Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Flour-PMF

கம்பு மாவு

சிறுதானியங்களில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது கம்புமாகும். பண்டைய இந்தியாவில் கம்பு அதிகப்படியாக விளைவிக்கப்பட்ட பயிர்வகையாகும்.
Offer Price ₹ 150 (Tax included)
product_image
கம்பு மாவு
(Inclusive of all taxes)
கம்பங்கூழ், கம்பு மாவை நீரில் 5-6மணிநேரம் ஊறவைத்து, பின்னர் அடுப்பில் வைத்து கொதிக்கும் நிலையில் அப்படியே ஆறவைத்து, மறுநாள் காலையில் நறுக்கிய வெங்காயம் கைப்பிடி அளவு, சிறிது சிறிதாக நறுக்கிய இஞ்சி, தேவையான அளவு மோர், உப்பு, கறிவேப்பில்லை கொத்தமல்லி. ஆகிவை சேர்த்து காலை உணவாக மணமிக்க கம்பங்கூழ் அருந்த உடலின் சூடு தணியும். அவசரமாக வேலைக்கு செல்வோர் விரைவாக குடிக்க கூடிய சத்துமிக்க உணவு.

Add To wishlist

சிறுதானியங்களில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது கம்புமாகும். பண்டைய இந்தியாவில் கம்பு அதிகப்படியாக விளைவிக்கப்பட்ட பயிர்வகையாகும். இன்றளவில் ராஜஸ்தான் மாநிலம் கம்பு விளைச்சலில் முதலிடம் வகிக்கிறது.

Alternative Names: ஹிந்தி : Bajra | தமிழ் : Kambu | தெலுங்கு : Gantilu | கன்னடம் : Sajje

பாதுக்காக்கும் முறை: கற்று புகாத பாத்திரம், வெளிச்சம் படாத இடத்தில வைக்கவும்.

மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு, Sustainable Gifts

கம்பு மாவு overview

கம்பங்கூழ், கம்பு மாவை நீரில் 5-6மணிநேரம் ஊறவைத்து, பின்னர் அடுப்பில் வைத்து கொதிக்கும் நிலையில் அப்படியே ஆறவைத்து, மறுநாள் காலையில் நறுக்கிய வெங்காயம் கைப்பிடி அளவு, சிறிது சிறிதாக நறுக்கிய இஞ்சி, தேவையான அளவு மோர், உப்பு, கறிவேப்பில்லை கொத்தமல்லி. ஆகிவை சேர்த்து காலை உணவாக மணமிக்க கம்பங்கூழ் அருந்த உடலின் சூடு தணியும். அவசரமாக வேலைக்கு செல்வோர் விரைவாக குடிக்க கூடிய சத்துமிக்க உணவு.

Product Description

சிறுதானியங்களில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது கம்புமாகும். பண்டைய இந்தியாவில் கம்பு அதிகப்படியாக விளைவிக்கப்பட்ட பயிர்வகையாகும். இன்றளவில் ராஜஸ்தான் மாநிலம் கம்பு விளைச்சலில் முதலிடம் வகிக்கிறது.

Alternative Names: ஹிந்தி : Bajra | தமிழ் : Kambu | தெலுங்கு : Gantilu | கன்னடம் : Sajje

பாதுக்காக்கும் முறை: கற்று புகாத பாத்திரம், வெளிச்சம் படாத இடத்தில வைக்கவும்.

View more...

Health Benefits

  • vitamin A உற்பத்திக்கு தேவையான பீட்டா கரோட்டின் நிறைந்து உள்ள காம்பை தினசரி உணவாக எடுத்துக்கொள்ள கண்பார்வை திறன் அதிகரிக்கவும்.
  • ஆரோக்கியமான சருமம் பெறவும் உதவுகிறது.
  • இன்றும் சில கிராமங்களில் கம்பஞ்சோறு, கம்பங்கூழ், கம்பு ஊறவைத்த நீர் என முக்கிய உணவாக உண்ணப்படுகிறது.
  • பண்டைய இந்தியாவில் கம்பு அதிகப்படியாக விளைவிக்கப்பட்ட பயிர்வகையாகும். உணவு எளிதில் செரிமானம் செய்யும் அமினோ ஆசிட் இதில் உள்ளது.
  • சந்தையில் தற்போது கிடைக்கும் சாதாரண வெள்ளை அரிசியில் உள்ளதை விட "இரும்பு சத்து" இதில் 8 மடங்கு உள்ளது.
  • தினசரி பயன்படுத்த வயிற்று பகுதில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் குறைய துவங்கும்., ரைபோபிளேவின், நயாசின், ரைபோபிளேவின் போன்ற நுன்னூட்டச்சத்துக்கள் இதில் உள்ளது.
  • சர்க்கரை நோய்க்கு எதிரானது.
  • உடலின் கொழுக்கப்பின் அளவினை குறைக்க உதவுகிறது, மாரடைப்புக்கு எதிரானது. உணவு எளிதில் செரிமான செய்ய உதவுகிறது.
  • புற்றுநோய்க்கு எதிரானது.
  • மூச்சு இரைப்பு மற்றும் ஆஸ்த்மாவிற்கு எதிரானது.
  • உடலில் உள்ள நச்சு கழிவுகளை அகற்ற உதவுகிறது.
View more...

Recipies

கம்பு உணவுகள்:

  • கம்பு அரிசி சோறு,
  • கம்பங்கூழ்,
  • கம்பங்களி
  • கம்பு சப்பாத்தி/Sajje
  • கம்பு பிஸ்கட்
  • கம்பு பிரட்டு
  • கம்பு லட்டு
  • கம்பு அடை
  • கம்பு முறுமுறு தோசை
  • கம்பு இட்லி
  • கம்பு பாயசம்
View more...

FAQ

கம்பில் உடலுக்கு நல்ல உணவா?

ஆம், கம்பு உடலுக்கு நல்ல உணவு

கம்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்க கூடிய உணவா?

ஆம், கம்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்க கூடிய உணவு.

கம்பில் நுன்னூட்டச்சத்து நிறைந்து உள்ளதா?

ஆம், சிறுதானிய வகைகளில் புரதச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின், மினெரல்ஸ் நிறைந்து உள்ளது.

கம்பின் வேறு பெயர்கள் என்னென்ன?

ஹிந்தி : Bajra | தமிழ் : Kambu | தெலுங்கு : Gantilu | கன்னடம் : Sajje ஆங்கிலம்: Pearl Millet.

தமிழ்நாட்டில் காம்பை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகள் என்னென்ன?

கம்பு உணவுகள்:கம்பு அரிசி சோறு, கம்பங்கூழ், கம்பங்களி, கம்பு சப்பாத்தி/Sajje

மற்ற என்னென்ன உணவு வகைகள் காம்பை கொண்டு தயாரிக்கலாம்?

கம்பு பிஸ்கட், கம்பு பிரட்டு, கம்பு லட்டு, கம்பு அடை, கம்பு முறுமுறு தோசை, கம்பு இட்லி, கம்பு பாயசம்

கம்பு மாவு be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap