Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
mr001

மட்டை அரிசி

மட்டை அரிசி

மட்டை அரிசி

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 82 (Tax included)
product_image
மட்டை அரிசி
(Inclusive of all taxes)

மட்டை அரிசி, பாலக்காடு மக்களின் அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. பண்டைய மன்னர்களான சேரர்கள், சோழர்களின் அரச விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. அதன் தனித்துவமான சுவை காரணமாக வரலாற்று புகழ் பெற்றது. இது இளஞ்சிவப்பு நிறத்துடன், வெளிப்புறம் சிவந்த நிறக்கோடுகளுடன் காணப்படுகிறது. திருக்குறள் போன்ற சங்க இலக்கியங்களிலும் இந்த அரிசி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.  இன்றும் கேரளம், கர்நாடக, மற்றும் தென் இந்திய மக்களின் பயன்பாட்டில் உள்ள மட்டை அரிசியை தென்னிந்திய விவசாயிகளால் விளைவிக்கப்படுகிறது. 

Add To wishlist

இன்றும் கேரளா மக்களால் அதிகம் உண்ணப்படும் அரிசி ஆகும். இயற்கையிலேயே இந்த நெற்பயிரில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் பூச்சி மருந்துகள் அடிக்க வேண்டியதில்லை. அதிக நீர் இல்லாமல் விளைவதால் இதனை புழுதிப்புரட்டி என்றும் அழைப்பார்கள். இங்கிலாந்து பல்கலைக்கழகம் இந்த அரிசியை ஆய்வு செய்தனர். இது உடலுக்கு நல்லது எனவும், தமிழகத்தின் தென்மாவட்ட  மக்கள் இந்த அரிசியினால் நீண்ட  பலத்துடன் வாழ்ந்தார்கள் எனவும், இந்த மட்டை அரிசியை  அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதால் சர்க்கரை நோய் நெருங்காது என ஆய்வில் தெரிவித்தனர். இதை செந்நெல் எனவும் குறிப்பிடப்படுவதுண்டு. 


குறிப்பு: கேரளா மட்டை அரிசி புவிசார் குறியீடு எனப்படும் ஜி.ஐ tag பெற்றவுள்ளது.

மேலும் தகவல்
சிறப்பு வகை தினசரி நுகர்வு

மட்டை அரிசி

மட்டை அரிசி, பாலக்காடு மக்களின் அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. பண்டைய மன்னர்களான சேரர்கள், சோழர்களின் அரச விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. அதன் தனித்துவமான சுவை காரணமாக வரலாற்று புகழ் பெற்றது. இது இளஞ்சிவப்பு நிறத்துடன், வெளிப்புறம் சிவந்த நிறக்கோடுகளுடன் காணப்படுகிறது. திருக்குறள் போன்ற சங்க இலக்கியங்களிலும் இந்த அரிசி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.  இன்றும் கேரளம், கர்நாடக, மற்றும் தென் இந்திய மக்களின் பயன்பாட்டில் உள்ள மட்டை அரிசியை தென்னிந்திய விவசாயிகளால் விளைவிக்கப்படுகிறது. 

Product Description

இன்றும் கேரளா மக்களால் அதிகம் உண்ணப்படும் அரிசி ஆகும். இயற்கையிலேயே இந்த நெற்பயிரில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் பூச்சி மருந்துகள் அடிக்க வேண்டியதில்லை. அதிக நீர் இல்லாமல் விளைவதால் இதனை புழுதிப்புரட்டி என்றும் அழைப்பார்கள். இங்கிலாந்து பல்கலைக்கழகம் இந்த அரிசியை ஆய்வு செய்தனர். இது உடலுக்கு நல்லது எனவும், தமிழகத்தின் தென்மாவட்ட  மக்கள் இந்த அரிசியினால் நீண்ட  பலத்துடன் வாழ்ந்தார்கள் எனவும், இந்த மட்டை அரிசியை  அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதால் சர்க்கரை நோய் நெருங்காது என ஆய்வில் தெரிவித்தனர். இதை செந்நெல் எனவும் குறிப்பிடப்படுவதுண்டு. 


குறிப்பு: கேரளா மட்டை அரிசி புவிசார் குறியீடு எனப்படும் ஜி.ஐ tag பெற்றவுள்ளது.

View more...

Health Benefits

  • உடலுக்கு தேவையான நார்ச்சத்து மட்டை அரிசியில் உள்ளது.
  • வைட்டமின், மெக்னீசியம், கால்சியம் போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளது.
  • சைவம்/அசைவம் உணவுகளுக்கு ஏற்றது.
  • ரத்தசோவை, ரத்தத்தட்டுகளுக்கு தேவையான இரும்பு சத்து இதில் உள்ளது.
  • தினசரி நார்ச்சத்து தேவையைப் பூர்த்தி செய்கிறது.
  • நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.  
  • பல நோய்களின் அபாயத்திலிருந்து காக்கிறது.
  • சுண்ணாம்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
  • நீரிழிவு நோயிலிருந்து காக்கிறது. 
  • எடை குறைப்பிற்கு ஏற்ற அரிசி. 
View more...

Recipies

  • இந்த பாரம்பரிய அரிசி அனைத்து வகை குழம்பு வகைகளோடும் உட்கொள்ளலாம். 
  • மட்டை அரிசி இட்லி 
  • மட்டை அரிசி  தோசை 
  • மட்டை அரிசி ஆப்பம் 
  • மட்டை அரிசி புட்டு 
  • மட்டை அரிசி அரிசி லட்டு 
  • மட்டை அரிசி கிச்சடி 
  • மட்டை அரிசி உண்ணியப்பம் 
  • மட்டை அரிசி மாங்காய் சாதம் 


View more...

மட்டை அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. மட்டை அரிசி

    100%

    Rrrr

    Nice

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap