Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
CSHS

Buy 2- கேரட் குளியல் சோப்பு

கேரட் உடன் சுத்தமான மரசெக்கு தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது
Offer Price ₹ 145 (Tax included)
product_image
Buy 2- கேரட் குள?...
(Inclusive of all taxes)

தினசரி கேரட் குளியல் சோப்பு கொண்டு குளிக்கலாம். இதனால் எந்த ஒரு பாதிப்பு ஏற்படுத்தாது. முகம் மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

கேரட் குளியல் சோப்பை, தினசரி பயன்படுத்த முகத்தில் உள்ள நுண்துவார ஆழுகுகள் நீக்கி, முகம் பொலிவு பெற வைக்கிறது. இதனால் உங்களின் நிறம் சற்றே வெள்ளையாக மாறும்.

Add To wishlist

Ulamart.com கேரட் குளியல் சோப்பு

கேரட் உடன் சுத்தமான மரசெக்கு தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கேரட் சோப்பு முகத்தில் உள்ள நுண்துவாரங்களை சுத்தம் செய்து சருமம் பொலிவு பெற உதவுகிறது.

கேரட் சோப்பில் எந்த ஒரு செயற்கை வண்ண பூச்சிகளும் கலக்கபட வில்லை, சந்தையில் உள்ள மற்ற சோப்புகளில் செயற்கையான வண்ண பூச்சு கலக்கப்படுகிறது

கேரட் சோப்பு என்றால் என்ன?

கேரட், சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய், இயற்கையான essential எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான சோப்புகளில் தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக சிலவகையான wax சேர்க்கப்படுகிறது. இவ்வகை wax நம் உடலில் உள்ள வியர்வை துவாரங்களில் சேர்ந்து, நாளடைவில் அழுக்குகளா மாறிவிடுகின்றது.

ஏன் Ulamart கேரட் சோப்பு?

வீடுகளில் தயாரிக்கும் Ulamart கேரட் சோப்பு, சுத்தமான முறையில் அரைக்க பட்ட மரசெக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், சோப்பு தயாரித்து ஒரு மாதம் Cooling Period கழித்து தான் விற்பனை செய்யப்படுகிறது.

Alternative Names : Hand Made Carrot Soap | கேரட் குளியல் சோப்பு | கையால் செய்யப்பட்ட கேரட் சோப்பு | kyarrat Sabbu | Kyāreṭ sōp | Gaajar Saabun

மேலும் தகவல்
சிறப்பு வகை Sustainable Gifts

Buy 2- கேரட் குளியல் சோப்பு overview

தினசரி கேரட் குளியல் சோப்பு கொண்டு குளிக்கலாம். இதனால் எந்த ஒரு பாதிப்பு ஏற்படுத்தாது. முகம் மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

கேரட் குளியல் சோப்பை, தினசரி பயன்படுத்த முகத்தில் உள்ள நுண்துவார ஆழுகுகள் நீக்கி, முகம் பொலிவு பெற வைக்கிறது. இதனால் உங்களின் நிறம் சற்றே வெள்ளையாக மாறும்.

Product Description

Ulamart.com கேரட் குளியல் சோப்பு

கேரட் உடன் சுத்தமான மரசெக்கு தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கேரட் சோப்பு முகத்தில் உள்ள நுண்துவாரங்களை சுத்தம் செய்து சருமம் பொலிவு பெற உதவுகிறது.

கேரட் சோப்பில் எந்த ஒரு செயற்கை வண்ண பூச்சிகளும் கலக்கபட வில்லை, சந்தையில் உள்ள மற்ற சோப்புகளில் செயற்கையான வண்ண பூச்சு கலக்கப்படுகிறது

கேரட் சோப்பு என்றால் என்ன?

கேரட், சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய், இயற்கையான essential எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான சோப்புகளில் தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக சிலவகையான wax சேர்க்கப்படுகிறது. இவ்வகை wax நம் உடலில் உள்ள வியர்வை துவாரங்களில் சேர்ந்து, நாளடைவில் அழுக்குகளா மாறிவிடுகின்றது.

ஏன் Ulamart கேரட் சோப்பு?

வீடுகளில் தயாரிக்கும் Ulamart கேரட் சோப்பு, சுத்தமான முறையில் அரைக்க பட்ட மரசெக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், சோப்பு தயாரித்து ஒரு மாதம் Cooling Period கழித்து தான் விற்பனை செய்யப்படுகிறது.

Alternative Names : Hand Made Carrot Soap | கேரட் குளியல் சோப்பு | கையால் செய்யப்பட்ட கேரட் சோப்பு | kyarrat Sabbu | Kyāreṭ sōp | Gaajar Saabun

View more...

Health Benefits

  • கேரட்டில் உள்ள Beta Carotene சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதம் தக்க வைக்க உதவுகிறது. இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்குகிறது.
  • சூரிய ஒளியின் புற ஊதா கதிர்களின் பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது
  • எல்லா விதமான சருமத்திற்கும் ஏற்றது.
  • Beta Carotene உள்ளதால் எண்ணெய் பசை சருமம், வறண்ட சருமம், sensitive சருமம் என எல்லோரும் பயன்படுத்தலாம்.
  • Beta Carotene சிறப்பு என்னவென்றால், சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது(Nourishes), ஈரப்பதத்தை தக்க வைக்கிறது(moisturizes), Skin Tone னை காக்க உதவுகிறது.
  • கேரட் சோப்பு உள்ள தேங்காய் எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கவும் உதவுகிறது.
  • கேரட் சோப்பு தினசரி பயன்படுத்த முத்தத்தில் உள்ள சுருக்கங்கள், முகப்பருக்கள், மூக்கின் மீது உள்ள Black Heads, pores உள்ள அழுக்குகள் நீக்கி, முகத்திற்கு புத்துணர்ச்சியையும் பொலிவையும் அளிக்கிறது.
View more...

FAQ

கேரட் குளியல் சோப்பு என்றால் என்ன?

கேரட் குளியல் கட்டி என்பது சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய், essential oils மற்றும் கேரட் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

கேரட் குளியல் சோப்பு முகம் மற்றும் உடலுக்கு பயன்படுத்தலாமா?

நிச்சயம் பயன்படுத்தலாம். உங்களின் சாதாரண சோப்பை மாற்றி இந்த கேரட் குளியல் சோப்பு கொண்டு குளிக்க, முகப்பருக்கள், மூக்கின் மீது உள்ள Black Heads, pores உள்ள அழுக்குகள் நீக்கி, முகத்திற்கு புத்துணர்ச்சியையும் பொலிவையும் அளிக்கிறது.

தினசரி கேரட் சோப்பு கொண்டு குளிக்கலாமா?

ஆம், தினசரி கேரட் குளியல் சோப்பு கொண்டு குளிக்கலாம். இதனால் எந்த ஒரு பாதிப்பு ஏற்படுத்தாது. முகம் மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

கருமையான சருமத்திற்கு கேரட் குளியல் சோப்பு பயனப்டுத்தலாமா?

கேரட் குளியல் சோப்பை, தினசரி பயன்படுத்த முகத்தில் உள்ள நுண்துவார ஆழுகுகள் நீக்கி, முகம் பொலிவு பெற வைக்கிறது. இதனால் உங்களின் நிறம் சற்றே வெள்ளையாக மாறும்.

Beta Carotene சோப்பு என்றால் என்ன?

கேரட் கொண்டு தயாரிக்க படுகின்ற சோப்பை Beta Carotene சோப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

எல்லா சருமத்திற்கும் ஏற்றதா இந்த கேரட் சோப்பு?

ஆம், எல்லாவித சருமத்திற்கும் ஏற்றது கேரட் சோப்பு

Buy 2- கேரட் குளியல் சோப்பு be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap