Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
ANSHBS

Buy 2 கற்றாழை வேப்பிலை மூலிகை குளியல் சோப்பு

கற்றாழை வேப்பிலை மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் தயாரான Ulamart.comன் கற்றாழை-வேம்பு குளியல் சோப்பு (Aloe Neem Bathing Soap),
Offer Price ₹ 145 (Tax included)
product_image
Buy 2 கற்றாழை வே...
(Inclusive of all taxes)

வேம்பு மற்றும் கற்றாழை குளியல் சோப்பு கொண்டு தினசரி குளிக்க, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. சரும பராமரிப்புக்கு வேம்பு மற்றும் கற்றாழை உதவுகிறது. மென்மையான சருமம் பெற உதவுகிறது.

Add To wishlist

கற்றாழை - வேம்பு சோப்பில், இயற்கையான மூலிகைகள் ஆன சோற்றுக்கத்தாழை மற்றும் வேப்பிலை கொண்டு கலந்து தயாரிக்கப்படுகிறது. கற்றாழை பூஞ்சான், பாக்டீரியா, அழற்சி நீக்கி யாக செயல்படுகிறது (Anti Fungal, Anti bacterial, Anti inflamatory). வேப்பிலை சருமத்தை கிருமிகளிடமிருந்து காக்கிறது.

Alternative Names Aloe-Neem Soap | Neem Aloe Soap | கற்றாழை வேப்பிலை சோப்பு | வேப்பிலை கற்றாழை சோப்பு | Ghr̥takumārī-Nima Soap | Kunvārapāṭhuṁ Līmaḍō sabun | Kalabanda - Vēpa sabbu | Lōḷesara -Bēvu | kaṟṟārvāḻa -vepp soap | Ulamart Aloe Neem Soap

மேலும் தகவல்
சிறப்பு வகை Sustainable Gifts

Buy 2 கற்றாழை வேப்பிலை மூலிகை குளியல் சோப்பு overview

வேம்பு மற்றும் கற்றாழை குளியல் சோப்பு கொண்டு தினசரி குளிக்க, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. சரும பராமரிப்புக்கு வேம்பு மற்றும் கற்றாழை உதவுகிறது. மென்மையான சருமம் பெற உதவுகிறது.

Product Description

கற்றாழை - வேம்பு சோப்பில், இயற்கையான மூலிகைகள் ஆன சோற்றுக்கத்தாழை மற்றும் வேப்பிலை கொண்டு கலந்து தயாரிக்கப்படுகிறது. கற்றாழை பூஞ்சான், பாக்டீரியா, அழற்சி நீக்கி யாக செயல்படுகிறது (Anti Fungal, Anti bacterial, Anti inflamatory). வேப்பிலை சருமத்தை கிருமிகளிடமிருந்து காக்கிறது.

Alternative Names Aloe-Neem Soap | Neem Aloe Soap | கற்றாழை வேப்பிலை சோப்பு | வேப்பிலை கற்றாழை சோப்பு | Ghr̥takumārī-Nima Soap | Kunvārapāṭhuṁ Līmaḍō sabun | Kalabanda - Vēpa sabbu | Lōḷesara -Bēvu | kaṟṟārvāḻa -vepp soap | Ulamart Aloe Neem Soap

View more...

Health Benefits

  • கற்றாழை சருமத்தின் சுருக்கங்கள் நீக்க உதவுகிறது. முகத்தில் முகப்பருக்கள் வராம தவிர்க்கிறது. சூரிய ஒளியால் பாதிக்கப்படும் (Sun Burn) தாக்கத்தை குறைக்கிறது. கற்றாழை சருமத்திற்கு புத்துயிர் அளிக்கிறது.
  • வேம்பு உடலில் உள்ள தசைகளுக்கு ஊட்டமளித்து, உடல் வலி குறைக்க உதவுகிறது.
  • வேம்பு மற்றும் கற்றாழை குளியல் சோப்பு கொண்டு தினசரி குளிக்க, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. சரும பராமரிப்புக்கு வேம்பு மற்றும் கற்றாழை உதவுகிறது. மென்மையான சருமம் பெற உதவுகிறது.
  • கற்றாழை மற்றும் வேம்பு சருமத்தின் இழந்த ஈரப்பதத்தை மீட்டு தக்க வைக்கிறது.
  • Anti-ageing எனப்படும் சருமம் Anti-Ageing, Pimples, Acne, போன்ற அணைத்து வகையான பாதிப்புகளிருந்து விடுதலை பெற உதவுகிறது.
  • சந்தையில் கிடைக்கும் மற்ற சாதாரண சோப்புகளில் கெமிக்கல் மற்றும் ரசாயன நிறங்கள் கொண்டு தயரிக்கப்படுகிறது. இதனால் சருமம் பாதிப்புக்குள்ளாகிறது.
  • Ulamart.comன் கற்றாழை வேம்பு சோப்பு சுத்தமான மரச்செக்கு எண்ணெய் உடன் கற்றாழை மற்றும் வேம்பு கொண்டு தயாரிக்கப்படுகிறது.
  • எல்லாவிதமான சருமத்திற்கும் ஏற்றது. குறிப்பாக சென்சிடிவ் சருமத்திற்கு உகந்தது கற்றாழை வேம்பு குளியல் சோப்பு.
View more...

FAQ

கற்றாழை வேப்பிலையில் தயாரான சோப்பு உள்ளதா?

ஆம், கற்றாழை வேப்பிலை மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் தயாரான Ulamart.comன் கற்றாழை-வேம்பு குளியல் சோப்பு (Aloe Neem Bathing Soap), Online மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.

கற்றாழை சோப்பின் பயன்கள் என்னென்ன?

கற்றாழை சருமத்தின் சுருக்கங்கள் நீக்க உதவுகிறது. முகத்தில் முகப்பருக்கள் வராம தவிர்க்கிறது.

சூரிய ஒளி பதித்த சருமத்திற்கு எந்த சோப்பு பயன்படுத்தலாம்?

சூரிய ஒளியால் பாதிக்கப்படும் (Sun Burn) தாக்கத்தை குறைக்கிறது. கற்றாழை சருமத்திற்கு புத்துயிர் அளிக்க Ulamartன் "கற்றாழை-வேம்பு குளியல் சோப்பு" பயன்படுத்தலாம் .

சென்சிடிவ் வகை சருமம் உள்ளவர்கள் எந்த சோப்பு பயன்படுத்தலாம்?

சென்சிடிவ் வகை சருமம் உள்ளவர்கள் கற்றாழை வேப்பிலை (Aloe-Neem) குளியல் சோப்பு பயன்படுத்தலாம்.

முகத்தின் சருமம் சுருக்கம் குறைக்க எந்த சோப்பு பயன்படுத்த வேண்டும்?

முகத்தின் சருமம் சுருக்கம் மட்டுமில்லாது, Anti-Ageing, Pimples, Acne, போன்ற அணைத்து வகையான பாதிப்புகளிருந்து விடுதலை பெற உதவுகிறது.

Aloevera-Neem Soap மற்ற பெயர்கள் என்னென்ன?

Aloe-Neem Soap, Neem Aloe Soap, கற்றாழை வேப்பிலை சோப்பு, வேப்பிலை கற்றாழை சோப்பு, Ghr̥takumārī-Nima Soap, Kunvārapāṭhuṁ Līmaḍō sabun, Kalabanda - Vēpa sabbu, Lōḷesara -Bēvu, kaṟṟārvāḻa -vepp soap |Ulamart Aloe Neem Soap

சருமத்தின் ஈரப்பதம் தக்க வைக்க எந்த சோப்பு பயன்படுத்த வேண்டும்?

சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க தினசரி Ulamart.comன் Aloe-Neem சோப்பு பயன்படுத்தலாம்.

Buy 2 கற்றாழை வேப்பிலை மூலிகை குளியல் சோப்பு be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap