Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Pulses-TD

மண்கட்டிய துவரம் பருப்பு -பட்டை தீட்டப்படாதது

மண்கட்டிய துவரம் பருப்பு
Offer Price ₹ 205 (Tax included)
product_image
மண்கட்டிய து...
(Inclusive of all taxes)

தமிழர்கள் உணவில் காலையில் நெய்யுற்றிய இட்லி சாம்பார், மதியம் உணவில் காய்கறி போட்ட சாம்பார் சாதம் என்று தமிழர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பது சாம்பார் ஆகும். இந்த சாம்பாரின் சுவையையும் அத்தியாவசிமான புரத சக்தியை அதிகரிப்பது பட்டை தீட்டப்படாத துவரம் பருப்பாகும்.

Cajanus cajan என்பது துவரையின் தாவரவியல் பெயராகும். பார்க்க செந்நிறமாக இருக்கும். ஆசியாவில் முதலில் பயிரிடப்பட்டதாகக் கருதப்படுகிறது. இன்றளவில் உலகில் பல நாடுகளில் துவரை பயிரிடப்படுகிறது.

Add To wishlist

சைவ உணவு பிரியர்களுக்கு தேவையான புரதச் சத்து கிடைக்க துவரை உதவுகின்றது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகின்றது.

வேறு பெயர்கள்:

Alternative Names: Toor Dal|Thuvaram Parupu| Arhar Dal | Tuvara Parippu |Kandipappu | Thogari Bele

மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு

மண்கட்டிய துவரம் பருப்பு -பட்டை தீட்டப்படாதது overview

தமிழர்கள் உணவில் காலையில் நெய்யுற்றிய இட்லி சாம்பார், மதியம் உணவில் காய்கறி போட்ட சாம்பார் சாதம் என்று தமிழர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடம் பிடிப்பது சாம்பார் ஆகும். இந்த சாம்பாரின் சுவையையும் அத்தியாவசிமான புரத சக்தியை அதிகரிப்பது பட்டை தீட்டப்படாத துவரம் பருப்பாகும்.

Cajanus cajan என்பது துவரையின் தாவரவியல் பெயராகும். பார்க்க செந்நிறமாக இருக்கும். ஆசியாவில் முதலில் பயிரிடப்பட்டதாகக் கருதப்படுகிறது. இன்றளவில் உலகில் பல நாடுகளில் துவரை பயிரிடப்படுகிறது.

Product Description

சைவ உணவு பிரியர்களுக்கு தேவையான புரதச் சத்து கிடைக்க துவரை உதவுகின்றது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகின்றது.

வேறு பெயர்கள்:

Alternative Names: Toor Dal|Thuvaram Parupu| Arhar Dal | Tuvara Parippu |Kandipappu | Thogari Bele

View more...

Health Benefits

  • துவரம் பருப்பில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து மிக்க ஒன்று. Carbohydrate எனப்படும் மாவுச்சத்து மிக்க உணவுப்பொருள்.
  • Type2-Diabetes எனப்படும் சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு, ரத்ததின் சர்க்கரை அளவினை குறைக்க கூடியது. ஒரு சில வகை புற்றுநோய் வரமல் தவிர்க்கக்கூடியது.
  • உடலின் எடைக்கு குறைக்க/அதிகரிக்க துவரம் பருப்பின் பங்கு முக்கியமான ஒன்று.
  • பட்டை தீட்டப்படாத துவரம்பருப்பினை, தினசரி பயன்படுத்த உடல் பலப்படுத்த உதவும்.
  • தினசரி துவரை ரத்தசோகை வராமல் தவிர்க்கலாம். இரும்பு சத்து மிக்க ஒன்று.
  • சைவ உணவு பிரியர்களின் அத்தியாவசிமான புரதச்சத்தை பூர்த்தி செய்வது பட்டைதீட்டப்படாத துவரம் பருப்பு ஆகும்.
  • இயற்கையிலே பட்டைதீட்டப்படாத துவரம் பருப்பில் நார்ச்சத்து அதிகம், இதனால் உணவு செரிமானம் எளிதில் ஆகிறது.
  • பலவகையான நாள்பட்ட குறைபாடுகள் நாளடைவில் குறைகிறது.
View more...

Videos

Unpolished toor dal(Red solied) does not loose its natural nutrients, natural fibre when compared to polished Toor Dal
View more...

Recipies

  • துவரை பருப்பு கொண்டு செய்யப்படும் சமையல் குறிப்புகள்:
  • துவரம் பருப்பு சாம்பார்
  • முழு துவரை துவையல்
  • பச்சை துவரம் பொரியல்
  • பச்சை துவரம் குழம்பு
  • துவரை சுண்டல்
  • துவரை சட்னி
  • துவரை பருப்பு அடை
View more...

FAQ

துவரம் பருப்பில் எது சிறந்தது?

பட்டைதீட்டப்படாத துவரம் பருப்பு சிறந்தது, இதனால், துவரம் பருப்பில் உள்ள சத்துக்கள் அப்படியே பாதுகாக்கப்படுகிறது.

துவரம் பருப்பு எளிதில் செரிமானம் செய்யக்கூடிய உணவா?

துவரம் பருப்பு சமைப்பதற்கு முன் ஊறவைத்து பின்னர் சமைக்கப்படுகிறது. மேலும், பட்டைதீட்டப்படாத துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து உண்ட உண்ணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது.

வளரும் குழந்தைகளுக்கு துவரம் பருப்பு கொடுக்கலாமா?

இரவு நேரங்களில் துவரம் பருப்பு தாராளமாக உண்ணலாம், உணவு செரிமானம் ஆக கொஞ்சம் நேரம் ஆகலாம்.

இதில் செய்யப்படும் உணவுவகை எவையெவை?

துவரம் பருப்பு சாம்பார், முழு துவரை துவையல், துவரை சுண்டல், துவரை சட்னி, துவரை பருப்பு அடை, பஞ்சாபி துவரை சூப். bisibelebath போன்றவை துவரம் பருப்பில் செய்யப்படும் உணவு வகைகளாகும்.

Toor Dal ன் பிற பெயர்கள் யாவை?

Toor Dal, Thuvaram Parupu, Arhar Dal, Tuvara Parippu, Kandipappu, Thogari Bele

மண்கட்டிய துவரம் பருப்பு -பட்டை தீட்டப்படாதது be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap