மாவுகள்: மாவு என்பது வெயிலில் உலர்த்தப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகளை வெயில் காயவைத்து அரைக்கப்படுவது, மற்றும் தினைகளை அரைத்து தயாரிக்கப்படும் மெல்லிய தூள் ஆகும் சத்துமிக்க இந்த மாவினை அரிசி மாவு என்றும் சிறுதானிய மாவு என்றும் அழைக்கப்படுகிறது. உங்களின் அன்றாட உணவு வகைகளில் அவசியம் இருக்க வேண்டியவை பாரம்பரிய ஆர்கானிக் மாவுகள் மற்றும் சிறுதானிய ஆர்கானிக் மாவுகள். தற்போது சந்தையில் கிடைக்கும் வெள்ளை அரிசி மாவிற்கு மாற்றாக கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம், பசையம்(Gluten) இல்லாதது மற்றும் கொழுப்பு மற்றும் சோடியம் அறவே கிடையாது.
பாரம்பரிய முறையில் வீட்டில் அரைக்கப்படும் உங்கள் Ulamart மாவு வகைகள் பின்வருமாறு. மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு, கருப்பு அரிசி மாவு, பூங்கர் அரிசி மாவு, கேழ்வரகு மாவு, கம்பு மாவு மாவு மற்றும் பல உள்ளன.