Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Millet-FoM

ஆர்கானிக் திணை அரிசி | சிறுதானியம் | 1 kg வாங்கி, Rs. 60/- சேமியுங்கள்

Kangni | Rich in Beta-carotene | Improves Eyesight
Offer Price ₹ 135 (Tax included)
product_image
ஆர்கானிக் தி...
(Inclusive of all taxes)

தமிழ் இலக்கியங்களில் அறியப்படும் செய்தி, குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் “தினை” மாவு இருந்ததாக பதிவு செய்ய பட்டுள்ளது. இதிலிருந்தே நமது முன்னோர்கள் தினையின் மகத்துவத்தை நன்கு அறிந்திருந்தனர் என்று நாம் இன்று அறிய முடிகிறது. தினை நார்ச்சத்து நிறைந்த உணவாகும். இதை தினசரி ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். மேலும் வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தவும் அவற்றில் இருக்கும் ஆறாத புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம்மாகும்.

Add To wishlist

இன்றளவில் திருமணமான ஆண்கள் பலருக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு குழந்தையின்மை குறைபாடுள்ளது. இவ்வாறு குழந்தையின்மை குறைபாடுள்ளவர்கள், தினையை மாவை களியாக கிண்டி சாப்பிட்டு வர உடலில் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். மேலும் நரம்பு தளர்ச்சி குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் போன்றவை நீங்கும்.

உடலின் தசைகள் வலுபெற மற்றும் சருமத்தின் மென்மைக்கும் தினை மிகவும் அவசியமாகும். தினையில் புரதச் சத்து அதிகம் நிறைந்தது. தினை கொண்டு செய்ய பட்ட உணவு வகைகளை சாப்பிட்டு வருவதால், தசைகள் வலுபெறும். தோலில் சுருக்கங்கள் குறையும், பளபளப்பு தன்மையை அதிகரிகும். மண அழுத்த பிரச்சனைக்கு சிறந்த ஒரு தீர்வாகுமாகும்.

Alternative Names: தமிழ்-தினை | தெலுங்கு - கோறலு அல்லது கோரா | மலையாளம் - தின | கன்னடம் - நவனே |ஹிந்தி/பஞ்சாபி - கங்கினி | இயற்கை தினை | சிறுதானியங்கள்

மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு

Tenai is called the fox tail millet' popularly, as its bent bristly ear heads resemble the tail of the fox in a way. 

தமிழ் இலக்கியங்களில் அறியப்படும் செய்தி, குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் “தினை” மாவு இருந்ததாக பதிவு செய்ய பட்டுள்ளது. இதிலிருந்தே நமது முன்னோர்கள் தினையின் மகத்துவத்தை நன்கு அறிந்திருந்தனர் என்று நாம் இன்று அறிய முடிகிறது. தினை நார்ச்சத்து நிறைந்த உணவாகும். இதை தினசரி ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். மேலும் வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தவும் அவற்றில் இருக்கும் ஆறாத புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம்மாகும்.

Product Description

இன்றளவில் திருமணமான ஆண்கள் பலருக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு குழந்தையின்மை குறைபாடுள்ளது. இவ்வாறு குழந்தையின்மை குறைபாடுள்ளவர்கள், தினையை மாவை களியாக கிண்டி சாப்பிட்டு வர உடலில் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். மேலும் நரம்பு தளர்ச்சி குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் போன்றவை நீங்கும்.

உடலின் தசைகள் வலுபெற மற்றும் சருமத்தின் மென்மைக்கும் தினை மிகவும் அவசியமாகும். தினையில் புரதச் சத்து அதிகம் நிறைந்தது. தினை கொண்டு செய்ய பட்ட உணவு வகைகளை சாப்பிட்டு வருவதால், தசைகள் வலுபெறும். தோலில் சுருக்கங்கள் குறையும், பளபளப்பு தன்மையை அதிகரிகும். மண அழுத்த பிரச்சனைக்கு சிறந்த ஒரு தீர்வாகுமாகும்.

Alternative Names: தமிழ்-தினை | தெலுங்கு - கோறலு அல்லது கோரா | மலையாளம் - தின | கன்னடம் - நவனே |ஹிந்தி/பஞ்சாபி - கங்கினி | இயற்கை தினை | சிறுதானியங்கள்

View more...

Health Benefits

  • தினை மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகரிக்க செய்கிறது. தினை வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்தது. நமது உடலுக்கு அனைத்து வகையான வைட்டமின் சத்துகள் தேவையென்றாலும், வைட்டமின் பி 1 சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும் ஏனெனில் இந்த வைட்டமின் பி 1 சத்து இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள், நரம்புகளின் சரியான செயல்பாட்டை உறுதி செய்ய உதவும். இதயத் தசைகளையும் வலுப்படுத்தி இதயம் சம்பந்தமான எத்தகைய நோய்களும் வராமல் தடுக்கிறது.
  • காய்சசல், காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினை கஞ்சி, களி போன்றவற்றை கொடுப்பது சிறந்த உணவாக இருக்கும். மனிதனுக்கும் அவன் உடலில் இருக்கும் அனைத்து எலும்புகளும் நன்கு வலுவுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். தினை கால்சியம் சத்துக்களை தன்னகத்தே அதிகம் கொண்ட தானியமாகும். தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியாகும்.
  • நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினை உணவுகளை சாப்பிடுவர நீரிழிவால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும். தினை புரதம் சத்துக்கள் அதிகம் கொண்டது அதே நேரத்தில், கொழுப்பு சத்து அறவே இல்லாத வகை உணவுகளில் இதுவும் ஒன்றாகும். தினையை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை சமநிலையில் வைக்கும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை கூடாமல் தடுத்து, உடல் நலத்தை காக்கும்.
View more...

Recipies

  • தினை தானியத்தில் செய்யப்படும் உணவுகள்
  • தினை உப்புமா
  • தோசை
  • இட்லி
  • திணை பொங்கல்
  • திணை பாயசம்
View more...

FAQ

What is foxtail millet?

Foxtail millet has a long history of cultivation in India, and before that, in Africa. It can grow in areas with limited rainfall or conditions of poorly fertilised soil. Before storing the grain, it must be dehusked and dried, or the outer layer can cause irritation in the throat.

What are the health benefits of eating foxtail millet every day?

Foxtail millet possesses antioxidant, low-glycemic index and hypolipidemic properties. It contains methionine which is absent in polished varieties of grains. Eating foxtail millet is reported to have substantial effects on libido. It also plays a critical role in treating indigestion, lowering blood cholesterol and neural weaknesses, as well as boosting memory power.

Is foxtail millet good for a diabetic patient?

Organic foxtail millet can be safely consumed by a diabetic patient. In fact, the seeds are eaten as a sweet or savory food to even cure diabetes. Foxtail millet is the best alternative for people who want to regulate blood sugar level.

Who should avoid foxtail millet?

Foxtail millet should be avoided by people who suffer from hypothyroidism. But it is considered one of the most non-allergic and digestible grains, and as such, the benefits are higher than the risks.

Why should we buy from Ulamart?

We want to revive the tradition of eating food in their purest and original form. We don’t only offer the best prices; we also ensure 30-day money-back guarantee. But that won’t be needed as we sell the best quality of organic little millet!

ஆர்கானிக் திணை அரிசி | சிறுதானியம் | 1 kg வாங்கி, Rs. 60/- சேமியுங்கள் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap