பாரம்பரிய அரிசி வகைகள்: முற்றிலும் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பரம்பரியல் அரிசி வகைகள் வளர்க்கப்படுகிறது. பாரம்பரிய அரிசி வகைகளில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுப்பொருள்கள் நிறைந்துள்ளது. நார்ச்சத்து மிக்க பாரம்பரிய அரிசி வகைகள் பயன்படுத்துவதால் செரிமானம்/குடலின் நலன் பேணுகிறது. சர்க்கரை குறைபாடு/நீரிழிவு கட்டுப்படுத்த உதவுகிறது. இளமையில் ஏற்படும் முதுமையை தடுக்கிறது. உடலின் எடையை கட்டுக்குள் வைக்கிறது. எலும்புகள் மற்றும் நரம்புகளை வலுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
Ulamart.comல் பூங்கர், கருப்பு கவுனி, கட்டுயானம், குழியடிச்சான், குடவாழை, கல்லுண்டை சம்பா அரிசி மாப்பிள்ளை சம்பா, ஒட்டண்டையான், தூயமல்லி, சிவன் சம்பா, வாலான் சம்பா, மட்டை அரிசி, சீரக சம்பா, போன்ற 30 க்கும் மேற்பட்ட பாரம்பரிய இயற்கை அரிசி வகைகள் உள்ளன. மேலும், இயற்கையான ஆரோக்கியமாக உணவினை உண்ணுங்கள் மற்றும் ஆரோக்கியமாக இருங்கள்.