Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Honey-MH

ஆர்கானிக் முருங்கைத்தேன் | முருங்கை பூ தேன்

Murungai Then | Direct from the Bee Farms
Offer Price ₹ 245 (Tax included)
product_image
ஆர்கானிக் மு...
(Inclusive of all taxes)

முருங்கைத்தேன் தெனிந்தியாவின் பாரம்பரிய தேன் வகைகளில் ஒன்று, இது சற்று அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும், முருங்கைமரத்தின் பூக்களில் தேனீகள் தேனினை சேகரித்து வைக்கிறது

முருங்கை மரம் தெனிந்தியாவின் அனைத்து வீடுகளில் வளர்க்க கூடிய மரம். இது பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்கள் முருங்கைத்தேன் கொண்டு பல வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தியுள்ளனர். இத்தேன் வகை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது

சித்த மருத்துவ முறையின் “ராஜமூலிகை” அல்லது “ மூலிகைகளின் அரசன்” என அழைக்கப்படுகின்றது

முருங்கை பூ ஆண்களின் மலட்டுத்தன்மை போக்க கூடியது, அதே பலன் முருங்கைத் தேனிலும் உண்டு ஆதலால் முருங்கை தேனினை உட்கொள்வதினால் ஆண்களின் விந்தணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

Add To wishlist

  • முருங்கை பூ தேன் முருங்கை மரங்களில் உள்ள பூக்களில் தேனீகள் தேன் சேகரித்தது வைக்கிறது, இதனை ஆங்கிலத்தில் DRUMSTICK HONEY என்றும் MURINGO HONEY எனவும் கூறப்படுகின்றது
  • இதனை “ராஜா உணவு” எனவும் கூறலாம். இதில் அதிகப்படியான நுண்ணுட்ட சத்துக்கள் உள்ளது. இது நமது உடலில்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. சித்த மருத்துவ முறைப்படி ராஜமூலிகை எனப்படுகிறது
  • பார்ப்பதற்கு அடர்த்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இவ்வகை தேனினை குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே சேகரிக்கப்படும், ஒன்றாகும்
  • இதில் புரதம், இரும்பு, மங்கனீசியம், வைட்டமின் A, C, E, கால்சியம், பொட்டாசியம், மற்றும் இதர முக்கிய ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
  • இது தைராய்டு, ஓவ்வாமை மற்றும் தாம்பத்திய குறைபாடுகளை சரி செய்ய பயன்படுகிறது
  • அனைத்துவிதமான வேலைகளையும் மேம்படச் செய்ய உதவுகின்றது மேலும் சோர்வற்ற ஆரோக்கியமான தேகம் பெறலாம்
  • வேறு பெயர்கள் :
  • முருங்கைத்தேன், முருங்கைப் பூ தேன், Muringo Honey
  • மேலும் தகவல்
    சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு, Sustainable Gifts

    ஆர்கானிக் முருங்கைத்தேன் | முருங்கை பூ தேன் overview

    முருங்கைத்தேன் தெனிந்தியாவின் பாரம்பரிய தேன் வகைகளில் ஒன்று, இது சற்று அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும், முருங்கைமரத்தின் பூக்களில் தேனீகள் தேனினை சேகரித்து வைக்கிறது

    முருங்கை மரம் தெனிந்தியாவின் அனைத்து வீடுகளில் வளர்க்க கூடிய மரம். இது பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்கள் முருங்கைத்தேன் கொண்டு பல வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தியுள்ளனர். இத்தேன் வகை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது

    சித்த மருத்துவ முறையின் “ராஜமூலிகை” அல்லது “ மூலிகைகளின் அரசன்” என அழைக்கப்படுகின்றது

    முருங்கை பூ ஆண்களின் மலட்டுத்தன்மை போக்க கூடியது, அதே பலன் முருங்கைத் தேனிலும் உண்டு ஆதலால் முருங்கை தேனினை உட்கொள்வதினால் ஆண்களின் விந்தணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

    Product Description

  • முருங்கை பூ தேன் முருங்கை மரங்களில் உள்ள பூக்களில் தேனீகள் தேன் சேகரித்தது வைக்கிறது, இதனை ஆங்கிலத்தில் DRUMSTICK HONEY என்றும் MURINGO HONEY எனவும் கூறப்படுகின்றது
  • இதனை “ராஜா உணவு” எனவும் கூறலாம். இதில் அதிகப்படியான நுண்ணுட்ட சத்துக்கள் உள்ளது. இது நமது உடலில்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. சித்த மருத்துவ முறைப்படி ராஜமூலிகை எனப்படுகிறது
  • பார்ப்பதற்கு அடர்த்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இவ்வகை தேனினை குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே சேகரிக்கப்படும், ஒன்றாகும்
  • இதில் புரதம், இரும்பு, மங்கனீசியம், வைட்டமின் A, C, E, கால்சியம், பொட்டாசியம், மற்றும் இதர முக்கிய ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
  • இது தைராய்டு, ஓவ்வாமை மற்றும் தாம்பத்திய குறைபாடுகளை சரி செய்ய பயன்படுகிறது
  • அனைத்துவிதமான வேலைகளையும் மேம்படச் செய்ய உதவுகின்றது மேலும் சோர்வற்ற ஆரோக்கியமான தேகம் பெறலாம்
  • வேறு பெயர்கள் :
  • முருங்கைத்தேன், முருங்கைப் பூ தேன், Muringo Honey
  • View more...

    Health Benefits

    • உடலில் ஏற்படும் உஷ்ணம் / உடல் சூட்டை குறைக்கப் பயன்படுகின்றது, இதனால் சுவாச குறைபாடுகள், நீரிழிவுநோய், மற்றும் உடல் பருமன் குறைபாடுகளைக் குறைக்க பயன்படுகிறன்றது
    • இதில் உள்ள Anti-Oxidants, Flavonoids,Polyphenols,and ascorbic acid இதனால் திசுக்களின் பாதிப்பு குறையும், முருங்கைத்தேனில் உள்ள FREE RADICAL SCAVENING ABILITY திசுக்களின் பாதிப்பினை போக்கி திசுக்களை புதுப்பிக்கும் பணியை மிகச் சிறப்பாக செய்கின்றது. இதில் இரும்புச் சத்துக்கள் அதிக நுண்ணூட்ட சத்துக்கள் anti-microbial மற்றும் anti fungal எதிராகப் போராடும் தன்மை கொண்டுள்ளது, இதனால் நோய்த்தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிக்கிறது
    • மேலும் Arthitis, anaemia மற்றும் rheumatism போன்ற நோய்களின் தாக்கத்தைக் குறைத்து ஆரோக்கியமான உடல் பெற உதவும். மேலும் அல்சர் எதிரானது, பாக்ட்ரியா தொற்று வராமல் தவிர்க்கும். இதனால் UTT (Uninary Track) எனப்படும் Infection வராமல் பாதுகாக்கும்
    • இருமலிலிருந்து காக்கும் அதாவது சீதோஷ்ண நிலை மாற்றத்தில் ஏற்படும் சளி, இருமல், அல்லது வறட்டுஇருமல், பாதிப்பினை தடுக்கும்
    • ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும் (சக்கரை குறைபாடு உள்ளவர்கள்)
    • அளவாகச் சாக்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்
    • குறிப்பு :கலப்படம் அற்ற தேனை மட்டும் பயன்படுத்தவும்
    • (It used to help " Healing Process")இது தன்னை தானே குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது செய்ய உதவும். இதில் ரத்தம் கட்டுகளைக் குறைக்கும்
    • கல்லீரலில் ஏற்படும் நச்சுத்தன்மை குறைக்கும் இதற்குக் காரணம் Hight Concentration Poly phenols Oxidants, Fibrasis, உள்ளது, தினசரி உட்கொள்ள இதன் குணுங்கள் உடலில்அதிகரிக்கும்
    • இதில் உள்ள(Newro-Enhancer) அல்சைமர் நோய்களை சரி செய்யும் மருத்துவகுணம் கொண்டுள்ளது இதனால் மூளையில் ஏற்படும் Dopamine,Serotinin மற்றும் Novadrenalin சரிசெய்ய உதவும்
    • பெண்கள் இந்தேனில், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பயன்படுத்தலாம் இதனால் பளபளப்பான முகபோலிவுபெறலாம். முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் வராமல் தடுக்கும் மற்றும் குறைக்கும்
    • இதில் உள்ள ஒமேகா 3 (Omega 3) அமிலம். இது ஊழலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்கும், இதனால் முலையின்செயல்பாடுகள்அதிகரிக்கும்
    View more...

    FAQ

    What is Moringa Honey/ Drumstick honey?

    Moringa honey is the nectar collected by bees from Murungai Poo or the Drumstick flower. The alternative names are Muringo honey/ Murungai Poo honey or Murungai honey. It is dark brown in color and rich in taste. The Moringa flowers being seasonal, it is pretty tough to acquire this honey.

    What is the nutritional value of Moringa Honey/ Drumstick honey?

    Moringa honey is considered to be a superfood as it is highly nutritious and boosts our immune system. Moringa honey is loaded with a good amount of protein, iron, magnesium, Vitamin A, C, E, calcium, potassium, and many other essential nutrients. Moringa honey is highly rich in iron, antimicrobial, and anti-fungal properties that will help you fight various infections. It helps to cure thyroid issues, reduces allergic symptoms, has anti-inflammatory properties, prevents respiratory problems, diabetes, and obesity. Moringa honey/ drumstick honey helps in controlling the side effects of radiation therapy or chemotherapy. Moringa honey/ drumstick honey improves the skin and hair. When applied to the face as a mask, it gives a glow to the face. Moringa honey/ drumstick honey has a high concentration of polyphenols, which protects the liver against toxicity and fibrosis of liver damage. Muringo honey has a neuro-enhancer that helps in treating Alzheimer’s disease. It also contains Omega3 fatty acid, which helps lowering cholesterol levels. Moringa honey/ drumstick honey helps retain the calcium in the body and relieves rheumatism and arthritis pain. Moringa honey/ drumstick honey is a great sugar substitute. It also helps in stabilizing blood sugar levels.

    Is Moringa honey certified for consumption purposes?

    >Yes, it is the best quality honey and is certified by FSSAI.

    Is Moringa honey/ drumstick honey affordable?

    As we are procuring our organic morniga honey directly from bee farmers, we are providing it in a very affordable price. Whereas, other organic honey brands sell their products on a higher price or compensate in quality. Buy pure morniga honey/ drumstick honey from Ulamart and enjoy the unparalleled benefits of this honey.

    ஆர்கானிக் முருங்கைத்தேன் | முருங்கை பூ தேன் be delivered in the below cities

    Ariyalur

    Chengalpattu

    Chennai

    Coimbatore

    Cuddalore

    Dharmapuri

    Dindigul

    Erode

    Kallakurichi

    Kanchipuram

    Kanyakumari

    Karur

    Krishnagiri

    Madurai

    Nagapattinam

    Namakkal

    Nilgiris

    Perambalur

    Pudukkottai

    Ramanathapuram

    Ranipet

    Salem

    Sivaganga

    Tenkasi

    Thanjavur

    Theni

    Thoothukudi(Tuticorin)

    Tiruchirappalli

    Tirunelveli

    Tirupathur

    Tiruppur

    Tiruvallur

    Tiruvannamalai

    Tiruvarur

    Vellore

    Viluppuram

    Virudhunagar

    View more...

    Back to top

    © Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap