இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில்ஒன்றாகும், இதில் மினரல்ஸ் (தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்) உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. பண்டையக் காலத்திலிருந்து இந்த வகையான உணவினை புது மாப்பிள்ளை அல்லது மணமகனுக்கு அளிப்பார்கள், இந்த உணவை உட்கொண்ட சில நாட்களில் மணமகன், இளவட்ட கல்லினை தூக்கி காட்டவேண்டும். இந்த உணவு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இந்த ரக அரிசி கொண்டு இட்லி, தோசை, சாதம், பேன் கேக் செய்யலாம்.
தனி சிறப்புகள்:
நரம்புகள், தசைகள் வலுவாக உடல் பலம் பெறும்.
Mappillai Samba Rice is a great alternative to white rice with lower carbohydrates and calories in comparison.
It promotes gut health, easing digestion, and is organically grown for a healthier choice.
Rich in various micronutrients, it strengthens muscles and nerves, increases hemoglobin, and enhances immunity.
Alternative Names: Bridegroom rice
சிறப்பு வகை | பிரவுன் ரைஸ், புழுங்கல் அரிசி |
---|
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில்ஒன்றாகும், இதில் மினரல்ஸ் (தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்) உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. பண்டையக் காலத்திலிருந்து இந்த வகையான உணவினை புது மாப்பிள்ளை அல்லது மணமகனுக்கு அளிப்பார்கள், இந்த உணவை உட்கொண்ட சில நாட்களில் மணமகன், இளவட்ட கல்லினை தூக்கி காட்டவேண்டும். இந்த உணவு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இந்த ரக அரிசி கொண்டு இட்லி, தோசை, சாதம், பேன் கேக் செய்யலாம்.
தனி சிறப்புகள்:
நரம்புகள், தசைகள் வலுவாக உடல் பலம் பெறும்.
Table of Content
Mappillai Samba Rice is a great alternative to white rice with lower carbohydrates and calories in comparison.
It promotes gut health, easing digestion, and is organically grown for a healthier choice.
Rich in various micronutrients, it strengthens muscles and nerves, increases hemoglobin, and enhances immunity.
Alternative Names: Bridegroom rice
குறிப்பு:50 கிராம் அளவு கணக்கில், இதில் 3 கிராம் அளவில், நார்சத்து 48 கிராம் கார்போ ஹைட்ரட்
8 கிராம் புரதம்
மாப்பிள்ளை சம்பாவை கொண்டு செய்யப்படும் உணவு வகைகள்
மாப்பிள்ளை சம்பா அரிசியைக் கழுவி 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்து நிழலில் உலரவிடவும். அரிசி முக்கால் பதம் உலர்ந்ததும் மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும். அரைத்த மாப்பிள்ளை சம்பா அரிசி மாவுடன் பச்சரிசி மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பாகு வெல்லத்தை சேர்த்து தண்ணீர் விட்டு கரையவிடவும். வெல்லக்கரைசல் உருட்டு பதத்துக்கு வரும்வரை காய்ச்சி அடுப்பை அணைக்கவும், இத்துடன் மாவை சேர்த்துக் கிளறவும். பிறகு, மாவை ஆறவிட்டு மூடி வைக்கவும்.
மறுநாள் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து அதிரசம் பதத்துக்கு தட்டி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தட்டியவற்றைச் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பிறகு, ஜல்லிக்கரண்டியால் அதிரசத்தை அழுத்தி எண்ணெய் வடிந்ததும் ஆறவிட்டு பரிமாறவும்.
தேவையானவை:
- மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு - 1 கப்
- பச்சரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன்
- பாகு வெல்லம் - ஒன்றேகால் கப்
- ஏலக்காய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
Mappillai Samba rice is sold both as raw rice and as parboiled rice which have different benefits.
Yes, Mappillai Samba Raw Rice and Mappillai Samba Parboiled Rice is available on Ulamart. both has unique properties.
Both Mappillai Samba Raw Rice and Mappillai Samba Parboiled Rice are highly nutritious, which strengthens the body, provides energy, and parboiled rice gives the additional benefit of promoting easier digestion and good gut health. It is especially good for people with diabetes because it is a low-glycemic index food that keeps blood sugar levels in control.
No, Mappillai Samba is only a variety of red rice with different health benefits from normal red rice.
Clean the rice with water and let it soak for around 90 minutes. Add water in the container that you will be cooking the rice in, and put the washed rice in it. The rice to water ratio should be 1:3, you can also add some salt to taste. Let the rice cook for around 30-45 minutes according to the texture you like, and the rice is ready to serve.
Ariyalur
Chengalpattu
Chennai
Coimbatore
Cuddalore
Dharmapuri
Dindigul
Erode
Kallakurichi
Kanchipuram
Kanyakumari
Karur
Krishnagiri
Madurai
Nagapattinam
Namakkal
Nilgiris
Perambalur
Pudukkottai
Ramanathapuram
Ranipet
Salem
Sivaganga
Tenkasi
Thanjavur
Theni
Thoothukudi(Tuticorin)
Tiruchirappalli
Tirunelveli
Tirupathur
Tiruppur
Tiruvallur
Tiruvannamalai
Tiruvarur
Vellore
Viluppuram
Virudhunagar
Mappillai samba
This rice is good it cannot be consumed like normal rice. Once you continue consuming this rice it's very good and goes well with fish curry and many etc... It really proves mappillai samba.... Good for newly married