Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
SHSFH

சீயக்காய் குளியல் சோப்பு (Pack of 2)

Buy Pack of 2 & SAVE Rs.50/-
Offer Price ₹ 155 (Tax included)
product_image
சீயக்காய் கு...
(Inclusive of all taxes)

உடலின் சூட்டை தணிக்க "சீயக்காய் குளியல் சோப்பு கொண்டு குளிப்பதால் உடல்சூடு தணிவதோடு" மட்டுமில்லாது, தலைமுடி நன்கு வளர உதவும் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனால் தலைமுடி வளரவும் குளிக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்க செய்கிறது.

Add To wishlist

நமது மூதாதையர்கள் வாழ்வியல் முறையில் குளிப்பதற்கு பயன்படுத்திய குளியல் பொடி தான் "சீயக்காய் குளியல் பொடி". இன்றைய தலைமுறையினர் அறவே மறந்த ஒன்று. ஒரு சிலர் தீபாவளி பாண்டியகை பொழுது மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

சீயக்காய் குளியல் பொடி என்பது வெறும் சீயக்காய் கொண்டு தயாரிப்பது கிடையாது. சீயக்காய் உடன் 20 வகையான மூலிகை மற்றும் நறுமணம் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

உங்கள் Ulamart.com சீயக்காய் குளியல் பொடியை, சீயக்காய் குளியல் சோப்பு ஆக அளிக்கிறது.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மட்டும் இந்த சோப்பு கொண்டு தலைக் குளிக்கலாம்.

ஏன் சீயக்காய் குளியல் சோப்பு?

தமிழ் மொழியில் குளிர்விப்பது என்பது குளிப்பது என்றும் குளியல் என்றும் திரிந்து வார்த்தைகளாக மாறியுள்ளன. வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க ஷிகக்காய் குளியல் சோப்பு கட்டி பயன்படுத்தலாம்.

ஆங்கிலத்தில் herbal Shampoo Bar, அதாவது மூலிகை ஷாம்பு குளியல் கட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

என்னென்ன மூலிகைகள் இதில் உள்ளது?

சீயக்காய், கற்றாழை, கறிவேப்பிலை, வேப்பிலை, வெட்டிவேர், பூந்திக்கொட்டை, நெல்லி, பச்சைப்பயிறு, ஆவாரம்பூ, மரிக்கொழுந்து, செம்பருத்தி, ரோஜா மற்றும் பல மூலிகைகள்.

Alternative Name

Bengali: ban ritha Soap| Gujarati: shikakai Soap| Hindi: shikakai/van ritha Soap| Kannada: seege kaayi Soap| Konkani: seekayi Soap| Malayalam: cinikka/civakka Soap | Marathi: shikekai Soap| Odia: bana ritha Soap| Sanskrit: kantavalli/shivavalli/shrivalli Soap| Tamil: siyakkai Soap| Telugu: sikaya Soap | Tulu: seege Soap | Ulamart
மேலும் தகவல்
சிறப்பு வகை Sustainable Gifts

சீயக்காய் குளியல் சோப்பு (Pack of 2) overview

உடலின் சூட்டை தணிக்க "சீயக்காய் குளியல் சோப்பு கொண்டு குளிப்பதால் உடல்சூடு தணிவதோடு" மட்டுமில்லாது, தலைமுடி நன்கு வளர உதவும் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனால் தலைமுடி வளரவும் குளிக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்க செய்கிறது.

Product Description

நமது மூதாதையர்கள் வாழ்வியல் முறையில் குளிப்பதற்கு பயன்படுத்திய குளியல் பொடி தான் "சீயக்காய் குளியல் பொடி". இன்றைய தலைமுறையினர் அறவே மறந்த ஒன்று. ஒரு சிலர் தீபாவளி பாண்டியகை பொழுது மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

சீயக்காய் குளியல் பொடி என்பது வெறும் சீயக்காய் கொண்டு தயாரிப்பது கிடையாது. சீயக்காய் உடன் 20 வகையான மூலிகை மற்றும் நறுமணம் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

உங்கள் Ulamart.com சீயக்காய் குளியல் பொடியை, சீயக்காய் குளியல் சோப்பு ஆக அளிக்கிறது.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மட்டும் இந்த சோப்பு கொண்டு தலைக் குளிக்கலாம்.

ஏன் சீயக்காய் குளியல் சோப்பு?

தமிழ் மொழியில் குளிர்விப்பது என்பது குளிப்பது என்றும் குளியல் என்றும் திரிந்து வார்த்தைகளாக மாறியுள்ளன. வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க ஷிகக்காய் குளியல் சோப்பு கட்டி பயன்படுத்தலாம்.

ஆங்கிலத்தில் herbal Shampoo Bar, அதாவது மூலிகை ஷாம்பு குளியல் கட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

என்னென்ன மூலிகைகள் இதில் உள்ளது?

சீயக்காய், கற்றாழை, கறிவேப்பிலை, வேப்பிலை, வெட்டிவேர், பூந்திக்கொட்டை, நெல்லி, பச்சைப்பயிறு, ஆவாரம்பூ, மரிக்கொழுந்து, செம்பருத்தி, ரோஜா மற்றும் பல மூலிகைகள்.

Alternative Name

Bengali: ban ritha Soap| Gujarati: shikakai Soap| Hindi: shikakai/van ritha Soap| Kannada: seege kaayi Soap| Konkani: seekayi Soap| Malayalam: cinikka/civakka Soap | Marathi: shikekai Soap| Odia: bana ritha Soap| Sanskrit: kantavalli/shivavalli/shrivalli Soap| Tamil: siyakkai Soap| Telugu: sikaya Soap | Tulu: seege Soap | Ulamart
View more...

Health Benefits

  • மூலிகை சீயக்காய் குளியல் சோப்பு உடலின் சூட்டை தணிக்கிறது. தலைமுடியை மிருதுவாகவும், மென்மையாகவும், பட்டு போன்றத்தவும் வளர்க்க உதவுகிறது.
  • இன்றைய தலைமுறையினர் வேலைபளு காரணமாகவும், தூக்கமின்மை, உடற்சோர்வு போன்ற குறைபாடுகளால் தலைமுடியின் அடர்த்தி குறைக்கிறது. சீயக்காய் குளியல் சோப்பு பயன்படுத்த தலைமுடிக்கு ஆரோக்கியத்தையும் உடலுக்கு புத்துணர்ச்சியும் வழங்குகிறது.
  • மூலிகை சீயக்காய் சோப்பு, சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் தயாரிக்கப்பட்டு, சந்தையில் கிடைக்கும் சோப்பு பல்வேறு வகையான கெமிக்கல் கொண்டு தயரிக்கப்படுகிறது.
  • சீயக்காய் குளியல் சோப்பு, புதிய முடி வளர்ச்சி உதவுகிறது.
  • இதில் உள்ள வேப்பிலை மற்ற மூலிகைகள் பொடுகு வராமல் தடுக்கிறது.
  • குளித்து முடித்த பின் அரிசி வடித்த கஞ்சி அல்லது நீரில் கலந்த எலுமிச்சை சாறு(Diluted Lemon water) கொண்டு தலைமுடி அலசலாம்.
View more...

FAQ

சீயக்காய் என்றால் என்ன?

சீயக்காய் என்பது தலைமுடிக்கு பயன்படுத்திய மூலிகை, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது தலைமுடியுள்ள எண்ணெய் பசை தன்மை நீக்க பயன்படுத்தி மூலிகைகள்.

சீயக்காய் குளியல் பொடியில் என்னென்ன மூலப்பொருட்கள் உள்ளது?

சீயக்காய், கற்றாழை, கறிவேப்பிலை, வேப்பிலை, வெட்டிவேர், பூந்திக்கொட்டை, நெல்லி, பச்சைப்பயிறு, ஆவாரம்பூ, மரிக்கொழுந்து, செம்பருத்தி, ரோஜா மற்றும் பல மூலிகைகள்.

சீயக்காய் ஷாம்பு பார் எங்கு கிடைக்கிறது?

சீயக்காய்/ஷிகக்காய் குளியல் சோப்பு- shikkakai/shiyakkai shampoo bar உங்கள் ulamart.com வலைத்தளத்தில் கிடைக்கிறது.

ulamart சீயக்காய்/ஷிகக்காய் soap பேக்ல் எத்தனை சோப்பு இருக்கும்?

ஒரு packல் 2 சோப்பு கட்டிகள் இருக்கும்.

சீயக்காய் சோப்பை உடம்புக்கு போடலாமா?

சீயக்காய் குளியல் சோப்பு தலைமுடி சிறந்த பலன் அளிக்கும், கையில் சீயக்காய் சோப்பு நீருடன் தேய்த்து நுரையை உடலுக்கு தேய்த்து குளிக்கலாம்.

தினசரி தலைக்கு சீயக்காய் சோப்பு பயன்படுத்தலாமா?

வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பவர்களுக்கு இந்த சீயக்காய் குளியல் சோப்பு பயன்படுத்தலாம்.

சீயக்காய் குளியல் சோப்பு (Pack of 2) be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap