சிறுதானியம் : சிறுதானியம் என்பது எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ள ஒன்றாகும். சிறுதானியம் நம் மூதாதையர்கள் முக்கிய உணவுப் பயன்படுத்தி வந்துள்ளனர், சிறுதானியத்தில் புரதம், இரும்பு சத்து, மேலும், பலவகையான நுன்னூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நார்சத்து, போன்றவை நிறைந்துள்ளது. நார்சத்து உள்ள காரணத்தினால் உணவானது எளிதில் செரிமான செய்ய உதவுகிறது. சர்க்கரை குறைபாடு(நோய்) உள்ளவர்கள் ஏற்ற உணவாகும்.
சிறுதானியம் ரத்தத்தின் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைப்பது மட்டுமின்றி உடல்பருமன், இதயம் சம்மந்தமான குறைபாடுகள் வராமல் இருக்கவும் உதவுகிறது. உடல் பருமன் குறைபாடு உள்ளவர்கள் தினசரி பயன்படுத்த உடலின் தேவையற்ற கொழுப்பு குறைக்க உதவுகிறது.