Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
rice-SivanSPOR

சிவன் சம்பா அரிசி

Buy 25 kg, Save ₹769
Offer Price ₹ 88 (Tax included)
product_image
சிவன் சம்பா ?...
(Inclusive of all taxes)

தமிழ்நாட்டில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பயிரடப்பட்டுள்ளதாக, இயற்கை முறையில் விளைவிக்க பட்ட சிவன் சம்பா அரிசி. தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.

Add To wishlist

தமிழ்நாட்டின் பாரம்பரிய வெள்ளை நிற அரிசி வகைகளில் இதுவும் ஒன்று, சிவன் சம்பா அரிசியின் பெயர்க்காரணம் இதுவரை அறியப்படவில்லை, தமிழ்நாட்டில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பயிரடப்பட்டுள்ளதாக, செவி வழி தகவல் மட்டுமே உள்ளது.

பாரம்பரிய வெள்ளை நிற அரிசிகளான கிச்சிலி சம்பா, தங்கச்சம்பா போல சன்ன ரக அரிசியாகவும், சுவைமிக்கதாகவும் உள்ளது. வெள்ளை அரிசி வகைகளுக்கு பழக்கப்பட்டவர்கள், தரமான பூச்சிக்கொல்லி, கெமிக்கல் பயன்படுத்தப்படாத சிவன் சம்பா அரிசியை மற்ற சாதாரண அரிசிக்கு மாற்றாக தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.

மேலும் தகவல்
சிறப்பு வகை வெள்ளை அரிசி, தினசரி நுகர்வு

சிவன் சம்பா அரிசி overview

தமிழ்நாட்டில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பயிரடப்பட்டுள்ளதாக, இயற்கை முறையில் விளைவிக்க பட்ட சிவன் சம்பா அரிசி. தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.

Product Description

தமிழ்நாட்டின் பாரம்பரிய வெள்ளை நிற அரிசி வகைகளில் இதுவும் ஒன்று, சிவன் சம்பா அரிசியின் பெயர்க்காரணம் இதுவரை அறியப்படவில்லை, தமிழ்நாட்டில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பயிரடப்பட்டுள்ளதாக, செவி வழி தகவல் மட்டுமே உள்ளது.

பாரம்பரிய வெள்ளை நிற அரிசிகளான கிச்சிலி சம்பா, தங்கச்சம்பா போல சன்ன ரக அரிசியாகவும், சுவைமிக்கதாகவும் உள்ளது. வெள்ளை அரிசி வகைகளுக்கு பழக்கப்பட்டவர்கள், தரமான பூச்சிக்கொல்லி, கெமிக்கல் பயன்படுத்தப்படாத சிவன் சம்பா அரிசியை மற்ற சாதாரண அரிசிக்கு மாற்றாக தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.

View more...

Health Benefits

  • அனைத்து வயதினருக்கும் ஏற்ற அரிசி வகை
  • சாதாரண அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தலாம், எளிதில் ஜீரணமாகும்
  • உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது
  • சைவம்/அசைவம் இருமுறைக்கும் ஏற்றது.
View more...

Recipies

  • தக்காளி சாதம்
  • சாம்பார் சாதம்
  • வெஜிடேபில் பிரியாணி
  • தயிர் சாதம்
  • நெய் சோறு
  • புலவு
  • தினசரி மதிய உணவாகவும் உண்ணலாம்
View more...

சிவன் சம்பா அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap