Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Millet-FM

ஆர்கானிக் கேழ்வரகு | ராகி சிறுதானியம்

எலும்புகளை உறுதியாக்கும் | 6 மாத குழந்தைகளிலிருந்து உகந்தது
Offer Price ₹ 96 (Tax included)
product_image
ஆர்கானிக் கே...
(Inclusive of all taxes)

கோதுமை மற்றும் அரிசிக்கு மாற்றான உணவுகளில் சிறுதானியங்கள்.அதில் ஒன்று தான் கேழ்வரகு. கேழ்வரகின் பயன்பாடு இந்தியாவில், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திர, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் மகாராஷ்டிரா, இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்திரகாண்ட மாநிலங்கள் அதிக அளவில் கேழ்வரகு உற்பத்தி செய்யும் மாநிலகங்கள் ஆகும்

Add To wishlist

ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா சார்த்த பயிர் வகையாகும். பல நூற்றாண்டுகள் முன்னோர் இந்தியாவிற்க்கு அறிமுகமான பயிர்வகையாகும். குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாவரும் உண்ண உகந்த தானியங்கள் நம் சிறு தானியங்கள். இதில் கேழ்வரகு மிகவும் சத்தான தானியங்களுள் ஒன்றாகும். தொன்றுதொட்டு நமது நாட்டில் உட்கொள்ளப்பட்ட இந்த கேழ்வரகு நம் முன்னோர்களின் மிக முக்கியமான உணவுகளில் ஒன்று. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க வல்லது. மாட்டு பாலை விட மூன்று மடங்கு அதிக சுண்ணாம்பு சத்து உள்ளது. இயற்கையாகவே இதில் இரும்பு சத்து மிகுந்துள்ளது

Alternative Names: ராகி, கேழ்வரகு | Rice

மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு

ஆர்கானிக் கேழ்வரகு | ராகி சிறுதானியம் overview

கோதுமை மற்றும் அரிசிக்கு மாற்றான உணவுகளில் சிறுதானியங்கள்.அதில் ஒன்று தான் கேழ்வரகு. கேழ்வரகின் பயன்பாடு இந்தியாவில், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திர, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் மகாராஷ்டிரா, இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்திரகாண்ட மாநிலங்கள் அதிக அளவில் கேழ்வரகு உற்பத்தி செய்யும் மாநிலகங்கள் ஆகும்

Product Description

ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா சார்த்த பயிர் வகையாகும். பல நூற்றாண்டுகள் முன்னோர் இந்தியாவிற்க்கு அறிமுகமான பயிர்வகையாகும். குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாவரும் உண்ண உகந்த தானியங்கள் நம் சிறு தானியங்கள். இதில் கேழ்வரகு மிகவும் சத்தான தானியங்களுள் ஒன்றாகும். தொன்றுதொட்டு நமது நாட்டில் உட்கொள்ளப்பட்ட இந்த கேழ்வரகு நம் முன்னோர்களின் மிக முக்கியமான உணவுகளில் ஒன்று. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க வல்லது. மாட்டு பாலை விட மூன்று மடங்கு அதிக சுண்ணாம்பு சத்து உள்ளது. இயற்கையாகவே இதில் இரும்பு சத்து மிகுந்துள்ளது

Alternative Names: ராகி, கேழ்வரகு | Rice

View more...

Health Benefits

  • ராகி/கேழ்வரகில், புரதம், அமினோ ஆசிட், மினரல்ஸ், methionine உள்ளது
  • கேழ்வரகில் தயாரிக்கப்படும் களியை அன்றாடம் உண்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கி உடல் பலம் அதிகரிக்கும். 
  • கேழ்வரகு மாவை நீரில் கரைத்து கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் பழுத்து மறையும். 
  • கேழ்வரகு கஞ்சி பருகி வர பேதி கட்டுப்படும்.
  • ரத்த சோகை நோயை குணப்படுத்த வல்லது. 
  • கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக்கொண்டால் ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்து கொள்ளலாம். 
View more...

Recipies

  • கேழ்வரகு களி
  • கேழ்வரகு கூழ் 
  • கேழ்வரகு இட்லி,தோசை 
  • கேழ்வரகு புட்டு 
  • கேழ்வரகு பூரி 
  • கேழ்வரகு லட்டு 
  • கேழ்வரகு அடை
  • கேழ்வரகு பக்கோடா 
  • கேழ்வரகு முறுக்கு 
  • கேழ்வரகு பால் 
  • கேழ்வரகு சப்பாத்தி 
  • கேழ்வரகு குழி பணியாரம் 


View more...

ஆர்கானிக் கேழ்வரகு | ராகி சிறுதானியம் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap