Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
rice-KKPBROR

ஆர்கானிக் கருப்பு கவுனி புழுங்கல் அரிசி

Due to High Demand, Dispatch time will be 10 days.

ஆர்கானிக் கருப்பு கவுனி புழுங்கல் அரிசி

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 179 (Tax included)
product_image
ஆர்கானிக் கர...
(Inclusive of all taxes)

கருப்பு கவுனி புழுங்கல் அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த வகை அரிசியை "அரச உணவு" என்றும் "பேரரசர் உணவு" என்றும் கூறுவர், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்(Anti-Oxidants) மட்டும் நார்சத்து(Fiber), புற்று நோய், சர்க்கரை குறைபாடு குறைகின்றது, மேலும் கல்லிரல் உள்ள பாதிப்புகளை குறைகின்றது. கருப்பு கவுணி கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் சமைக்கலாம், அதில் தோசை, புட்டு, தேங்காய் மற்றும் மாம்பழ சேர்த்து கொழுக்கட்டை, கருப்பு கவுணி சாதம் உடன் காய்கறிகள் சாம்பார்/குழம்பு வகைகள் சாப்பிடலாம்.

Add To wishlist

  • இந்த உணவினை ராஜ உணவு என்பார்கள், பார்க்க கருப்பு அல்லது ஊதா நிறமாக இருக்கும், இதனால் இதன் பெயர் கருப்பு கவுணி எனப்படுகிறது, மேலும் வளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகின்றது.
  • பண்டைய தமிழர்கள், இந்த அரிசியை கொண்டு பல்வேறு வகையான இனிப்பு வகைகள் செய்து வந்துள்ளனர், அரசர்களால் மதிக்கப்பட்ட அரிசியாகும், உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த வகை உணவு மருந்தாக செயல்படும்
  • வரலாற்றில் சீனர்கள் இந்த வகை அரிசியை முதலில் பயன்படுத்தியுள்ளனர், கருப்புநிற உள்ள காரணம், இதில் அதிகப்படியான அந்தோசின்னானின், இது ப்ளூ பெர்ரி மற்றும் பிளாக் பெர்ரி இல் அதிகப்படியாக காணப்படும் ஒரு வேதிப்பொருளாகும். இதன் சுவை அபாரமாக இருக்கும்,
  • இதில் உள்ள பைட்டொநூற்றிஎன்ட்ஸ், உடலின் உள்ளுறுப்புகளை காக்கின்றது, மாரடைப்பு, வயிற்று உபாதைகள், கல்லிரல் குறைபாடுகளை களைய வல்லதாகும்.
  • கருப்பு அரிசி நார்சத்து நிறைந்துள்ளது
மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, பிரவுன் ரைஸ், தினசரி நுகர்வு, புழுங்கல் அரிசி

கருப்பு கவுனி புழுங்கல் அரிசி

கருப்பு கவுனி புழுங்கல் அரிசி

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த வகை அரிசியை "அரச உணவு" என்றும் "பேரரசர் உணவு" என்றும் கூறுவர், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்(Anti-Oxidants) மட்டும் நார்சத்து(Fiber), புற்று நோய், சர்க்கரை குறைபாடு குறைகின்றது, மேலும் கல்லிரல் உள்ள பாதிப்புகளை குறைகின்றது. கருப்பு கவுணி கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் சமைக்கலாம், அதில் தோசை, புட்டு, தேங்காய் மற்றும் மாம்பழ சேர்த்து கொழுக்கட்டை, கருப்பு கவுணி சாதம் உடன் காய்கறிகள் சாம்பார்/குழம்பு வகைகள் சாப்பிடலாம்.

Product Description

  • இந்த உணவினை ராஜ உணவு என்பார்கள், பார்க்க கருப்பு அல்லது ஊதா நிறமாக இருக்கும், இதனால் இதன் பெயர் கருப்பு கவுணி எனப்படுகிறது, மேலும் வளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகின்றது.
  • பண்டைய தமிழர்கள், இந்த அரிசியை கொண்டு பல்வேறு வகையான இனிப்பு வகைகள் செய்து வந்துள்ளனர், அரசர்களால் மதிக்கப்பட்ட அரிசியாகும், உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த வகை உணவு மருந்தாக செயல்படும்
  • வரலாற்றில் சீனர்கள் இந்த வகை அரிசியை முதலில் பயன்படுத்தியுள்ளனர், கருப்புநிற உள்ள காரணம், இதில் அதிகப்படியான அந்தோசின்னானின், இது ப்ளூ பெர்ரி மற்றும் பிளாக் பெர்ரி இல் அதிகப்படியாக காணப்படும் ஒரு வேதிப்பொருளாகும். இதன் சுவை அபாரமாக இருக்கும்,
  • இதில் உள்ள பைட்டொநூற்றிஎன்ட்ஸ், உடலின் உள்ளுறுப்புகளை காக்கின்றது, மாரடைப்பு, வயிற்று உபாதைகள், கல்லிரல் குறைபாடுகளை களைய வல்லதாகும்.
  • கருப்பு அரிசி நார்சத்து நிறைந்துள்ளது
View more...

Health Benefits

  • இந்த வகை அரிசியில் உயர்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் கொண்டுள்ளது. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மனித உடலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரீ-றடிக்கல்ஸ் எதிரானது.
  • இது வீக்கத்தை குறைக்கிறது.
  • அடிப்படையில் கருப்பு அரிசி பயன்பாடு, ஆஸ்த்துமாவின் தக்கதைக் குறைக்கிறது
  • இது கல்லிரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்
  • இது நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது.
  • இது ரத்த ஓட்டத்தை சீராக்கும், இதய atherosclerosis சுவரின் கொழுப்பு படிவங்களை குறைகின்றது, மேலும் மாரடைப்பிலிருந்து காக்கிறது,
  • இது முற்றிலும் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துகிறது
  • இது கொழுப்பை குறைக்கிறது (எல்டிஎல் - கெட்ட கொழுப்பு இது)
  • இது புற்றுநோயை தடுக்க உதவுகிறது
  • இது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது
  • இது முடி வளர்ச்சி அதிகரிக்கிறது மற்றும் கண் பார்வை அதிகரிக்கிறது.
View more...

Videos

Karuppu Kavuni Par Boiled Rice

View more...

Recipies

Black Rice Recipes:
  • Black Rice Idly
  • Black Rice Dosa
  • Black Rice Puttu
  • Plain rice for Meals
  • Black rice Risotto
  • Baked Orange Cauliflower & Black Rice
  • Forbidden Cold Ramen
  • Black Rice Pudding with Coconut & Mango
  • Black Fried Rice With Snap Peas and Scallions
  • Miso Forbidden Rice Bowls
  • Thai Chicken Forbidden Rice Soup
  • Black Rice Ramen With Garlic Matcha Chickpeas
  • Black Rice And Arborio Risotto With Artichokes
  • Black Rice And Spinach Salad
  • Black Rice Tabbouleh With Chickpeas Feta and Pistachios
  • Soy Ginger Shrimp with Forbidden Rice
  • Black Rice, Beet, and Kale Salad with Cider Flax Dressing
  • Black Sushi Burger
  • Farmer’s Market Forbidden Rice Bowls With Tahini Apricot Sauce
  • Black Rice Noodle Bowl With Roasted Squash and Creamy Miso Dressing
  • Senposai, Daikon and Chili Garlic Chicken Wraps
  • Mango Sticky Rice Lassi Parfait
  • Porcini Mushroom, Greens and Forbidden Rice Gratin
View more...

ஆர்கானிக் கருப்பு கவுனி புழுங்கல் அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. ஆர்கானிக் கருப்பு கவுனி புழுங்கல் அரிசி

    100%

    அருமை

    தரமான கருப்பு கவுனி அரிசி. நல்ல சேவை. வாழ்த்துக்கள்.

  2. ஆர்கானிக் கருப்பு கவுனி புழுங்கல் அரிசி

    100%

    Perfect

    Received all the products perfectly. Not only the rice varieties, A2 ghee taste & smell is also super.

  3. ஆர்கானிக் கருப்பு கவுனி புழுங்கல் அரிசி

    100%

    received on time

    I liked their service. Received the products on time and rice is also good.

  4. ஆர்கானிக் கருப்பு கவுனி புழுங்கல் அரிசி

    100%

    Nice quality

    Bought black rice. The quality and taste is awesome. Also tried mappilla samba and kallundai rice. Flawless. Will buy more.

  5. ஆர்கானிக் கருப்பு கவுனி புழுங்கல் அரிசி

    100%

    Best price best quality

    Regularly buying karuppu kavuni rice from ulamart. I loved the quality of organic rice in such an affordable price.

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap