Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Honey-NH

நாவல்தேன்

Unprocessed & No Added Preservatives

நாவல்தேன்

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 260 (Tax included)
product_image
நாவல்தேன்
(Inclusive of all taxes)

நாவல்தேன், இது இறைவனால் கொடுக்கப்பட்ட கொடையெனக் கூறலாம், அத்தனை சிறப்பு மிக்க ஒன்றாகும். இந்தத்தேன் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க செய்கின்றது. மேலும் (anti-ageing) மருந்தாக பயன்படுத்தலாம்.

நாவல்தேன் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது, குறிப்பாக சக்கரை குறைபாட்டினை குறைக்க கூடியது. இது ரத்தம் மற்றும் சீறுநீரில் உள்ள சக்கரையின் அளவினை குறைக்க கூடியது

Add To wishlist

பண்டைய தமிழ்மக்களின் உணவு பட்டியலில் தேனின் முக்கியத்துவம் அதிகமக இருந்ததது, இதனைத் தினமும் அருந்தியதால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை அளித்தது. இத்தேனை அனைத்து வயதினரும் உபயோகிக்கலாம் மற்றும் அவர்களது உணவு பட்டியலிலும் சேர்த்துக்கொள்ளலாம்

அமுதுக்கு நிகராக போற்ற பட்ட ஒன்றுதான் "தேன்" இதில் இளம் வயதில் தோன்றும் தோல் சுருக்கம், மற்றும் இளநரை குறைக்கும்.

சித்த மருத்துவ முறைப்படி குடல் பகுதிக்கு இனிப்பு சுவை தேவை, அதனை இத்தேன் பூர்த்தி செய்கின்றது. மேலும் முக்கிய நுண்ணுட்ட சத்துக்கள் கொண்ண்டுள்ளது

பல முக்கிய சத்துக்கள் உள்ளடக்கியுள்ளது, இதில் கால்சியம், சோடியம், வைட்டமின் C, போலிக் அமிலம், புரதசத்து, கொழுப்பு, இரும்பு, பாஸ்பரஸ், மாங்கனீஸ், வைட்டமின் B6, ரைபோபேலாவின் நீர்சத்து, தையமின் கேரோடின், கார்போஹைட்ட்ரட், மேலும் பல

இத்தேனை தேவைக்கேற்ப மட்டுமே உண்ண வேண்டும், அதிகப்படியாக உட்கொண்டால் "நுரையீரல்" கோளாறு மற்றும் "இருமல் வர" வாய்ப்புண்டு

மேலும் வெறும் வயிற்றில் தேனினை உட்கொல்ல கூடாது

நாவல் பழங்களில் காணப்படும் பையோ கெமிக்கல்கள் ஆன Malicacid,Oxaclic acid, Essential oil, flawnoids and gallic acid உள்ளது, இது பல வகையான நோய்களுக்கு எதிரானது

கர்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நாவல்தேன் உட்கொள்ளவதை தவிர்க்கவும்

வேறுபெயர்கள் :

நாவல் தேன், ஹிந்தியில் ஜாமுன் தேன்

மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு, Sustainable Gifts

நாவல்தேன் overview

நாவல்தேன், இது இறைவனால் கொடுக்கப்பட்ட கொடையெனக் கூறலாம், அத்தனை சிறப்பு மிக்க ஒன்றாகும். இந்தத்தேன் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க செய்கின்றது. மேலும் (anti-ageing) மருந்தாக பயன்படுத்தலாம்.

நாவல்தேன் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது, குறிப்பாக சக்கரை குறைபாட்டினை குறைக்க கூடியது. இது ரத்தம் மற்றும் சீறுநீரில் உள்ள சக்கரையின் அளவினை குறைக்க கூடியது

Product Description

பண்டைய தமிழ்மக்களின் உணவு பட்டியலில் தேனின் முக்கியத்துவம் அதிகமக இருந்ததது, இதனைத் தினமும் அருந்தியதால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை அளித்தது. இத்தேனை அனைத்து வயதினரும் உபயோகிக்கலாம் மற்றும் அவர்களது உணவு பட்டியலிலும் சேர்த்துக்கொள்ளலாம்

அமுதுக்கு நிகராக போற்ற பட்ட ஒன்றுதான் "தேன்" இதில் இளம் வயதில் தோன்றும் தோல் சுருக்கம், மற்றும் இளநரை குறைக்கும்.

சித்த மருத்துவ முறைப்படி குடல் பகுதிக்கு இனிப்பு சுவை தேவை, அதனை இத்தேன் பூர்த்தி செய்கின்றது. மேலும் முக்கிய நுண்ணுட்ட சத்துக்கள் கொண்ண்டுள்ளது

பல முக்கிய சத்துக்கள் உள்ளடக்கியுள்ளது, இதில் கால்சியம், சோடியம், வைட்டமின் C, போலிக் அமிலம், புரதசத்து, கொழுப்பு, இரும்பு, பாஸ்பரஸ், மாங்கனீஸ், வைட்டமின் B6, ரைபோபேலாவின் நீர்சத்து, தையமின் கேரோடின், கார்போஹைட்ட்ரட், மேலும் பல

இத்தேனை தேவைக்கேற்ப மட்டுமே உண்ண வேண்டும், அதிகப்படியாக உட்கொண்டால் "நுரையீரல்" கோளாறு மற்றும் "இருமல் வர" வாய்ப்புண்டு

மேலும் வெறும் வயிற்றில் தேனினை உட்கொல்ல கூடாது

நாவல் பழங்களில் காணப்படும் பையோ கெமிக்கல்கள் ஆன Malicacid,Oxaclic acid, Essential oil, flawnoids and gallic acid உள்ளது, இது பல வகையான நோய்களுக்கு எதிரானது

கர்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நாவல்தேன் உட்கொள்ளவதை தவிர்க்கவும்

வேறுபெயர்கள் :

நாவல் தேன், ஹிந்தியில் ஜாமுன் தேன்

View more...

Health Benefits

  • நிர்ழிவு நோய் குறைபாடு உள்ளவர்களுக்கு உகந்ததாகும். உணவு கலோரிகளை செரித்து சக்தியளிக்க மற்றும் வெயில் காலங்களில் சற்று அதிகமாக எடுத்து கொள்ளவும், வெயில் காலங்களில் உடலில் சக்கரை அளவு குறைய வாய்ப்புண்டு
  • காட்டு நெல்லி+ நாவல் தேன்= சீறுநீரக மற்றும் கண்பார்வை ஏற்றது (1 தேக்கரண்டி தேன் 1/2 தேக்கரண்டி நெல்லி தூள் )
  • பருக்கள் அற்ற பளப்பான சருமம் பெற தோலில் உள்ள மெலனின் காட்டுக்குள் இருக்கும், leucoderma. சரும குறைபாடு அறவே குறைய, நாவல்த்தேன் பயன்படுத்தவும்
  • வயிற்றுவலி மற்றும் சீறுநீரக குறைபாடு, அரிப்பு தன்மை, குறைய பயன்படுத்தவும்
  • இரும்புசத்து மற்றும் வைட்டமின் c உள்ளதால் ஹமோகுளோபின் அதிகரிக்கிறது, ரத்த சோவை மற்றும் மஞ்சள் காமலை நோய்களுக்கு ஏதிரானது
  • குடல் வீக்கம் மற்றும் சீறுநீரக தொற்றுகளுக்கு ஏதிரானது
  • பொட்டாஷியம் உள்ளதால் இதயம் தொடர்பான குறைபாடுகளையும், மேலும் இதயத்தை பலப்படுத்தும்
  • வாய்ப்புண் குணப்படுத்தும், பல் மற்றும் ஈறுகள் பலப்படும்
  • வாய்ப்புண் மற்றும் வயிற்றுவலிபோக்கு மிக முக்கியமான பட்டி வைதிய முறையாகும்
  • மேலும் ஈரலில் ஏற்படும் fibrosis மற்றும் Necrosis வராமல் பார்த்துக்கொள்கிறது.
View more...

FAQ

What makes Ulamart’s Naaval Honey different?

Unlike other artificially flavored Jamun honey, Ulamart’ honey is extracted from Jamun (Syzygium Cumini) orchards. Filled with the authentic jambul aroma, the Jamun honey is considered as God’s food and hence given the common name elixir.

What are the various health benefits of Jamun honey?

The Naaval honey is rich in antioxidants, amino acids, vitamins, minerals and many essential micronutrients, that further helps in curing acne, stomach pains, ulcer, and diarrhea.

Is it suitable for diabetic patients?

The Jamun honey has been the food for Gods in the ancient times. It is known for its ability to cure type ‘2’ diabetes mellitus by converting starch into essential energy and maintaining blood sugar levels. It is even advisable for diabetic patients to consume more of it in the summer season as it has a very low glycemic index.

What are the different ways to take it?

Often used as an alternative to sugar, this type of honey can be used to sweeten tea, after meals, or mixed in a glass of water in the morning. You can also mix it with ground cinnamon, fenugreek and Ashwagandha to reduce pain or weakness in diabetic patients.

What makes Ulamart’s Jamun Honey better than others?

Ulamart’s products are directly procured from the regional farmers of Tamil Nadu and served to the customers in their original form. The authentic and organic Jamun Honey is carefully priced for everyone to relish the taste of it.

நாவல்தேன் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. நாவல்தேன்

    100%

    Yummy Jamun honey

    Using the raw unfiltered jamun / naval honey for the past one week in my weight loss teas and I am really liking it a lot. Its rich in taste and quality. The bottle was packed perfectly and received in good condition.

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap