Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Pearl-Millet-Flakes

கம்பு அவுல் - ஆர்கானிக் | 1kg வாங்கி, Rs.50/- சேமியுங்கள்

Baajara flakes | Healthy Breakfast or snack

கம்பு அவுல் - ஆர்கானிக் | 1kg வாங்கி, Rs.50/- சேமியுங்கள்

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 131 (Tax included)
product_image
கம்பு அவுல் - ...
(Inclusive of all taxes)

கம்பு அவல் சிவப்பு அரிசி அவுலை போன்றே தயாரிக்கப்படுகிறது. தென்னிந்திய மக்களின் வழக்கப்படி சமைக்கப்படாத உணவுகளை பண்டிகை காலங்களில் இறைவனுக்கு படையல் இடுவது வழக்கம். உதாரணமாக அவல், பொரி, வெல்லம் கலந்து படையலிடுவது.

Add To wishlist

அறுவடை செய்யப்பட்ட தோல் நீக்கப்படாத காம்பை அப்படியா வேகவைத்து பின் இடிக்கப்படும்போது அதன் மேல் தோலானது நீங்கி நமக்கு கம்பு அவல் கிடைக்கிறது.

கம்பில் உள்ள சத்துக்களும் அப்படியா கிடைக்கிறது. காலை, மாலை நேரத்தில் சிற்றுண்டியாகவும் எடுத்துக்கொள்ளலாம். பயணத்தின் போது வெல்லம் கலந்து அப்படியே உன்னனலாம். குழந்தைகள், வேலைசெல்போர் நொறுக்கு தீனியாகவும் (ஸ்னாக்ஸ்) கொண்டு செல்லலாம்

மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு

கம்பு அவுல் - ஆர்கானிக் | 1kg வாங்கி, Rs.50/- சேமியுங்கள் overview

கம்பு அவல் சிவப்பு அரிசி அவுலை போன்றே தயாரிக்கப்படுகிறது. தென்னிந்திய மக்களின் வழக்கப்படி சமைக்கப்படாத உணவுகளை பண்டிகை காலங்களில் இறைவனுக்கு படையல் இடுவது வழக்கம். உதாரணமாக அவல், பொரி, வெல்லம் கலந்து படையலிடுவது.

Product Description

அறுவடை செய்யப்பட்ட தோல் நீக்கப்படாத காம்பை அப்படியா வேகவைத்து பின் இடிக்கப்படும்போது அதன் மேல் தோலானது நீங்கி நமக்கு கம்பு அவல் கிடைக்கிறது.

கம்பில் உள்ள சத்துக்களும் அப்படியா கிடைக்கிறது. காலை, மாலை நேரத்தில் சிற்றுண்டியாகவும் எடுத்துக்கொள்ளலாம். பயணத்தின் போது வெல்லம் கலந்து அப்படியே உன்னனலாம். குழந்தைகள், வேலைசெல்போர் நொறுக்கு தீனியாகவும் (ஸ்னாக்ஸ்) கொண்டு செல்லலாம்

View more...

Health Benefits

  • கம்பு, உடல் இழந்த சக்தியை மீட்டு தரும்
  • சாதாரண வெள்ளை அரிசிக்கு மாற்றாக சிறுதானியங்கள் ஏற்றது. குறிப்பாக வெள்ளை அரிசி சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவினை ரத்தத்தில் அதிகரிக்க செய்கிறது
  • தினசரி பயன்பாட்டில் ரத்தத்தின் சர்க்கரை அளவினை குறைக்கிறது
  • கம்பு அவல் பயன்படுத்த நாளடைவில் உடற்பருமன் குறைக்க உதவுகிறது
  • கம்பு அவலை நேரடியாவும், சமைத்தும் பயன்படுத்தலாம், பயன்படுத்துவது மிக எளிது
  • சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது, நார்சத்து, வைட்டமின், மினெரல்ஸ், ஜின்க், இரும்பு சத்து இதில் நிறைந்து உள்ளது
  • பள்ளி கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு நொறுக்கு தீனியாகவும் கொடுக்கலாம்
View more...

Recipies

  • கம்பு அவல் உப்புமா
  • கம்பு அவல் பாயசம்
  • கம்பு அவுலுடன் கொழுக்கட்டை
  • கம்பு அவல் பால்
  • கம்பு அவுலுடன் வெல்லம், தேங்காய் துருவி உண்ணலாம்.
View more...

கம்பு அவுல் - ஆர்கானிக் | 1kg வாங்கி, Rs.50/- சேமியுங்கள் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. கம்பு அவுல் - ஆர்கானிக் | 1kg வாங்கி, Rs.50/- சேமியுங்கள்

    100%

    Oil and rice are very nice

    Been a regular customer of cold pressed oils and red rice.Thanks ulamart for giving customers a very healthy food at reasonable prices.

  2. கம்பு அவுல் - ஆர்கானிக் | 1kg வாங்கி, Rs.50/- சேமியுங்கள்

    100%

    Raje

    அருமை

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap