Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
STAR-ANISE

அன்னாசிப்பூ

Buy 100g & SAVE Rs.50/- | Also available in Glass Bottle
Offer Price ₹ 125 (Tax included)
product_image
அன்னாசிப்பூ
(Inclusive of all taxes)

அன்னாசிப்பூ  - சமையலில் வாசனை கூட்ட சேர்க்கப்படும் ஒரு முக்கியமான மூலிகை வகையாகும், வாசனைக்கு மட்டும் அல்லாது பல்வேறு வகையான பலன்கள் இதில் உண்டு. அன்னாசிப்பூ என்பது சைவம் மற்றும் அசைவ உணவுகளிலும் பயன்படுத்தப்படும் நட்சத்திர வடிவிலான பூ. அன்னச்சப்பூவில் அதிகம் மருத்துவ குணங்கள் உள்ளது. ஆன்டிஆக்ஸிடென்ட், வைட்டமின் எ, வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அன்னாசிப்பூ விதைகளில் பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய பொருள்கள் உண்டு. இதில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும அலர்ஜியை சரி செய்கிறது. நரம்புகளை வலுவாக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது.

Add To wishlist

பெரும்பாலான வீடுகளில் சமையல் அறையில் உள்ள ஒரு மசாலா பொருள் தான் நட்சத்திர சோம்பு. ஆரம்பகால வயதான தோற்றம் மற்றும் நீரிழிவு நோயை எதிர்த்து போராட அன்னாசிப்பூ உதவுகிறது. நட்சத்திர சோம்பில் ஷிகிமிக் ஆசிட் என்ற ரசாயன கலவை உள்ளது. இது உலகளவில் காப்புரிமை பெற்ற டமிஃப்ளூவை உற்பத்தி செய்ய பயன்படுகிறது. இது உலகெங்கிலும் பன்றிக்காய்ச்சல் மற்றும் பிற தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் செரிமானம் தொடர்பான பிற பிரச்சினைகளுக்கு இந்த கலவையானது ஒரு சிறந்த தீர்வாகும்.

Alternative Names: அன்னாசிப்பூ| அன்னாசிப்பூ  மூலிகை | ஆயுர்வேத அன்னாசிப்பூ | 

Product Description

View more...

Health Benefits

  • அன்னாசிப்பூவை தொடர்ந்து உணவில் பயன்படுத்திவந்தால் வாயு தொந்தரவிலிருந்து விடுபடலாம். 
  • அன்னாசிப்பூவை பொடிசெய்து அரை கிராம் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து மூன்று வேலையும் உணவிற்கு பிறகு குடித்துவந்தால் புளித்த ஏப்பம் நீங்கும். 
  • சளி மற்றும் இருமலை சரி செய்யும்.
  • தசை வலி மற்றும் தசை பிடிப்பு நீங்கும். 
  • செரிமான கோளாறுகளை சரி செய்யும். 
  • சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. 
  • குடல் புழுக்களை வெளியேற்ற உதவுகிறது. 
  • தூக்கத்தை தூண்டுகிறது. 
  • வாத நோயை குணப்படுத்துகிறது. 
  • பூஞ்சைத்தொற்றுக்கு எதிராக போராடுகிறது. 

View more...

Recipies

  • சைவம் மற்றும் அசைவ உணவுகளின் சுவைக்காகவும் மற்றும் வாசனைக்காகவும் அன்னாசிப்பூ சேர்க்கப்படுகிறது.
  • பிரியாணி மசாலா
  • டபேலி மசாலா
View more...

அன்னாசிப்பூ be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap