குதிரைவாலி அரிசி / சிறுதானியம் புன்செய் வகை பயிராகும். நம் முன்னூர்களின் உணவில் முக்கிய இடம் பிடித்த ஒன்று தான் குதிரைவாலி ஆகும். அத்தியாவசியமான புரதம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், தாதுப்பொருட்கள் உள்ளது.
நம் முன்னூர்களின் உணவில் முக்கிய இடம் பிடித்த ஒன்று தான் குதிரைவாலி ஆகும். குதிரைவாலியை கொண்டு செய்ய படும் அனைத்து வகையான உணவும் மிக சுவையாக இருக்கும். குறிப்பாக குதிரைவாலி சைவம்/அசைவம் பிரியாணி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
சிறப்பு வகை | நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு |
---|
குதிரைவாலி அரிசி / சிறுதானியம் புன்செய் வகை பயிராகும். நம் முன்னூர்களின் உணவில் முக்கிய இடம் பிடித்த ஒன்று தான் குதிரைவாலி ஆகும். அத்தியாவசியமான புரதம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், தாதுப்பொருட்கள் உள்ளது.
Table of Content
நம் முன்னூர்களின் உணவில் முக்கிய இடம் பிடித்த ஒன்று தான் குதிரைவாலி ஆகும். குதிரைவாலியை கொண்டு செய்ய படும் அனைத்து வகையான உணவும் மிக சுவையாக இருக்கும். குறிப்பாக குதிரைவாலி சைவம்/அசைவம் பிரியாணி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
உடலின் சேரும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும்.
குதிரைவாலி யில் உள்ள நார்சத்து கோதுமை காட்டிலும் நான்கு மடங்கு உள்ளதால் உணவு எளிதில் செரிமான ஆகும்.
உடலின் சர்க்கரை அளவினை குறைக்க உதவும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரத சத்து இதில் உள்ளது.
உடலுக்கு தேவையான அத்தியாவசியமான தாது உப்புக்கள் குதிரைவாலில் உள்ளது
மாவுசத்து மற்றும் நார்சத்து நிறைந்துள்ளது.
இந்த அரிசியில் சமைக்கப்படும் உணவு வகைகள்
1. தயிர் சாதம்
2. பொங்கல்
3. கிச்சிடி
4. உப்புமா
5. எலுமிச்சை சாதம்,
6. சீற்றுண்டி வகைகள்.
7. குதிரைவாலி பிரியாணி -சைவம்/அசைவம்
Barnyard Millet is a healthy alternative to rice, popularly used in weight-loss diets. Barnyard millet is a rich source of digestible protein that makes you feel light and energetic.
It is excellent for weight loss, to keep diabetes in check, reduce cholesterol levels, cure anaemia, and keep your heart healthy.
It is good for everyone, regardless of age or gender. It helps everyone from diabetic to heart patients. If nothing else, it will help you lose those extra pounds you can’t seem to shake.
You can easily replace rice with Barnyard Millet and cook idli, dosa, upma, porridge, biryani, etc. You can also make delectable Kuzhi Paniyaram using Kuthiraivali. It brings the best blend of taste and nutritional value.
If you’re looking for a product you could trust your health with, you should choose Ulamart. We offer the best quality at the lowest price. Our nutritious and low-fat products prioritize the health and well-being of our consumers. We aim to be fair to our farmers by paying them upfront and our consumers by providing them with the best products at the most reasonable price.
Yes, Kuthiraivali can help you achieve your weight loss goals as it is rich in fiber and help in reducing weight in a steady and healthy way. It is also full of proteins. Thus, adding it to your diet is a sure-shot way to speed up weight loss without excessive dieting.
Ariyalur
Chengalpattu
Chennai
Coimbatore
Cuddalore
Dharmapuri
Dindigul
Erode
Kallakurichi
Kanchipuram
Kanyakumari
Karur
Krishnagiri
Madurai
Nagapattinam
Namakkal
Nilgiris
Perambalur
Pudukkottai
Ramanathapuram
Ranipet
Salem
Sivaganga
Tenkasi
Thanjavur
Theni
Thoothukudi(Tuticorin)
Tiruchirappalli
Tirunelveli
Tirupathur
Tiruppur
Tiruvallur
Tiruvannamalai
Tiruvarur
Vellore
Viluppuram
Virudhunagar