Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Rice-SSOR

சீரக சம்பா பச்சை அரிசி

Buy 25 kg, Save ₹870

சீரக சம்பா பச்சை அரிசி

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 103 (Tax included)
product_image
சீரக சம்பா ப?...
(Inclusive of all taxes)

இதில் அடங்கியுள்ள பைடோநியூட்ரியண்ட்ஸ்(phytonutrients), பல்வேறு நோய்க்களுக்கு ஏதிராக செயல் புரியும், பார்ப்பதற்கு சீரகம் போல் இருப்பதால், இதன் பெயர் "சீராக சம்பா" எனப்படுகிறது

தனி சிறப்புகள்:

சீரகச் சம்பா அரிசி தினமும் சாப்பிட்டு வந்தால், முகம் பொலிவு பெறும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

Add To wishlist


இந்த அரிசி ரகம், புற்றுநோய் எதிரானது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க வல்லது, இதயம் சீராக்க பயன்படுகிறது மற்றும் மலச்சிக்கல் செரிமான கோளாறு சீராகும்.

இந்த ரகம் அரிசி தமிழர் பாரம்பரியம் அரிசியாகும், இங்கு உள்ள அரிசி ரகத்தில் சற்று விலை உயர்ந்த ரகமாகும், இதன் ருசியானது தனித்துவமானது

இந்த ரக நெல் சற்றே கடினமாக இருக்கும், ஆனால் சமைக்கும் போது மிகவும் மென்மையாக இருக்கும்.

சீரகச் சம்பா நறுமணமும், அறுசுவையும் நிறைந்தது.

இது, எளிதாக செரிப்பதோடு, இரைப்பையின் பசியைத் தூண்டக்கூடியது.

ஆரம்ப நிலையிலுள்ள வாத நோய்களைப் போக்கவல்லது

மேலும் தகவல்
சிறப்பு வகை வெள்ளை அரிசி, தினசரி நுகர்வு, பச்சை அரிசி

Seeraga Samba Rice

இதில் அடங்கியுள்ள பைடோநியூட்ரியண்ட்ஸ்(phytonutrients), பல்வேறு நோய்க்களுக்கு ஏதிராக செயல் புரியும், பார்ப்பதற்கு சீரகம் போல் இருப்பதால், இதன் பெயர் "சீராக சம்பா" எனப்படுகிறது

தனி சிறப்புகள்:

சீரகச் சம்பா அரிசி தினமும் சாப்பிட்டு வந்தால், முகம் பொலிவு பெறும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

Product Description


இந்த அரிசி ரகம், புற்றுநோய் எதிரானது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க வல்லது, இதயம் சீராக்க பயன்படுகிறது மற்றும் மலச்சிக்கல் செரிமான கோளாறு சீராகும்.

இந்த ரகம் அரிசி தமிழர் பாரம்பரியம் அரிசியாகும், இங்கு உள்ள அரிசி ரகத்தில் சற்று விலை உயர்ந்த ரகமாகும், இதன் ருசியானது தனித்துவமானது

இந்த ரக நெல் சற்றே கடினமாக இருக்கும், ஆனால் சமைக்கும் போது மிகவும் மென்மையாக இருக்கும்.

சீரகச் சம்பா நறுமணமும், அறுசுவையும் நிறைந்தது.

இது, எளிதாக செரிப்பதோடு, இரைப்பையின் பசியைத் தூண்டக்கூடியது.

ஆரம்ப நிலையிலுள்ள வாத நோய்களைப் போக்கவல்லது

View more...

Health Benefits

  • புற்றுநோய்க்கு எதிரானது, குடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ற உணவாகும்,
  • அதிகப்படியான கலோரி மதிப்பு கொண்டது
  • நார்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் உள்ள உணவாகும், இதனால் பிரீ-ராடிசல்ஸ் எதிராக போராடும்
  • கெட்ட கொழுப்பினை குறைத்து, நல்ல கொழுப்பின் உற்பத்தியை அதிகப்படுத்த உதவுகின்றது,
  • இதயத்தை பாதுகாக்க உதவுகின்றது மற்றும் பலப்படுத்துகிறது
  • பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கின்றது
  • இதில் அடங்கியுள்ள பைடோநியூட்ரியண்ட்ஸ், மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறு சீராகும்.
View more...

Videos

சீரக சம்பா அரிசி
View more...

Recipies

  • பிரியாணி வகைகள்
  • Fried ரைஸ் வகைகள்
  • மதிய அரிசி உணவு வகைகள்
View more...

FAQ

What is Seeraga Samba Organic Rice?

The Seeraga Samba Organic Rice also known as Seeragam or Seera, is from Tamil Nadu. The grain is ovular in shape and has a distinct starchy flavor. It is the most expensive rice grown in that southern India region and is easy to cook.

What are the health benefits of Seeraga Samba Organic Rice?

The Seeraga rice is rich in fiber which helps reduce the bad cholesterol in the blood and increases the good cholesterol. The antioxidants help get rid of free radicals from the colon and intestine, and the selenium present in the grain helps prevent Colon and Intestinal Cancer. The grain also provides ample phytonutrients which help strengthen the heart and also fights breast cancer. It increases the body immunity and stamina thereby aiding digestion.

What is the nutritional value of Seeraga Samba Organic Rice?

Seeraga Samba Organic Rice is very nutritious and doesn’t contain any fat. A bowl of 100 grams of Seeraga Samba Organic Rice has about 170 calories. It contains about 3 grams of Protein, 38 grams of Carbohydrates, 2.3 grams of dietary fiber.

Is Seeraga Samba rice good for diabetics?

The Seeraga rice has a low GI index which helps lower the blood sugar level thus making it a good option for diabetic patients.

Is Seeraga Samba rice easy to cook?

The seeraga samba rice grain is harder when raw as compared to other kinds of rice. However, it is easier to cook as compared to other rice, also, once cooked it is less fluffy and loose.

What makes the Seeraga Samba rice at Ulamart affordable as compared to other brands?

The Organic Seeraga Samba rice at Ulamart is FSSAI certified. It is available in packages from 500 grams to 25 kgs. Most brands that offer organic seeraga samba rice are in the range of Rs. 100/- to Rs 150/- for a 500 grams pack whereas Ulamart offers at an extremely affordable price of Rs. 81/- for a 500 grams pack.

சீரக சம்பா பச்சை அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. சீரக சம்பா பச்சை அரிசி

    100%

    நல்லதோரு உணவு என்றால் அது சீரக சம்பா மட்டுமே

    உடல் ஆரோக்கியத்தை கூட்டவல்லது

  2. சீரக சம்பா பச்சை அரிசி

    100%

    Aarthi

    Seeraga samba arisi nalla arisi

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap