சிகப்பு நிற காரணத்திற்கு "பூ-நிலம்"(Anthocyanin) அதிக படியாக நிறைந்துள்ளது. இதனால் சிகப்பு கவுணி என கூறப்படுகின்றது, சிவப்புக்கவுனி அரிசியில் உடலுக்கு தேவையான Anti Oxidants நிறைந்துள்ளன.
பூ நீலம், அதிகப்படியாக உள்ளதன் காரணமாக சிகப்பு கவுணி என பெயர் பெற்றது. இதன் சுவை வறுத்து சுவையை கொண்டதாகும். சக்கரை, ரத்தக்க சோகை, ஆஸ்துமா, இளவயது தோல் சுருக்கம், எலும்பு சம்பந்தமான குறைபாடுகள், மற்றும் உடற்பருமன், கேட்ட கொழுப்பின் அளவை குறைத்தல், மாரடைப்பு வராமல் தவிர்க்க வள்ளது. இதனை சீற்றுண்டி, கிச்சடி வகைகள் மற்றும் சாதமாக செய்யலாம்.
மற்ற வகை அரிசியோடு ஒப்பிடு செய்யும் பொது, இதில் உள்ள சத்துக்கள் அதிகம், இந்த வகை அரிசியை விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளர் பரிந்துரை செய்யப்படுகின்றது. மேலும் இரத்த கொதிப்பு, இதய பாதிப்பிணை குறைக்கவல்லது.
பட்டை தீட்டப்படாத அரிசியாகவோ அல்லது உமி நீக்கப்பட்ட நெல்லாகவோ பயன்படுத்தலாம். ஆரோக்கியமான உணவுவிரும்பிகளுக்கு சிகப்பு கவுணி ஏற்ற உணருவாகும்
உணவு 45 Gram அளவில், 93% Carb (corbohydrate), நார்சத்துடன்(Fiber) 20mg அளவு உள்ளது.
சுண்ணாம்பு 93mg, பொட்டாஸியம் 2mg அளவு, புரதம், கொழுப்பின் அளவு அறவே அற்றது
ஊட்டவியல் வல்லுநர் கூற்றுப்படி அளிக்கப்பட்ட தகவலாகும்.
சிறப்பு வகை | பச்சை அரிசி |
---|
சிகப்பு நிற காரணத்திற்கு "பூ-நிலம்"(Anthocyanin) அதிக படியாக நிறைந்துள்ளது. இதனால் சிகப்பு கவுணி என கூறப்படுகின்றது, சிவப்புக்கவுனி அரிசியில் உடலுக்கு தேவையான Anti Oxidants நிறைந்துள்ளன.
Table of Content
பூ நீலம், அதிகப்படியாக உள்ளதன் காரணமாக சிகப்பு கவுணி என பெயர் பெற்றது. இதன் சுவை வறுத்து சுவையை கொண்டதாகும். சக்கரை, ரத்தக்க சோகை, ஆஸ்துமா, இளவயது தோல் சுருக்கம், எலும்பு சம்பந்தமான குறைபாடுகள், மற்றும் உடற்பருமன், கேட்ட கொழுப்பின் அளவை குறைத்தல், மாரடைப்பு வராமல் தவிர்க்க வள்ளது. இதனை சீற்றுண்டி, கிச்சடி வகைகள் மற்றும் சாதமாக செய்யலாம்.
மற்ற வகை அரிசியோடு ஒப்பிடு செய்யும் பொது, இதில் உள்ள சத்துக்கள் அதிகம், இந்த வகை அரிசியை விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளர் பரிந்துரை செய்யப்படுகின்றது. மேலும் இரத்த கொதிப்பு, இதய பாதிப்பிணை குறைக்கவல்லது.
பட்டை தீட்டப்படாத அரிசியாகவோ அல்லது உமி நீக்கப்பட்ட நெல்லாகவோ பயன்படுத்தலாம். ஆரோக்கியமான உணவுவிரும்பிகளுக்கு சிகப்பு கவுணி ஏற்ற உணருவாகும்
உணவு 45 Gram அளவில், 93% Carb (corbohydrate), நார்சத்துடன்(Fiber) 20mg அளவு உள்ளது.
சுண்ணாம்பு 93mg, பொட்டாஸியம் 2mg அளவு, புரதம், கொழுப்பின் அளவு அறவே அற்றது
ஊட்டவியல் வல்லுநர் கூற்றுப்படி அளிக்கப்பட்ட தகவலாகும்.
குறிப்பு: கர்ப்பிணி பெண்களுக்கு இந்த சிகப்பு கவுணி அரிசி உணவினை கண்டிப்பாக அளிக்கக்கூடாது. மற்றும் குழந்த்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இவ்வகை உணவை தவிர்க்கவும்.
மருத்துவ குணங்கள் :
இதில் உயிர்வலியேற்ற எதிர்பொருட்களான இரும்பு, துத்தநாகம், மங்கனீஸ் (Manganese) அதிகஅளவில் உள்ளது. திசுக்களின் உயிரணுக்களை பாதிக்கும் (free radicals) உடலிருந்து குறைக்கும். நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் மற்றும் எல்லா குறைபாடுகளிலிருந்தும் குணமாக்குதலை அதிகரிக்கும்
இதில் உள்ள மொனக்கோலின் கே (Monacolin k) கேட்ட கொழுப்பினை குறைக்க உள்ளது இந்த வகை மருந்துகளில் சேர்க்கப்படும்.
இதில் நார்சத்து அதிக அளவுள்ளதால் மலச்சிக்கல் குறைபாட்டினை போக்கும். மேலும் தினசரி வேலைக்கு சக்தியளிக்கும்
அன்றாடம் பயன்பட்டின் அல்லது பயன்படுத்துவதால் மாரடைப்பு வராமல் தடுக்கும் என ஆய்வலர்கள் கூறுகின்றனர்
சக்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவகும் இதில் (Glycemic index value is 55) உணவிலுள்ள சக்கரை 55 அளவு மட்டும் தான். இதன் காரணமாக கண்ணப்பார்வை கோளாறு, மற்றும் ரத்த சக்கரை அளவினை குறைக்கிறது.
உடல் பருமன் குறைக்க முடியும் என அறியப்படுகிறது. எலும்பு தேய்வினை குறைக்கும் தினசரி பயன்பாட்டில் முடக்குவாதம் அல்லது முட்டு வலியை குறைக்கும்.
இதில் உள்ள இரும்புசத்து இரத்த சோவை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும்
தோல் சுருக்கம் மற்றும் புற-ஊதா கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்
உடலின் பிராண வாயு(உயிரி-Oxygen) தேவை பூர்த்தி செய்கிறது
These grains are rich in antioxidants due to the presence of a substance called Anthocyanin in them. This substance gives the grains a deep red color. Sivappu Kavuni rice is also called Cargo rice.
These grains are of high nutritional value and possess many health benefits. Including rice in a daily diet, controls bad cholesterol, acts as a cure for bone-related problems, and prevents asthma. It also acts effectively against diabetes and cures anemia. It is also recommended by fitness trainers for better metabolism in the body.
A small cup of rice contains an abundance of fibers that include carbohydrates, 95 mg of Potassium, 20mg of Calcium, 3g of protein, and 2g of solid fiber. The inner white portion of the grain contains the carbohydrates and proteins. Sivappu Kavuni rice does not contain any fats.
If you are looking for a healthy white rice substitute, Sivappu Kavuni rice is the best. It is especially useful for diabetics as it is high in fiber, easy to digest, and good for keeping weight in check.
The plethora of health benefits and the organic methods of farming that go into the cultivation and harvesting of these grains make the grains slightly pricier than the other usual varieties of rice available in the market.
You can substitute daily meals with this rice or you can make Khichdi and enjoy a healthy meal.
Ariyalur
Chengalpattu
Chennai
Coimbatore
Cuddalore
Dharmapuri
Dindigul
Erode
Kallakurichi
Kanchipuram
Kanyakumari
Karur
Krishnagiri
Madurai
Nagapattinam
Namakkal
Nilgiris
Perambalur
Pudukkottai
Ramanathapuram
Ranipet
Salem
Sivaganga
Tenkasi
Thanjavur
Theni
Thoothukudi(Tuticorin)
Tiruchirappalli
Tirunelveli
Tirupathur
Tiruppur
Tiruvallur
Tiruvannamalai
Tiruvarur
Vellore
Viluppuram
Virudhunagar
So far so good
The product packaging is of excellent quality. Besides the product itself is worth it's value. Hopefully it will remain so without any adulteration.
Good
So far it is good. Quality and delivery was hassle free. Thanks for the same.
Best quality
Very healthy and best quality rice
கலை
அருமையான பதிவு