Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
MVARARI

ஆர்கானிக் வரகு அரிசி | 1 kg வாங்கி, Rs. 60/- சேமியுங்கள்

பாரம்பரிய சிறுதானிய அரிசி வகை
Offer Price ₹ 125 (Tax included)
product_image
ஆர்கானிக் வர...
(Inclusive of all taxes)

வரகரிசி, சங்க காலம் முதல் நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த தானியம் ஆகும். கோவில் கலசங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வராகரிசியினை பயன்படுத்திய பழக்கம் கொண்டவர்கள் நம் தமிழர்கள். இதற்கு இடியை தாங்கும் அளவிற்கு சக்தி உள்ளது. இது அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் விளையும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை அன்றாட உணவில் எடுத்து கொள்வது நல்லது. 

Add To wishlist

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்று, வரகரிசி. உடலுக்கு தேவையான கால்சியம், புரதம், இரும்பு சத்துக்கள் வராகரிசியில் நிறைந்து உள்ளது. வராகரிசியானது, சிறுதானியங்களில் சற்று பெரிதாக காணப்படும். சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு.இதில் பைட்டேட் நிறைந்துள்ளது, இது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் அளவு போன்ற இருதய நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்லது. வரகு அல்லது கோடோ தினையை அரிசி போல் அல்லது மாவாக அரைத்தோ சமைக்கலாம். எல்லா வயதினருக்கும் ஏற்ற அரிசி. உங்கள் தினசரி உணவில் இந்த வரகு அரிசியை சேர்த்துக்கொள்வது நல்லது. வரகரிசி பெண்களுக்கு உகந்த அரிசி ஆகும்.

மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு

வரகரிசி

வரகரிசி, சங்க காலம் முதல் நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த தானியம் ஆகும். கோவில் கலசங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வராகரிசியினை பயன்படுத்திய பழக்கம் கொண்டவர்கள் நம் தமிழர்கள். இதற்கு இடியை தாங்கும் அளவிற்கு சக்தி உள்ளது. இது அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் விளையும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை அன்றாட உணவில் எடுத்து கொள்வது நல்லது. 

Product Description

பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு சிறந்த மாற்று, வரகரிசி. உடலுக்கு தேவையான கால்சியம், புரதம், இரும்பு சத்துக்கள் வராகரிசியில் நிறைந்து உள்ளது. வராகரிசியானது, சிறுதானியங்களில் சற்று பெரிதாக காணப்படும். சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு.இதில் பைட்டேட் நிறைந்துள்ளது, இது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் அளவு போன்ற இருதய நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்லது. வரகு அல்லது கோடோ தினையை அரிசி போல் அல்லது மாவாக அரைத்தோ சமைக்கலாம். எல்லா வயதினருக்கும் ஏற்ற அரிசி. உங்கள் தினசரி உணவில் இந்த வரகு அரிசியை சேர்த்துக்கொள்வது நல்லது. வரகரிசி பெண்களுக்கு உகந்த அரிசி ஆகும்.

View more...

Health Benefits

  • வரகில் இருக்கும் புரதச்சத்தால் சிறுநீரகத்தில் நச்சு சேராமல் தடுக்கிறது. இதனால் சிறுநீரக கற்கள் போன்றவை தடுக்கப்படுகிறது.
  • இதில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாக உள்ளதால் மலச்சிக்கல், வயிறு உப்பிசம் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு நல்ல ஒரு தீர்வு ஆகும்.    
  • இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 
  • உடல் சூட்டை தனித்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. 
  • கண்புரை, கண்களில் ஏற்படும் வீக்கம் போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.
  • ரத்த ஓட்டத்தை சீராக செயல்பட வைக்கிறது. 
  • வயிறு மற்றும் குடல் புண் குணமடையும். 
  • பலருக்கும் பல காரணங்களால் உடலில் புண்கள், காயங்கள் ஏற்படுகின்றன. வரகரிசியை அன்றாட உணவில் எடுத்து கொண்டு வந்தால் இப்படிப்பட்ட காயங்கள் வராமல் தடுக்கிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது. 


View more...

Recipies

  • வரகு அரிசி பொங்கல் 
  • வரகு அரிசி புலாவ் 
  • வரகு அரிசி அடை
  • வரகு அரிசி தோசை 
  • வரகு அரிசி தட்டை 
  • வரகரிசி கிச்சடி 
  • வரகரிசி சாதம் 
  • வரகரிசி பணியாரம் மற்றும் பல வகையான பண்டங்கள் செய்ய ஏற்றது.
  • வரகரிசி கஞ்சி 


View more...

ஆர்கானிக் வரகு அரிசி | 1 kg வாங்கி, Rs. 60/- சேமியுங்கள் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap