Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Oil-WCPO

தூய மரச்செக்கு தேங்காய் எண்ணெய்

Pure and Unrefined

தூய மரச்செக்கு தேங்காய் எண்ணெய்

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 198 (Tax included)
product_image
தூய மரச்செக்...
(Inclusive of all taxes)

பாக்டீரியா மற்றும் வைரஸ்க்கு எதிரானது, MCFA(Medium Chain Fatty Acids) அதிகளவில் உள்ள காரணத்தினால் Antioxidants அதிகளவில் உள்ளது, சாதாரண தேங்காய் எண்ணெய்க்கும் தூய தேங்காய் எண்ணெய்க்கும் உள்ள வேறுபாடு, சாதாரண தேங்காய் எண்ணெய் மரசெக்கில் ஒன்றிற்கும் மேற்பட்ட முறை அரைக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்டு விறக்கப்படுகிறது, தூய தேங்காய் எண்ணெய், தேங்காய் பாலிலிருந்து பிரித்து எடுக்கப்படும் முறையாகம், இதில் உள்ள கொழுப்பு அமிலத்தன்மை காரணமாக நோய் எதிர்ப்புசக்தி மேம்பட, சருமம் மற்றும் கூந்தல் அல்லது தலைமுடி சம்பந்தமான குறைபாடுகளை குறைக்க வல்லது.

Add To wishlist

தூயதேங்காய் எண்ணையில், பல்வேறு அப்பூர்வமான ஊட்டசத்துக்கள் MCFA (Medium Chain Fatty Acids) such as caprylic acid, capricacid, lauric acid) உள்ளது, இந்த எண்ணெயானது தாய்ப்பாலுக்கு நிகரான சக்தியை உள்ளடக்கி உள்ளது. இயறக்கையான முறையில் உடலின் பல்வேறு உபாதைகளை குணப்படுகிறது, கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

தூயதேங்காய் எண்ணையில், அதன் Anti-Oxidants, வைட்டமின்கள், சுவை, வாசனை, முதலியன அறியப்படுகிறது

தூய தேங்காய் எண்ணெய் மற்றும் சாதாரண தேங்காய் எண்ணெய் இடையேயான முக்கிய வேறுபாடு என்பது, பிரித்தெடுத்தல் செயல்பாட்டில் உள்ளது. கடுமையான அழுத்தத்தை பயன்படுத்தி வழக்கமான தேங்காய் எண்ணெய் பிரித்தெடுக்கப்பது, சாதரண தேங்காய் எண்ணெய். தேங்காய் பாலிலிருந்து எடுக்கப்படும் தூய தேங்காய் எண்ணெய் ஆகும்

மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு

தூய மரச்செக்கு தேங்காய் எண்ணெய் overview

பாக்டீரியா மற்றும் வைரஸ்க்கு எதிரானது, MCFA(Medium Chain Fatty Acids) அதிகளவில் உள்ள காரணத்தினால் Antioxidants அதிகளவில் உள்ளது, சாதாரண தேங்காய் எண்ணெய்க்கும் தூய தேங்காய் எண்ணெய்க்கும் உள்ள வேறுபாடு, சாதாரண தேங்காய் எண்ணெய் மரசெக்கில் ஒன்றிற்கும் மேற்பட்ட முறை அரைக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்டு விறக்கப்படுகிறது, தூய தேங்காய் எண்ணெய், தேங்காய் பாலிலிருந்து பிரித்து எடுக்கப்படும் முறையாகம், இதில் உள்ள கொழுப்பு அமிலத்தன்மை காரணமாக நோய் எதிர்ப்புசக்தி மேம்பட, சருமம் மற்றும் கூந்தல் அல்லது தலைமுடி சம்பந்தமான குறைபாடுகளை குறைக்க வல்லது.

Product Description

தூயதேங்காய் எண்ணையில், பல்வேறு அப்பூர்வமான ஊட்டசத்துக்கள் MCFA (Medium Chain Fatty Acids) such as caprylic acid, capricacid, lauric acid) உள்ளது, இந்த எண்ணெயானது தாய்ப்பாலுக்கு நிகரான சக்தியை உள்ளடக்கி உள்ளது. இயறக்கையான முறையில் உடலின் பல்வேறு உபாதைகளை குணப்படுகிறது, கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

தூயதேங்காய் எண்ணையில், அதன் Anti-Oxidants, வைட்டமின்கள், சுவை, வாசனை, முதலியன அறியப்படுகிறது

தூய தேங்காய் எண்ணெய் மற்றும் சாதாரண தேங்காய் எண்ணெய் இடையேயான முக்கிய வேறுபாடு என்பது, பிரித்தெடுத்தல் செயல்பாட்டில் உள்ளது. கடுமையான அழுத்தத்தை பயன்படுத்தி வழக்கமான தேங்காய் எண்ணெய் பிரித்தெடுக்கப்பது, சாதரண தேங்காய் எண்ணெய். தேங்காய் பாலிலிருந்து எடுக்கப்படும் தூய தேங்காய் எண்ணெய் ஆகும்

View more...

Health Benefits

தூய மரச்செக்கு தேங்காய் எண்ணெய்
  • நோய் எதிர்ப்பு Anti Bacterial, Anti Virus மற்றும் Candida எனப்படும் சரும நோய்க்கு எதிராக செயல்படும்.
  • தலைமுடி பராமரிப்பு, வறட்சியான தலைமுடி, பொடுகு, தலைமுடி உதிர்வு,l தலைமுடி உடைதல் சரி செய்ய தினசரி பயன்பாடு அவசியமாகும்
  • அதிகப்படியான நுண்ணூட்டச்சத்துக்கள் , மற்றும் செரிமான கொழுப்பு சத்து உட்கொண்டுள்ளது. இதனால் செரிமான குடலமைப்பு (Endogine) எதிர்பு சக்தி (Immune System ) ,இதயம், எலும்பு, மூளைக்கு இது உதவும்
  • முகத்திற்கு அதிகப்படியன அழுக்கு வெயிலிருந்து வருகின்றது அதனை பாதுகாத்து தேவையான ஈரப்பதத்தை தருகின்றது , மேலும் சோரியாசிஸ், Eczema, தோலில் ஏற்படும் குறைபாடுகள், தீக்காயங்கள் போக்க கூடியது.
  • மூன்று டி-ஸ்புன் உட்கொள்ளும் போது, கல்லிரல் , சிறுநீரகம்(UTI-Urinary Track Infection) போக்க கூடியது. இதில் உள்ள MCFA பாக்ட்ரியாவின் lIPID coat-யை அழிக்க கூடியது இதனால் கல்லிரல் மற்றும் சிறுநீரக தொற்ற பாதிப்பு குறையும்
  • Oil Pulling செய்ய பல் சம்மாந்தப்பட்ட குறைபாடுகள் நீங்கும் நாள்ப்பட்ட வியாதிகளின் தாக்கம் குறையும்
  • தென்னிந்தியா சமையல் எண்ணெய்க்கு தக்க ஒரு மற்றாக தூய தேங்காயெண்ணை பயன்படுத்தலாம்
  • இதில் உள்ள லாரிக் அமிலம், நமது உடலின் கெட்ட கொழுப்பு மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும்
View more...

Recipies

சமையல் குறிப்பு :

கோழிக்கறி வறுவல், மலை தேங்காய் சாதம், முட்டை தொக்கு, தேங்காய் பிஸ்கட், உருளை வறுவல், கேரட் உருளை சூப்பு, ஈரல் வறுவல், மீன் வறுவல், சோளப்பொடிகள், மேலும் பல வகைகள், தென்னிந்திய, குறிப்பாக கேரளா முறை ஏற்ற சமையல் எண்ணெயாகும்,

குறிப்பு :

  • மலையாள மக்களின் அன்றாட பயன்பாட்டில் தூய தேங்காய் எண்ணெயின் பங்கு அதிகம்,
  • Refined ஆயில் மாற்றாக தூய தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்
View more...

FAQ

What is Wood Cold Pressed Coconut Oil?

Wood cold pressing is a natural technique used to extract oil from the coconut in the absence of heat. The usage of less heat in the extraction process keeps its nutrients intact and makes it safe for the human body.

What are the health benefits of Wood cold pressed Coconut Oil?

Cold-pressed coconut oil or Virgin oil contains a highly beneficial component called Medium Chain Fatty Acids) which is well known for its antioxidants and vitamins. Coconut Oil is famous and has a lot of uses in various Indian Cuisines for its unique taste and fragrance. It’s anti-bacterial, and anti-viral properties help boost the immune system and treats skin and hair related problems as well. Cold-pressed coconut oil is also one of the key ingredients used for multiple purposes.

What is the difference between virgin coconut oil and regular coconut oil?

Virgin coconut oil is extracted from the fresh coconut milk, whereas Regular coconut oil is made from dried coconut. Do you know that one needs to use cold press technique to extract regular coconut oil? It is the only process which ensures that the natural constituents, aroma, and antioxidants of the coconut are preserved in the oil the most.

Can cold-pressed coconut oil be used for frying?

Cold-pressed coconut oil is best to be used for recipes in which you want a delicate coconut flavour. It is ideal to use it for cooking at medium heat and gives excellent results when used for baking.

What is the use of cold-pressed coconut oil?

You can use cold-pressed coconut oil for multiple purposes. Besides cooking, it is used as a critical ingredient in beauty care products. Since it is rich in valuable fatty acids, it works wonders for skin and hair. It treats dry skin and is used as a body moisturiser and also helps treat dry hair.

What makes the Wood Cold Pressed Coconut Oil at Ulamart affordable as compared to other brands?

The Organic Cold Pressed Coconut Oil at Ulamart is FSSAI certified. It is available in bottles from 500 ml to 5 litres. Most brands that offer organic cold press coconut oil fall in the range of Rs 800/- to Rs 1900/- for a 500 ml bottle whereas Ulamart offers at an extremely affordable price of Rs. 179/- for a 500 ml bottle.

தூய மரச்செக்கு தேங்காய் எண்ணெய் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. தூய மரச்செக்கு தேங்காய் எண்ணெய்

    100%

    coconut oil

    oil is too good and smell awesome....

  2. தூய மரச்செக்கு தேங்காய் எண்ணெய்

    100%

    Cold pressed oils are very nice

    Regular buyer for the last one year and cold pressed oils are very pure at affordable pricing compared to market.Free shipping is the brightest part for this quality products

  3. தூய மரச்செக்கு தேங்காய் எண்ணெய்

    100%

    Aroma is good. Nice packaging

    Aroma is ready good and packed very well. no leakage. Reached safely to my place.

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap