Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Millet-LM

ஆர்கானிக் சாமை | 1 kg வாங்கி, Rs. 60/- சேமியுங்கள்

Rich in Fiber | Healthy Diet
Offer Price ₹ 123 (Tax included)
product_image
ஆர்கானிக் சா...
(Inclusive of all taxes)

சிறுதானியங்கள் மிக முக்கிய பங்கு வகிப்பது சாமை ஆகும். இது புஞ்சை வகை சார்ந்தது. சிறுதானியங்கள் சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை. இதன் சிறப்பு, எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.

Add To wishlist

சிறு தானியங்களில் மிக முக்கிய பங்கு வகிப்பது சாமை ஆகும். கிழக்காசியா நாடுகளில் விளையும் இந்த சாமை தென்னிந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. நெல் அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு நார் சத்து கொண்ட தானியம். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சீராக கொண்டுள்ள இந்த சாமை கர்ப்பப்பையை வளப்படுத்துவதோடு வளர்சிதை மாற்றத்தையும் சீராக்கி கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெற செய்கிறது. இதனை அன்றாட உணவாக உட்கொண்டால் நீரிழிவு நோயிலிருந்து கட்டுப்படுத்தவும் , வராமலும் தடுக்கும். காய்ச்சல் போது, ஏற்படும் நாவறட்சியை போக்கும். வயிறு உபாதை தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும் மற்றும் ஆண்மைக் குறைவை நீக்கும்.

Alternative Names: சாமை| சாமை அரிசி| இயற்கை சாமை| சிறுதானியங்கள்

மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு

ஆர்கானிக் சாமை | 1 kg வாங்கி, Rs. 60/- சேமியுங்கள் overview

சிறுதானியங்கள் மிக முக்கிய பங்கு வகிப்பது சாமை ஆகும். இது புஞ்சை வகை சார்ந்தது. சிறுதானியங்கள் சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை. இதன் சிறப்பு, எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.

Product Description

சிறு தானியங்களில் மிக முக்கிய பங்கு வகிப்பது சாமை ஆகும். கிழக்காசியா நாடுகளில் விளையும் இந்த சாமை தென்னிந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. நெல் அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு நார் சத்து கொண்ட தானியம். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சீராக கொண்டுள்ள இந்த சாமை கர்ப்பப்பையை வளப்படுத்துவதோடு வளர்சிதை மாற்றத்தையும் சீராக்கி கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெற செய்கிறது. இதனை அன்றாட உணவாக உட்கொண்டால் நீரிழிவு நோயிலிருந்து கட்டுப்படுத்தவும் , வராமலும் தடுக்கும். காய்ச்சல் போது, ஏற்படும் நாவறட்சியை போக்கும். வயிறு உபாதை தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும் மற்றும் ஆண்மைக் குறைவை நீக்கும்.

Alternative Names: சாமை| சாமை அரிசி| இயற்கை சாமை| சிறுதானியங்கள்

View more...

Health Benefits

  • சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர நார்சத்து அவசியம். நெல்லைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. சாமையை , தினசரி உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
  • சாமையில் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதி மற்றும் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
  • நார்சத்து, உள்ள காரணத்தினால், மலச்சிக்கலை போக்க வல்லது. மேலும், நோய்களுக்கெள்ளாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும். தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு முக்கியத்துவம் வாய்த்தது.
  • ஊட்டச்சத்து பற்றாக்குறையால் மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் வயிற்று வலி, அதிக உதிரப்போக்கு, உடல் அசதி போன்றவற்றிற்கு மாமருந்து நம் பாரம்பரிய சிறு தானிய வகையான சாமை ஆகும். 
View more...

Recipies

  • சாமை உப்புமா 
  • சாமை அரிசிப்புட்டு 
  • சாமை பருப்பு சாதம் 
  • சாமை தோசை 
  • சாமை வென்பொங்கல்
  • சாமை உப்பு உருண்டை 
  • சாமை புலாவ் 
  • சாமை பாயசம் 
  • சாமை கொழுக்கட்டை

View more...

FAQ

What are the health benefits of eating organic little millet/ samai every day?

Although it is called little millet or samai, this replacement of rice or wheat is one of the biggest nutritional powerhouses. A low glycemic index food has proven to improve metabolism and push back complications associated with diabetes, and organic little millet contains twice the fibre than other cereals. It is a rich source of magnesium, B vitamins, iron ,and zinc.

Is organic millet/samai better than regular wheat?

While the high-yielding varieties of grains such as wheat and rice are promoted in our food basket, organic little millet/samai is the better choice. The unpolished variety of grain contains ample goodness because of antioxidants found in it. They are called the next-generation smart food.

Can we eat little millet/samai in the summer?

Little millet can be eaten during the summer, too. But moderation is the key. It is easy to include the grain in any everyday recipe such as porridge, millet banana pancakes, and rotis.

How can we help farmers by eating little millet?

By adding little millet in our diets, we learn how to respect what the dry land is naturally suitable for, thus, lowering the impact of global warming. This is a step towards sustainable cropping practices, wherein farmers in arid regions don’t have to change cropping patterns to grow rice and wheat.

Why should youwe buy from Ulamart?

We want to revive the tradition of eating food in their purest and original form. We don’t only offer the best prices; we also ensure 30-day money-back guarantee. But that won’t be needed as we sell the best quality of organic little millet! Our prices are significantly pocket-friendly than other platforms and boost health without burning a hole in your wallet.

ஆர்கானிக் சாமை | 1 kg வாங்கி, Rs. 60/- சேமியுங்கள் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap