Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

பங்கு இல்லை
SKU
OBR

பாசுமதி அரிசி

பாசுமதி அரிசி

பாசுமதி அரிசி இது அரிசிகளில் வாசனை திரவிய ராணி. குறைந்த கிளைசெமிக் குறியீட்டுடன் இருக்கும் பாசுமதி அரிசியில் கணிசமாக நார்ச்சத்து உள்ளது. எனவே மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளுக் வழிவகுக்கும். இந்த பாரம்பரிய அரிசியை மதிய உணவாகவும் பயன்படுத்தலாம்.


Would you like us to notify you once this Product is available ?

Add To wishlist

உலக பாசுமதி அரிசியில் இந்தியா 70 % உற்பத்தி செய்கிறது. பாசுமதி அரிசியில் பல்வேறு வகைகள் உள்ளன. கலாச்சார மற்றும் வணிகப்பரிமாற்றத்தின் ஒரு பகுதியாய் வணிகர்கள் பாசுமதி அரிசியை மத்தியக்  கிழக்கு பகுதிகளில் அறிமுகப்படுத்தினர். பாசுமதி ஏற்றுமதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னணியில் இருக்கின்றன.  இது மற்ற ரக அரிசிகளை விட நீளமானது. இதன் தனிப்பட்ட நறுமணமும் சுவையும் குறிப்பிடத்தக்கது. பாசுமதி என்ற வடமொழி சொல்லுக்கு "நறுமணம் வாய்ந்த" என்றும் "மென்மையான அரிசி" என்றும் பொருள் கொள்ளலாம். கனடாவின் நீரிழிவு அமைப்பு பாசுமதி நடுத்தர சர்க்கரை உயர்த்தல் குறியீட்டினைக்  கொண்டுள்ளது என அறிவித்துள்ளனர். எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த அரிசியை உட்கொள்ளலாம். 


மேலும் தகவல்
சிறப்பு வகை தினசரி நுகர்வு

பாசுமதி அரிசி

பாசுமதி அரிசி இது அரிசிகளில் வாசனை திரவிய ராணி. குறைந்த கிளைசெமிக் குறியீட்டுடன் இருக்கும் பாசுமதி அரிசியில் கணிசமாக நார்ச்சத்து உள்ளது. எனவே மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளுக் வழிவகுக்கும். இந்த பாரம்பரிய அரிசியை மதிய உணவாகவும் பயன்படுத்தலாம்.


Product Description

உலக பாசுமதி அரிசியில் இந்தியா 70 % உற்பத்தி செய்கிறது. பாசுமதி அரிசியில் பல்வேறு வகைகள் உள்ளன. கலாச்சார மற்றும் வணிகப்பரிமாற்றத்தின் ஒரு பகுதியாய் வணிகர்கள் பாசுமதி அரிசியை மத்தியக்  கிழக்கு பகுதிகளில் அறிமுகப்படுத்தினர். பாசுமதி ஏற்றுமதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னணியில் இருக்கின்றன.  இது மற்ற ரக அரிசிகளை விட நீளமானது. இதன் தனிப்பட்ட நறுமணமும் சுவையும் குறிப்பிடத்தக்கது. பாசுமதி என்ற வடமொழி சொல்லுக்கு "நறுமணம் வாய்ந்த" என்றும் "மென்மையான அரிசி" என்றும் பொருள் கொள்ளலாம். கனடாவின் நீரிழிவு அமைப்பு பாசுமதி நடுத்தர சர்க்கரை உயர்த்தல் குறியீட்டினைக்  கொண்டுள்ளது என அறிவித்துள்ளனர். எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த அரிசியை உட்கொள்ளலாம். 


View more...

Health Benefits

  • இதில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள் இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது.  
  • புற்று நோய் வராமல் தடுக்கிறது. 
  • பாசுமதி அரிசியில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இது மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 
  • எடை இழப்பிற்கு இந்த அரிசியை தினசரி உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. 
  • ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க இது மிகவும் உதவுகிறது. 


View more...

Recipies

  • பாசுமதி புலாவ் 
  • பாசுமதி கிச்சடி 
  • பாசுமதி பிரியாணி 
  • பாசுமதி எலுமிச்சை சாதம் 
  • பாசுமதி தேங்காய் சாதம் 
  • பாசுமதி பாயசம் 
  • பாசுமதி சிக்கன் பிரியாணி


View more...

பாசுமதி அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap