Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

பங்கு இல்லை
SKU
HONEY-Natural-honey

தேன்

இயற்கையான பண்ணை தேன்

விவசாயிகள் தங்களின் பண்ணைகளில் வளர்க்கும் தேனீக்கள் கொண்டு சேர்க்கும் தேனை "பண்ணை தேன்" என்று அழைக்கப்படுகிறது. பண்ணை நிலங்களில் வளர்க்க படும் தேன் சேகரிப்புக்கு "Apiculture" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. தேன் சேகரிப்பாளரை Beekeepers(தேனீ வளர்ப்பவர்கள்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

Would you like us to notify you once this Product is available ?

Add To wishlist

பண்ணை தேன்:

தேனீக்கள் விவசாயிகளின் தோழன், பண்ணைகளில் வளர்க்கப்படும் தேனீக்கள் 2-5கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பூக்களில் தேன் சேகரிக்கிறது மேலும், இலவசமாக மகரந்த சேர்க்கை செய்கிறது. இவ்வாறு நடைபெறும் மகரந்த சேர்க்கையால் மனித இனம் பழங்கள், காய்கனிகள் முதலியவை கிடைக்க உதவுகிறது.

தேன் overview

இயற்கையான பண்ணை தேன்

விவசாயிகள் தங்களின் பண்ணைகளில் வளர்க்கும் தேனீக்கள் கொண்டு சேர்க்கும் தேனை "பண்ணை தேன்" என்று அழைக்கப்படுகிறது. பண்ணை நிலங்களில் வளர்க்க படும் தேன் சேகரிப்புக்கு "Apiculture" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. தேன் சேகரிப்பாளரை Beekeepers(தேனீ வளர்ப்பவர்கள்) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

Product Description

பண்ணை தேன்:

தேனீக்கள் விவசாயிகளின் தோழன், பண்ணைகளில் வளர்க்கப்படும் தேனீக்கள் 2-5கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பூக்களில் தேன் சேகரிக்கிறது மேலும், இலவசமாக மகரந்த சேர்க்கை செய்கிறது. இவ்வாறு நடைபெறும் மகரந்த சேர்க்கையால் மனித இனம் பழங்கள், காய்கனிகள் முதலியவை கிடைக்க உதவுகிறது.

View more...

Health Benefits

  • சித்த மற்றும் ஆயுர்வேத முறையில் தேன் பல்வேறு மருத்துவ பலன்கள் கொண்டுள்ளது.
  • உடலில் வெளிப்புற சருமம் பரம்பரிக்க, உடலின் உட்புற உட்கொள்ள பண்ணை தேன் பயன்படுகிறது.
  • தேன் உடல் இளைக்கவும் பயன்படுகிறது. காலை எழுந்தவுடன் ஒரு குவளை(Tumbler) சூடான தண்ணீரில் தேன் கலந்து நாவின் சுவை உணர்ந்து பருக வேண்டும். இவ்வாறு தினசரி பயன்படுத்த உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைகிறது.
  • குளிர்ந்த குடிநீர் அல்லது பாலில் தேனை கலந்து தினசரி அருந்த உடல் எடையை கூடுவும் பயன்படுத்தலாம்.
  • இருமல்/வறட்டு இருமல் - அரை தேக்கரண்டி இஞ்சியுடன் ஒரு தேக்கரண்டி பண்ணை தேன்னுடன் தினசரி இருமுறை நன்கு மென்று உண்ண வறட்டு இருமல் குறையும்.
  • தினசரி தேன் பயன்படுத்த உடலில் உள்ள நச்சு கழிவுகளை (Toxins) நீக்கி தூய்மைப்படுத்துகிறது. இதனால் இரத்தம் ஓட்டம் சீராக்கி இதயம் பலப்படுத்த உதவுகிறது.
  • சர்க்கரை நோய் குறைபாடு உள்ளவர்களுக்கு: வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம், மருத்துவரின் ஆலோசனை, தேவையான உடற்பயிற்சியுடன் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றினால் சர்க்கரை நோய் காட்டுக்குள்ள வைக்கலாம்.
View more...

Recipies

  • தேன் கேக்
  • வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக கலந்த காபி/தேனீர்/பால்
  • தேன்நெல்லி
  • தேன்மாம்பழம்
  • தேனில் ஊறவைத்த பிஸ்தா/பாதாம்/வேர்க்கடலை
View more...

FAQ

Farm Honey என்றால் என்ன?

விவசாய பண்ணை நிலங்களில் வளர்க்கப்படும் தேனீக்கள், தேனீப்பெட்டிகளில் அத்தேனீகள் சேர்த்த தேனினை Farm Honey என்று ஆங்கிலத்திலும் பண்ணை தேன் என்று தமிழில் அழைக்கப்படுகிறது.

பண்ணை தேன் வளர்ப்பு எப்படி அழைக்கப்படுகிறது?

தேன் சேகரிப்பாளர் என்று தமிழில், ஆங்கிலத்தில் BeesKeeper என்றும் அழைக்கப்படுகிறது.

பண்ணை விவசாய நிலங்களில் தேனீக்கள் வளர்ப்பது சரியா?

தேனீக்கள் விவசாயிகளின் தோழன், எந்த ஒரு ஊதியமும் இன்றி இலவசமா பூக்களில் மகரந்த சேர்க்கவும், அது சேமித்த தேனையும் அளிக்கிறது.

தேன்னில் மருத்துவ குணங்கள் உண்டா?

ஆயுர்வேதம் மற்றும் சித்தமருத்துவத்தில் தேன் சிறந்த மருந்தாகவும் அல்லது மருந்துகள் செய்ய உதவுகிறது.

உடலின் எடை குறைக்க உதவுமா?

ஆம், காலை எழுந்தவுடன் ஒரு tumbler வெண்ணீரில் 1தேக்கரண்டி (1teaspoon) தேன் கலந்து குடித்து வர உடலின் எடை குறையும்.

உடலில் எடை அதிகரிக்க உதவுமா?

ஆம், குளிர்ந்த நீரில் 1தேக்கரண்டி (1teaspoon) கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடை கூடும்.

வறட்டு இருமலுக்கு மருந்தாக பயன்படுத்தலாமா?

ஆம், இருமல்/வறட்டு இருமல் - அரை தேக்கரண்டி இஞ்சியுடன் ஒரு தேக்கரண்டி பண்ணை தேன்னுடன் தினசரி இருமுறை நன்கு மென்று உண்ண வறட்டு இருமல் குறையும்.

உடலில் உள்ள நச்சு (Toxins) நீக்குமா/குறைக்குமா?

தினசரி 1 தேக்கரண்டி சுவைத்து உண்ண, உடலில் உள்ள நச்சுக்களை குறைகிறது.

இதயத்தின் நலத்திற்கு தேன் சிறந்த உணவாக?

தினசரி பயன்பாட்டில் சீரான ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் இதயம் பலப்படுகிறது.

தேன் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap