Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

பங்கு இல்லை
SKU
Rice-ORO

ஒட்டடையான் அரிசி - ஆர்கானிக்

Ottadaiyan Rice

ஒட்டடையான் கைக்குத்தல் அரிசி, சிவப்பு அரிசி வகையாகும். கருப்பு கவுணி அரிசிக்கு நிகரான மருத்துவ குணங்கள் உள்ள அரிசி, உடலின் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலுக்கு தேவையான வலு சேர்க்க உதவுகிறது. இதன் காரணமாக, தினசரி வாழ்வில் சுரசுரப்பு அதிகரிக்கும்.

தனிச்சிறப்பு: ஒட்டடையான் அரிசியில் இட்லி, தோசை, புட்டு செய்ய ஏற்றது.

Would you like us to notify you once this Product is available ?

Add To wishlist

ஒட்டடையான், ஒட்டு உடையான் ஒட்டடையான் அரிசியின் பயன்பாடு சுமார் 40-50 ஆண்டுகளுக்கு முன்பு வரை புழக்கத்திலிருந்து, தற்போது மீண்டு விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் கவனத்தையும் ஈர்க்கிறது, ஒட்டடையான் அரிசி கருப்பு கவுணி அரிசிக்கு நிகரானது, தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது, இதனால் மலசிக்கல் இன்றி எளிதில் செரிமானமாகிறது. ஒட்டடையான் அரிசி இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகையாகும். ஒட்டடையான் தினசரி பயன்பாட்டில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து, சர்க்கரை நோய்யின் தாக்கத்தை குறைகிறது. ஒட்டடையான் அரிசி 180-200 நாட்களுக்குள் வளர்கிறது. ஒட்டடையான் அரிசியை காவேரி டெல்டா பகுதிகளான காரைக்கால் மற்றும் நாகை மாவட்டம் பகுதிகளில் அதிகளவில் பயிரடப்பட்டு வருகிறது.

இதர பெயர்கள் ஒட்டடையான் | ஒட்டுடையான் | ஒட்டு உடையான்

மேலும் தகவல்
சிறப்பு வகை பிரவுன் ரைஸ், புழுங்கல் அரிசி

Ottadaiyan Rice - Organic

ஒட்டடையான் கைக்குத்தல் அரிசி, சிவப்பு அரிசி வகையாகும். கருப்பு கவுணி அரிசிக்கு நிகரான மருத்துவ குணங்கள் உள்ள அரிசி, உடலின் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலுக்கு தேவையான வலு சேர்க்க உதவுகிறது. இதன் காரணமாக, தினசரி வாழ்வில் சுரசுரப்பு அதிகரிக்கும்.

தனிச்சிறப்பு: ஒட்டடையான் அரிசியில் இட்லி, தோசை, புட்டு செய்ய ஏற்றது.

Product Description

ஒட்டடையான், ஒட்டு உடையான் ஒட்டடையான் அரிசியின் பயன்பாடு சுமார் 40-50 ஆண்டுகளுக்கு முன்பு வரை புழக்கத்திலிருந்து, தற்போது மீண்டு விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் கவனத்தையும் ஈர்க்கிறது, ஒட்டடையான் அரிசி கருப்பு கவுணி அரிசிக்கு நிகரானது, தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது, இதனால் மலசிக்கல் இன்றி எளிதில் செரிமானமாகிறது. ஒட்டடையான் அரிசி இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகையாகும். ஒட்டடையான் தினசரி பயன்பாட்டில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து, சர்க்கரை நோய்யின் தாக்கத்தை குறைகிறது. ஒட்டடையான் அரிசி 180-200 நாட்களுக்குள் வளர்கிறது. ஒட்டடையான் அரிசியை காவேரி டெல்டா பகுதிகளான காரைக்கால் மற்றும் நாகை மாவட்டம் பகுதிகளில் அதிகளவில் பயிரடப்பட்டு வருகிறது.

இதர பெயர்கள் ஒட்டடையான் | ஒட்டுடையான் | ஒட்டு உடையான்

View more...

Health Benefits

  • ஒட்டடையான் அரிசி, நொடியெதிர்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது
  • அன்றாட பயன்பாட்டில், உடலுக்கு தேவையான அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் ஷக்தி கிடைக்கிறது.
  • இதில் உள்ள நார்சத்து, மலசிக்கலிருந்து எளிதில் ஜீரணமாக உதவுகிறது.
  • பாரம்பரிய உணவு முறைப்படி ஒட்டடையான் அரிசி உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது.
  • ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை குறைப்பதால் சர்க்கரை குறைபாடு (டயாபடீஸ்) கட்டுப்பாட்டில் வைக்கவும் வளராமல் தவிர்க்கிறது.
View more...

Videos

View more...

Recipies

ஒட்டடையான் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள்

  • தோசை
  • இட்லி
  • மதிய உணவு
View more...

Farmer Information

ss-ig

A FAMILY OWNED FARM

Ottadaiyan Rice - Organic Par Boiled Rice

View more...
ss-ig ss-ig ss-ig ss-ig ss-ig

ஒட்டடையான் அரிசி - ஆர்கானிக் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap