் வீட்டில் செய்யும் சாம்பார் இதன் வீட்டுமுறை சாம்பார் பொடி கலந்து சமைக்க சுவையான சாம்பார் சுவைக்கலாம்.

  • No Artificial Colours: செயற்கையான நிறங்கள் எதுவம் இதில் சேர்க்கப்படுவதில்லை.
  • No MSG-இதில் Monosodium Glutamate அறவே இல்லை
  • No preservatives-சாம்பார் மசாலா பொடி கெடாமல் இருக்க இதில் எந்த ஒரு கெமிக்கல்லும் கலக்கபடவில்லை.
  • பாதுகாக்கும் முறை:காற்று புகாத சின்ன கலனில் வைக்கவும்.

    இதில் உள்ள மூலப்பொருள்கள்:

    தனியா, வரமிளகாய், சீரகம், பெருங்காயம், கடலைப்பருப்பு, மிளகு, மஞ்சள், சுக்கு, சோம்பு, துவரம் பருப்பு,இலவங்க பட்டை.இவை அனைத்தும் தனித்தனியே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள இயற்கையான பொருட்களாகும்.

    Alternative Names: சாம்பார் பொடி | South Indian Sambar Powder | idly Sambar Masala | Quality Sambar Masala Powder | Bisibelabath powder

View more...

Health Benefits

  • இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் சுத்தமான, தரமான வீட்டு முறை சாம்பார் பொடியாக உங்களுக்கு கிடைக்கிறது.
  • இதில் உள்ள தனியா, வரமிளகாய், சீரகம், பெருங்காயம், கடலைப்பருப்பு, மிளகு, மஞ்சள், சுக்கு, சோம்பு, துவரம் பருப்பு,இலவங்க பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் உடையது.
  • வீட்டுமுறை சாம்பார் பொடியுடன் சாம்பார் செய்ய பயன்படுத்தும் காய்கறிகள் கீரைகளின் சத்துக்கள் கிடைக்கிறது.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் பாரம்பரிய சுவையுடன் சத்துமிக்க வீட்டுமுறை சாம்பார்
View more...

Recipies

  • முருங்கைக்காய் சாம்பார்-Drumstick sambar
  • கத்தரிக்காய் சாம்பார்-Brinjal Sambar
  • வெண்டைக்காய் சாம்பார்-Lady's Finger sambar
  • முள்ளங்கி சாம்பார் - Radish Sambar
  • முருகைகீரை சாம்பார்-Moringa Sambar
  • அகத்திக்கீரை சாம்பார் -Agathikeerai(Sesbania grandiflora)-Sambar
  • பாலக் கீரை சாம்பார்-Palak(Spinach) Sambar
  • பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்-Ponnaganni Keerai(Alternanthera sessilis) - Sambar
  • சுரைக்காய் சாம்பார் -surakkai (Bottle Gourd) Sambar
  • மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் - Pinch Red Chilli sambar
View more...

FAQ

சாம்பார் என்றால் என்ன?

சாம்பார் என்பது தென்னிந்திய உணவுகளில் ஒன்று. அரிசி உணவோடு கலந்து நெய்யுற்றி உண்ணப்படும் உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவு.

சாம்பார் செய்ய வீட்டு முறைப்படி தயாரிக்கப்பட்ட மசாலா உள்ளதா?

ஆம், வீட்டு முறைப்படி சாம்பார் செய்ய மசாலா Ulamart.com வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்பார் மசாலா/சாம்பார் பொடி எங்கு வாங்குவது?

Ulamart.com வலைதளத்தில் சாம்பார் மசாலா/சாம்பார் பொடி வாங்கிக்கொள்ளலாம்.

Ulamart.com வலைதளத்தில் சாம்பார் பொடி வீட்டிற்கு door delivery செய்யப்படுகிறதா?

Ulamart.com வலைதளத்தில், சாம்பார் பொடி வீட்டிற்கு டூர் டெலிவரி செய்யப்படும்.

Ulamart.com வீட்டுமுறை சாம்பார் பொடியில் உப்பு salt சேர்க்கப்படுகிறதா?

இல்லை, சமைக்கும் போது உங்களுக்கு தேவையான அளவு உப்பை சேர்த்துக்கொள்ளவும்.

வீட்டு சாம்பார் தூள் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. வீட்டு சாம்பார் தூள்

    100%

    Quality is good

    Fresh and good quality

  2. வீட்டு சாம்பார் தூள்

    100%

    Tasty

    Reminds my mom's sambar taste!

  3. வீட்டு சாம்பார் தூள்

    100%

    sambar powder is good

    Very tasty and delicious

  4. வீட்டு சாம்பார் தூள்

    100%

    Taste Sambar!!

    Ulamart sambar powder is an exceptional product that brings the rich and aromatic flavors of South Indian cuisine right to your kitchen. This high-quality spice blend is made from a perfect combination of handpicked and carefully roasted spices, making it an excellent choice for any food lover who enjoys bold and authentic flavors. Another thing that makes Ulamart sambar powder great is its superior quality. Overall, Ulamart sambar powder is an excellent product that delivers authentic South Indian flavors right to your doorstep.

  5. வீட்டு சாம்பார் தூள்

    100%

    Tasty sambar powder - good job

    If you're looking for a flavorful and authentic Indian spice blend, then look no further than ulamart's sambar powder.

    What sets tasty sambar powder apart is its balance of flavors. It's not too spicy, but has just the right amount of heat to give your dishes a kick.

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap