Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Rice-PBOR

பொன்னி ஆர்கானிக் அரிசி

Buy 25 kg, Save ₹997

பொன்னி ஆர்கானிக் அரிசி

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 107 (Tax included)
product_image
பொன்னி ஆர்கா...
(Inclusive of all taxes)

மற்ற வகை வெள்ளை அரிசி போல அல்லாமல் பொன்னி புழுங்கல் அரிசியில் நார்சத்து, கால்சியம் சத்து, பொட்டாசியம் சத்து மற்றும் வைட்டமின் B6, போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது. இது பழுப்பு அரிசியை போன்று இதில் சத்துக்கள் அப்படியே உள்ளது. பொன்னி அரிசியின் சுவை மற்றும் வாசனை. பொன்னி அரிசி, இதயம் மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு சர்க்கரை நோய் கட்டுக்குள்ள வைக்க உதவுகிறது.

Add To wishlist

புழுங்கல் அரிசி என்பது அறுவடை முடிந்த நெல்லினை ஊறவைத்து நீராவியில் கட்டி பின் மீண்டும் காயவைத்து, பின்னர் உமி நீக்கி கிடைப்பது புழுங்கல் அரிசியாகும். இது முறை சமைக்க பட்டதை போல் தோன்றலாம், ஆனால் இம்முறையில் நமக்கு கிடைப்பது அரிசி மட்டும் தான் சாதம் அல்ல. ஆனால் சமைக்க 20 நிமிடங்கள் போதுமானது. சாதாரண வெள்ளை அரிசியை விட இருமடங்கு நார்சத்து புழுங்கல் அரிசியில் உள்ளது. carbohydrate அளவீடனா Glycemic Index படி வெறும் 38 அளவில்தான் உள்ளது. மற்ற வகை வெள்ளை அரிசியில் 89 அளவாகும். இதனால் நாம் அன்றாட உணவாக பொன்னி அரிசி உட்கொள்ளலாம்.

Alternative Names: புழுங்கல் அரிசி | பொன்னி புழுங்கல் அரிசி | பொன்னி அரிசி

மேலும் தகவல்
சிறப்பு வகை வெள்ளை அரிசி, தினசரி நுகர்வு, புழுங்கல் அரிசி

பொன்னி ஆர்கானிக் அரிசி overview

மற்ற வகை வெள்ளை அரிசி போல அல்லாமல் பொன்னி புழுங்கல் அரிசியில் நார்சத்து, கால்சியம் சத்து, பொட்டாசியம் சத்து மற்றும் வைட்டமின் B6, போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது. இது பழுப்பு அரிசியை போன்று இதில் சத்துக்கள் அப்படியே உள்ளது. பொன்னி அரிசியின் சுவை மற்றும் வாசனை. பொன்னி அரிசி, இதயம் மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு சர்க்கரை நோய் கட்டுக்குள்ள வைக்க உதவுகிறது.

Product Description

புழுங்கல் அரிசி என்பது அறுவடை முடிந்த நெல்லினை ஊறவைத்து நீராவியில் கட்டி பின் மீண்டும் காயவைத்து, பின்னர் உமி நீக்கி கிடைப்பது புழுங்கல் அரிசியாகும். இது முறை சமைக்க பட்டதை போல் தோன்றலாம், ஆனால் இம்முறையில் நமக்கு கிடைப்பது அரிசி மட்டும் தான் சாதம் அல்ல. ஆனால் சமைக்க 20 நிமிடங்கள் போதுமானது. சாதாரண வெள்ளை அரிசியை விட இருமடங்கு நார்சத்து புழுங்கல் அரிசியில் உள்ளது. carbohydrate அளவீடனா Glycemic Index படி வெறும் 38 அளவில்தான் உள்ளது. மற்ற வகை வெள்ளை அரிசியில் 89 அளவாகும். இதனால் நாம் அன்றாட உணவாக பொன்னி அரிசி உட்கொள்ளலாம்.

Alternative Names: புழுங்கல் அரிசி | பொன்னி புழுங்கல் அரிசி | பொன்னி அரிசி

View more...

Health Benefits

  • ஒரு கப் - அளவிடின் படி மொத்தம் 41 கிராம்-Carbohydrate மற்றும் 1.4 கிராம் நார்ச்சத்தையும் வழங்குகிறது. மற்ற வெள்ளை அரிசியோடு ஒப்பிடும் போது பொன்னி புழுங்கல் அரிசியில் "நார்ச்சத்து" இருமடங்கு உள்ளது.
  • புழுங்கல் அரிசியில், நியாசின்- நிறைந்துள்ளது, 100 கிராம் உணவில் 4 மில்லிகிராம் வழங்குகிறது.
  • புழுங்கல் அரிசி தினசரி உடோக்கொள்ள வைட்டமின் B6, 19 விழுக்காடு கிடைக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக வைக்க வைட்டமின் B6 உதவுகிறது, இதனால் இதயம் சீராக இயங்க உதவுகிறது.
  • 1 கப் உணவில் 0.58 மில்லிகிராம் அளவு துத்தநாகம் -Zinc உள்ளது. உடலில் உள்ள DNA Structure-ன் அமைப்புக்கு உதவுகிறது.
View more...

Recipies

  • பொன்னி அரிசியை கொண்டு செய்யப்படும் உணவு வகைகள்:
  • இட்லி/தோசை
  • பொங்கல்
  • அரிசி உப்புமா
  • கஞ்சி
  • பொரி
  • சாதம் வகைகள் - தக்காளி சாதம், புளி சாதம், போன்றவை
View more...

FAQ

What is Ponni Boiled Organic Rice?

The Organic Ponni Boiled Rice is derived from the Ponni Organic Rice which is harvested without the use of fertilizers or chemicals manually. The harvest of this type of rice is mostly done in Tamil Nadu. The boiling reduces the stickiness. The parboiling process makes the rice, mild-yellow.

What are the important components of Ponni Boiled Organic Rice?

It is a rich source of calcium, potassium, fibre, and vitamin B6. It is packed with different types of minerals and vitamins along with proteins, zinc, and iron. The presence of a high amount of fibre makes it highly nutritious. It is light and good for health.

How is Ponni Boiled Organic Rice Beneficial to Health?

There are many health benefits imparted by the rice. It is known for high energy production. The rice helps to improve the cardiovascular system and blood circulation. It has a low glycemic index and is recommended for diabetic patients. It consists of low carbohydrates that does not spike blood sugar and improves insulin sensitivity. It enhances gut health.

What are the characteristics of the Ponni Boiled Organic Rice?

The rice are harvested without the use of chemicals or fertilizers. The grain of the rice is long, aromatic, slender, and has a shiny look. It is rich and flavorful. The boiling process helps in removing stickiness and makes the rice fluffy. The colour of the rice is mild yellow.

Why to Purchase the Rice from Ulamart?

Ulamart offers Ponni Boiled Organic Rice at an affordable price and the quantity starts from ½ Kg to 25 Kilograms. The price is competitive and affordable as compared to another online store for the finest quality. The rice is certified by FSSAI.

பொன்னி ஆர்கானிக் அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. பொன்னி ஆர்கானிக் அரிசி

    100%

    Lingalagari

    Very nice product

  2. பொன்னி ஆர்கானிக் அரிசி

    100%

    Very nice product

    Very nice aroma and good for digestion

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap