Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
CUMIN-SEEDS

சீரகம்

தரமான கலப்படம் எதுவும் இல்லாத சுத்தமான சீரகம்
Offer Price ₹ 137 (Tax included)
product_image
சீரகம்
(Inclusive of all taxes)

சீராக நீர், தற்போது நம்மில் பெரும்பாலானோர் குடிக்கும் RO குடிநீருக்கு மாற்றாக சீரக நீர் குடிக்கலாம்.

சீராக குடிநீர் தினசரி குடிக்க உடலில் உள்ள வெப்ப நிலையை சமன் செய்ய உதவுகிறது. கோடை காலத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம். உடல்பருமன் உள்ளவர்கள் தினசரி குடிக்க உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைக்க உதவுகிறது.

Add To wishlist

சீரகம் மத்திய கிழக்கு நாடுகளை பூர்விகம் கொண்டுள்ளது. இந்தியாவில் சித்த மருத்துவம், ஆயுர்வேத, மருத்துவத்தில் சீரகத்தின் பங்கு முக்கியமானது. இன்றும் தென்னிந்திய மக்கள் சீராக நீரை குடிநீராக அருந்திவருகின்றனர்.

சீர்+அகம்=சீரகம், சீரான மண்டலத்தை சீர் செய்வதால் இதற்கு சீரகம் என பெயர் உள்ளதா சொல்லப்படுவதுண்டு. இதன் சுவை கார்ப்பு, இனிப்பு சுவையை கொண்டுள்ளது. உடலுக்கு குளிர்ச்சித்தன்மையை அளிக்க கூடியது. இதனை மணம், சுவைகாகவும், மருத்துவ குணத்திற்காகவும் சமையலில் சேர்க்கப்படுகிறது.

சீரகம் சம்பந்தமான பல்வேறு ஆய்வுகளில் புற்று நோய்க்கு எதிராக செயல் புரிவதக அறியப்படுகிறது. வட இந்திய மக்கள் Jal Jeera (ஜல் ஜீரா) வெயில் காலத்தில் புத்துணர்ச்சியூட்டும் நீராக குடிக்கிறார்கள்.

பொடித்த சீரகத்தை வெண்ணெயுடன் கலந்து உண்ண குடற்புண்(Ulcer) குறையும்.

Alternative Names:cummin seed | Jeera | Jalakara | Jira | Seeragam | Siragam

சீரகம் overview

Product Description

View more...

Health Benefits

  • உடலின் எடையை குறைக்க உதவுகிறது.
  • உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க கூடியது
  • இஞ்சி, சீரகம், சிறிதளவு உப்பு ஒன்றாக கலந்து அரைத்து மோருடன் பருக வாயு தொல்லை நீங்க உதவுகிறது.
  • நரம்பு மண்டலம் பலப்படுத்த லேசாக வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி கலந்து உண்ண நரம்புகள் பலப்படும்.
  • சாதாரண சளி மற்றும் காய்ச்சலுக்கு: ஒரு தேக்கரண்டி சீரகத்துடன் நறுக்கிய இஞ்சி ஒரு டம்ளர் நீரில் நன்கு காய்ச்சி கஷாயமாக காலை, மாலை என இரண்டு நாட்கள் குடித்து வர காய்ச்சல் சளி குணமாகும்.
  • இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு தினசரி உணவில் சீரகம் சேர்த்தாலே போது, உடலுக்கு தேவையான இரும்பு சத்து உணவில் இருந்து கிடைக்கிறது.
  • அரைத்தேக்கரண்டி சீரகம் உண்ண, இரத்த ஓட்டம் சீராகிறது.
View more...

Recipies

  • சீராக சாதம்
  • சீரக குடிநீர்
  • ஜல் ஜீரா(Jal Jeera)
  • சீராக ரசம்
  • சீரகம், சமையலில் மற்ற மசாலா பொருட்களோடு சேர்க்கப்படுகிறது.
View more...

FAQ

தரமான சீரகம் எங்கு எப்படி வாங்குவது?

தரமான சீரகம் Ulamart.com வலைத்தளத்தில் வாங்கிக்கொள்ளலாம்.

சீரகம் நீர் என்றால் என்ன?

ஒரு தேக்கரண்டி சீரகம் நீரில் கலந்து கொதிக்க வைத்து அருந்தலாம். இதனால் உடலில் வெப்பநிலை சமன் செய்ய உதவுகிறது. இன்றும் கேரளா, தமிழ் நாட்டின மக்கள் தினசரி பயன்படுத்துவதுண்டு.

ஜெல் ஜீரா (Jal jeera) என்றால் என்ன?

வடஇந்தியா மக்கள் வெயில் காலத்தில் பருகும் ஒரு வித பானம்.

சீரகம் நாட்டுமருத்துவத்தில் மட்டும் பயன்படுகிறதா?

சீரகம் நாட்டு மருத்துவம் மட்டுமின்றி ஆயுர்வேதம், சித்த மருத்துவம், மற்ற பிறநாட்டின் நாட்டு மருத்துவத்திலும் சீரகம் பயன்படுகிறது.

சீராகம் உடல் எடையை குறைக்க உதவுமா?

சீரகம் நீரை தினசரி குடித்துவர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை குறைக்கிறது.

சீராக நீரை RO நீருக்கு மாற்றாக பயன்படுத்தலாமா?

சீராக நீரை, RO நீருக்கு மாற்றாக குடிக்கலாம்.

சீரகம் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap