Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Flour-MF

கேழ்வரகு மாவு

தினசரி தேநீர், காபிக்கு மாற்றாக இந்த Ragi Malt அருந்தலாம். கேழ்வரகு பால், அன்றாட தேவைகளான புரதம், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, வைட்டமின்கள் Minerals இதில் உள்ளது.
Offer Price ₹ 99 (Tax included)
product_image
கேழ்வரகு மாவு
(Inclusive of all taxes)

தினசரி தேநீர், காபிக்கு மாற்றாக இந்த Ragi Malt அருந்தலாம். பாலில் கேழ்வரகு கலந்த Ragi Malt, அன்றாட தேவைகளான புரதம், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, வைட்டமின்கள் Minerals இதில் உள்ளது.

Add To wishlist

கேப்பை, கேழ்வரகு, கேவுரு, ராகி, ஆரியம் என பல்வேறு பெயர்களில் தமிழ் மொழியில் அழைக்கப்படுகிறது.

கேழ்வரகு, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டதை பூர்விகமாக கொண்டுள்ளது. இந்தியாவில் அறுபத்திநான்கு வகையான நாட்டு கேழ்வரகு விளைவிக்க படுகிறது.

கேழ்வரகில் உள்ள அத்தியாவசிமான நுன்னூட்டச்சத்துக்கள் உடல் பளு பெற உதவுகிறது. கேழ்வரகில் உள்ள Tryptophan என்னும் அமிலம் அமிலம் (amino acid). அதிகப்படியான பசி உணர்வை கட்டுப்படுத்த கூடியது. இதனால் உடல் எடை அதிகரிக்காமல் காக்கிறது.

கேழ்வரகு மாவு overview

தினசரி தேநீர், காபிக்கு மாற்றாக இந்த Ragi Malt அருந்தலாம். பாலில் கேழ்வரகு கலந்த Ragi Malt, அன்றாட தேவைகளான புரதம், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, வைட்டமின்கள் Minerals இதில் உள்ளது.

Product Description

கேப்பை, கேழ்வரகு, கேவுரு, ராகி, ஆரியம் என பல்வேறு பெயர்களில் தமிழ் மொழியில் அழைக்கப்படுகிறது.

கேழ்வரகு, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டதை பூர்விகமாக கொண்டுள்ளது. இந்தியாவில் அறுபத்திநான்கு வகையான நாட்டு கேழ்வரகு விளைவிக்க படுகிறது.

கேழ்வரகில் உள்ள அத்தியாவசிமான நுன்னூட்டச்சத்துக்கள் உடல் பளு பெற உதவுகிறது. கேழ்வரகில் உள்ள Tryptophan என்னும் அமிலம் அமிலம் (amino acid). அதிகப்படியான பசி உணர்வை கட்டுப்படுத்த கூடியது. இதனால் உடல் எடை அதிகரிக்காமல் காக்கிறது.

View more...

Health Benefits

  • உடலின் சிதைவடைந்த திசுக்கள் மீட்டு சரி செய்கிறது.
  • கேழ்வரகில் உள்ள சுண்ணாப்பு சத்து உடலின் வலுவான எலும்பு மண்டலம் கேழ்வரகில் உள்ள தாவர வகை இரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றும் Lecithin மற்றும் Methionine போன்ற அமினோ அமிலங்கள் கேழ்வரகில் உள்ளது.
  • ராகியில் உள்ள Vitamin E சருமதிற்கு நல்ல ஊட்டமளிக்கிறது.
  • தலைமுடி வளர்க்க முக்கியமான சத்துக்களான புரதம் கேழ்வரகில் உள்ளது. புரதம்
  • தலைமுடி நன்கு வளர உதவுகிறது. இளமையில் தோன்றும் இளநரை வராமல் தடுக்கிறது.
  • உடலின் வெப்பத்தை சமன் செய்கிறது. ஜீரண மண்டலம் வலு பெற உதவுகிறது. தினசரி கேழ்வரகு/கேழ்வரகு மாவு பயன்படுத்த High Blood Pressure, Liver Disorder, இதய நோய்க்கு, ஆஸ்துமா குறைகிறது.
  • மேலும், பால் கொடுக்கும் தாய்மாருக்கு பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.
View more...

Recipies

கேழ்வரகு மாவில் உணவு வகைகள்:

  • அரிசி கேழ்வரகு கலந்த கஞ்சி
  • பாலில் கேழ்வரகு கலந்து ராகி மால்ட்
  • கேப்பை கஞ்சி
  • கேப்பை களி
  • கேழ்வரகு லட்டு
  • கேழ்வரகு இட்லி/தோசை
  • கேழ்வரகு முறுக்கு
  • கேழ்வரகு பகோடா
  • கேழ்வரகு அடை
  • கேழ்வரகு குழிப்பணியாரம்
  • கேழ்வரகு பிஸ்கட்
View more...

FAQ

கேழ்வரகில் என்னென்ன பயன்கள்?

கேழ்வரகில் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. 1. அதிகப்படியான புரதசத்து, 2. இயற்கையான உடல் இளைக்க உதவும் உணவு பொருள் 3. முகத்தின் 4. தலைமுடிக்கு, 5. சருமத்திற்கு 6. தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கிறது. 7. சர்க்கரை நோய்க்கு எதிரானது. 8. எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. 9. colon cancer வராமல் தடுக்கிறது.

கேழ்வரகை மற்ற பெயர்கள் என்னென்ன?

கேப்பை, கேழ்வரகு, கேவுரு, ராகி, ஆரியம் என பல்வேறு பெயர்களில் தமிழ் மொழியில் அழைக்கப்படுகிறது.

மற்ற மொழிகளில் கேழ்வரகின் பெயர்கள் என்னென்ன?

RAGI,Mandua/Mangal- ஹிந்தி, Taidalu/ragi -தெலுங்கு, panaya pulla -மலையாளம். என்ற இந்திய மொழிகளில் அழைக்கப்படுகிறது.

கேழ்வரகில் பாண்டிய மக்கள் என்னென்ன உணவு வகைகள் உள்ளன?

கேழ்வரகில் - புட்டு, இடியப்பம், இட்லி/தோசை, களி, கஞ்சி, போன்ற உணவுகளாகவும். ஊரின் கோவில் திருவிழாக்களில் கூழாகவும் பயன்படுத்தி வந்தனர்.

உடலில் எலும்புகள் பலப்படுத்த எந்த சிறுதானியம் பயன்படுத்த வேண்டும்.?

உடலில் எலும்புகள் பலப்படுத்த கேழ்வரகை பயன்படுத்தலாம்.

முடிஉதிர்வை தடுத்து முடி வளர புரதமிக்க கேழ்வரகை பயன்படுத்தலாமா?

முடிஉதிர்வு புரதச்சத்து குறைவினால் ஏற்படுகிறது. கேழ்வரகில் உள்ள புரதச்சத்து, இரும்புச்சத்து முடிவளர்ச்சிக்கு உதவுகிறது.

கேழ்வரகு மாவு be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap