Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
OCIN

இலவங்கப்பட்டை - 100 கிராம்

இலவங்கப்பட்டை
₹ 99
₹99
product_image
இலவங்கப்பட்?...
₹99
(Inclusive of all taxes)

வீடுகளில் அனைவருக்கும் பிடித்த மசாலா வகைகளில் இலவங்கப்பட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. இதில் பல வகையான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஒரு காலத்தில் இது நாணயமாக வர்த்தகம் செய்யப்பட்டது.

Add To wishlist

இலவங்க பட்டை என்று அழைக்கக்கூடிய இது மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படுகிறது. பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் 26 மசாலா பொருட்களை கொண்டு ஆய்வு செய்ததில் இலவங்க பட்டையானது மிக சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதிக வாசனை கொண்ட இந்த இலவங்க பட்டை உணவு பொருள்களில் சேர்க்கும் போது உணவுக்கு சுவைக்கொடுக்கிறது. இது பூண்டைக்கட்டிலும் சக்திவாய்ந்ததாக செயல்படுகிறது. குறிப்பாக இது மூளை செல்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. பற்கள் வலுவாக இருக்கவும், சுவாச கோளாறுகள் ஏற்படாமலும் இது பாதுகாக்கிறது.


மேலும் தகவல்
Grams 50 Grams
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு, Sustainable Gifts

இலவங்கப்பட்டை

வீடுகளில் அனைவருக்கும் பிடித்த மசாலா வகைகளில் இலவங்கப்பட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. இதில் பல வகையான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஒரு காலத்தில் இது நாணயமாக வர்த்தகம் செய்யப்பட்டது.

Product Description

இலவங்க பட்டை என்று அழைக்கக்கூடிய இது மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படுகிறது. பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் 26 மசாலா பொருட்களை கொண்டு ஆய்வு செய்ததில் இலவங்க பட்டையானது மிக சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதிக வாசனை கொண்ட இந்த இலவங்க பட்டை உணவு பொருள்களில் சேர்க்கும் போது உணவுக்கு சுவைக்கொடுக்கிறது. இது பூண்டைக்கட்டிலும் சக்திவாய்ந்ததாக செயல்படுகிறது. குறிப்பாக இது மூளை செல்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. பற்கள் வலுவாக இருக்கவும், சுவாச கோளாறுகள் ஏற்படாமலும் இது பாதுகாக்கிறது.


View more...

Health Benefits

  • பட்டை கணையத்தின் இன்சுலின் சுரப்பை எதிர்க்கும் பண்புகளை குறைத்து இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது. 
  • ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதில் இலவங்கப்பட்டை பெரும் பங்கு வகிக்கிறது. 
  • உடல் எடை குறைக்க இது உதவுகிறது. 
  • ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. 
  • பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை கட்டுப்படுத்தும்.  
  • இதய நோய் அபாயத்தை குறைக்க வல்லது. 
  • இலவங்கத்தை சுவைத்தால் பல் வலி குணமாகும், மற்றும் புத்துணர்வோடு வைத்திருக்கும். 
  • இலவங்கபட்டை வயிறு சம்பந்தமான வயிற்று பெருமல், நெஞ்செரிச்சல், வயிற்று வலி என அனைத்து வித நோய்களுக்கும் நிவாரணியாக கருதப்படுகிறது. 
  • இலவங்கப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் பல நன்மை கொண்டுள்ளது. 
  • ரத்தம், குடல் மற்றும் தசை புற்றுநோயை குறைக்க உதவுகிறது. 
  • மூளையின் நினைவு பெட்டகத்தை ஆற்றலோடு வைத்திருக்கும்.

View more...

இலவங்கப்பட்டை - 100 கிராம் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap