Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Oil-NO

வேப்பம் எண்ணெய் - நீம் ஆயில்

₹ 116
₹116
product_image
வேப்பம் எண்ண...
₹116
(Inclusive of all taxes)

விளக்கவுரை:

வேப்பம் எண்ணெய் - நீம் ஆயில் : வெயில் காயவைக்கப்பட்ட வெப்பம் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் வேப்பம் எண்ணெய்/வேப்பை எண்ணெய் என படுகிறது.வேப்பம் எண்ணெய் சருமத்தின் அழகை காக்கக்கூடியது மேலும், தோல் பராமரிக்க உதவுகிறது. வெப்பம் எண்ணெய், பொடுகு, உச்சந்தலையில் வறட்சி, உச்சந்தலையில் அரிப்பு, பேன், பூச்சிகளை நீக்குகிறது.

இளநரை மற்றும் வழுக்கை ஆகியவற்றைத் தடுக்கிறது. முகப்பரு, வடுக்கள், தடிப்புத் தோல் அழற்சி, அரிப்பு மற்றும் பூஞ்சை/பாக்டீரியா தொற்றுநோய்களின் தோலுக்கும் சிகிச்சையளிக்கிறது.

குறிப்பு: வேப்ப எண்ணெய் கண்டிப்பாக வெளிப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே.

Add To wishlist

சித்தமருத்துவம்/ஆயுர்வேதத்தில் வேப்பமரம் புனிதமாகக் கருதப்பட்டு "சர்வ ரோகா நிவாரணி" என்று அழைக்கப்படுகிறது. அதாவது வேப்பமரம் மற்றும் அதன் துணை தயாரிப்பு பொருட்கள்" அனைத்து தோல் வியாதிகளை கட்டுப்படுத்தக்கூடிய என்று கருதப்படுகிறது. வேப்ப எண்ணெய் ஒரு சக்திவாய்ந்த எண்ணெய். வேப்ப எண்ணெயின் நறுமணம், "பூண்டு போன்ற" உள்ளது. இதை தேங்காய் எண்ணெய் / எள் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெய்களுடன் கலக்கலாம்.
முக்கிய குறிப்பு: 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், சமீபத்திய அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், வலுவான மருந்துகளை பயன்படுத்துபவர்கள், வேப்ப எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் முகத்தில் / தலைமுடியில் தடவுவதற்கு முன்பு எப்போதும் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

Alternative Names: நீம் கை தெல் | வேப்பா என்னாய் | பெவினா என்னே | வேப்ப எண்ணெய் | வேபா நுனி.

வேப்பம் எண்ணெய் - நீம் ஆயில் overview

Product Description

View more...

Health Benefits

  • வேப்ப எண்ணெய் ஒரு கிருமி நாசினி, ஒட்டு உன்னி தாக்குதலை கட்டுப்படுத்த கூடியது. பூஞ்சை தாக்குதலை கட்டுப்படுத்த கூடியது. மொத்தத்தில் "சர்வரோக நிவாரணி" என்று அழைக்கப்படுகிறது.
  • தோலில் ஏற்படும் சுருக்கங்கள் குறைய உதவுகிறது. மேலும், உடலில் ஏற்படும் காயங்கள், கிருமிகளின் தாக்கத்தை குறைத்து காயங்கள் ஆற உதவுகிறது.
  • தலைமுடியில் உள்ள பொடுகு காரணமாக, அரிப்பை குறைத்து, இயற்கையான தலைமுடியின் pH Value சரி செய்து, தலைமுடியில் வறட்சிக்கு நீக்கி தலைமுடி நன்கு வளர உதவும்.
  • வேப்பம் எண்ணெய், படர் தாமரை, சேற்று புண், நகச்சுத்தி, குணப்படுத்த உதவும்.
  • குழந்தைகளுக்கு: இனிப்பு அதிகம் உண்ணும் குழந்தைகளின் வயிற்றில் குடற்பூச்சிகள் வெளியேற்ற வெப்பம் எண்ணெய் அரை டீஸ்பூன் வேப்பம் எண்ணெய் கொடுக்க உதவுகிறது.
  • கொசுக்கடி: கொசுக்கள் மூலமாக பரவும் சிக்குன்குனியா, டெங்கு, மலேரியா, மற்றும் யானைக்கால் வியாதி வராமல் தடுக்க வேப்பை எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்து கொண்டு உறங்குவதால், கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்கலாம்.
View more...

Recipies

How to use Neem oil?

  • தேங்காய் எண்ணெயுடன் சம அளவு வேப்பம் எண்ணெய் கலந்து, தலைமுடியில் ஆரை மணி நேரம் ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து பின் ஷிக்காய் தூள் பயன்படுத்தி சுத்தம் செய்ய. தலைமுடியில் பொடுகு நீங்கி, தலைமுடி நன்கு வளர உதவும்.
  • பேன் தொல்லை நீங்க, தலைமுடியில் வேப்ப எண்ணெய் தலைமுடியில் இரவில் தடவி, பின் துணியால் கட்டிக்கொள்ளவும், நன்கு தூங்கிய பின், மறுநாள் காலை குளிக்க பேன் தொல்லை நீங்கிவிடும்.
View more...

வேப்பம் எண்ணெய் - நீம் ஆயில் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap