Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

பங்கு இல்லை
SKU
Rice-KRROU

காட்டுயானம் பச்சை அரிசி - ஆர்கானிக் தீட்டப்படாத அரிசி

Buy 25 kg, Save ₹786

பாரம்பரிய அரிசிவகைகளில் ஒன்று இந்த காட்டுயானம். காட்டுயானம் அரிசியானது சிவப்பு நிறத்தில் கொஞ்சம் தடித்து காணப்படும். மற்ற அரிசி வகைகளை விட மருத்துவ குணம் அதிகம் உடையது.

தனி சிறப்புகள்:

சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு வகைகளில்  காட்டுயானம் அரிசியின் பங்கு மிகவும் முக்கியமானது.

சமைத்த காட்டுயானம்  பச்சரிசி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எளிதில் செரிமாகும்.

Would you like us to notify you once this Product is available ?

Add To wishlist

 7 மாதங்களில் வளர்த்து அறுவடைக்கு தயாராக இருக்கும் இந்த காட்டுயானம் நெல்லானது  7 அடி முதல் 8  அடிவரை நன்கு செழித்து வளர்ந்து காணப்படும். யானையை மறைக்கும் அளவிற்கு வளர்ந்து வருவதாலும், இந்த காட்டுயானம் உண்பதால் உடலுக்கு யானை பலம் கிடைக்கும் என்பதாலும் இப்பெயர் பெற்றது. குறிப்பாக இந்த அரிசியை அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால், நீரிழிவு நோயே நம்மை அண்டாது. கஞ்சி வடித்து பயன்படுத்துவது நன்மைதரும். 

Alternative Names: காட்டுயானம் அரிசி | காட்டுயானம் பச்சை அரிசி | சிவப்பு காட்டுயானம் அரிசி

மேலும் தகவல்
சிறப்பு வகை பிரவுன் ரைஸ், பச்சை அரிசி

காட்டுயாணம் பச்சை அரிசி - ஆர்கானிக் தீட்டப்படாத அரிசி overview

பாரம்பரிய அரிசிவகைகளில் ஒன்று இந்த காட்டுயானம். காட்டுயானம் அரிசியானது சிவப்பு நிறத்தில் கொஞ்சம் தடித்து காணப்படும். மற்ற அரிசி வகைகளை விட மருத்துவ குணம் அதிகம் உடையது.

தனி சிறப்புகள்:

சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு வகைகளில்  காட்டுயானம் அரிசியின் பங்கு மிகவும் முக்கியமானது.

சமைத்த காட்டுயானம்  பச்சரிசி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எளிதில் செரிமாகும்.

Product Description

 7 மாதங்களில் வளர்த்து அறுவடைக்கு தயாராக இருக்கும் இந்த காட்டுயானம் நெல்லானது  7 அடி முதல் 8  அடிவரை நன்கு செழித்து வளர்ந்து காணப்படும். யானையை மறைக்கும் அளவிற்கு வளர்ந்து வருவதாலும், இந்த காட்டுயானம் உண்பதால் உடலுக்கு யானை பலம் கிடைக்கும் என்பதாலும் இப்பெயர் பெற்றது. குறிப்பாக இந்த அரிசியை அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால், நீரிழிவு நோயே நம்மை அண்டாது. கஞ்சி வடித்து பயன்படுத்துவது நன்மைதரும். 

Alternative Names: காட்டுயானம் அரிசி | காட்டுயானம் பச்சை அரிசி | சிவப்பு காட்டுயானம் அரிசி

View more...

Health Benefits

  • நீரிழிவு நோய் குணமாகும். 
  • புற்று நோய் வராமல் பாதுகாக்கும். 
  • மலச்சிக்கலை குணப்படுத்தும். 
  • இதயநோய் உள்ளவர்களுக்கு காட்டுயானம் மிகவும் ஏற்ற அரிசி. 
  • விந்து விருத்தியடையும், மேலும் அதிக பலம் உண்டாகும்


View more...

Recipies

  • காட்டுயானம் இட்லி 
  • காட்டுயானம் தோசை
  • காட்டுயானம் புட்டு
  • காட்டுயானம் பொங்கல்
  • காட்டுயானம்  அடை
  • காட்டுயானம் பணியாரம்
  • காட்டுயானம் அதிரசம்
  • காட்டுயானம் பாயசம்
  • காட்டுயானம் கஞ்சி
  • இந்த பாரம்பரிய அரிசி அனைத்து வகை குழம்பு வகைகளோடும் உட்கொள்ளலாம்.


View more...

காட்டுயானம் பச்சை அரிசி - ஆர்கானிக் தீட்டப்படாத அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap