Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
clay-wetclay

குழந்தைகள் விளையாட களிமண் | Ulamart

Kids Chemical Free Play Dough | Kaliman

குழந்தைகள் விளையாட களிமண் | Ulamart

மதிப்பீடுகள்:

100% of 100

₹ 140
₹140
product_image
குழந்தைகள் வ...
₹140
(Inclusive of all taxes)

ஈரமான களிமண்:

Ulamartன் ஈரமான களிமண் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதன் முலமாக, குழந்தைகள் களிமண்ணில் தங்களின் கற்பனை திறன் கொண்டு பொம்மைகள், பானைகள், கலைப்பொருட்கள், மாதிரி வீடுகள், களிமண் சிற்பம் போன்ற Clay Modelling Art செய்ய துவங்குவார்கள்.

Add To wishlist

இன்றைக்கு நாம் காணும் அணைத்து வளர்ச்சிகளும் சிலரது கற்பனை திறனே. களிமண் கொண்டு செய்யப்படும் கலைக்கு Clay Modelling Art என பெயர்.

கண்களால் பார்ப்பதை சிலை வடிப்பது, என்பது கண்களுக்கும் கைகளுக்கும் உள்ள பயிற்சியாகும். இப்பயிற்சியை தினசரி செய்வதன் முலமாக பழக்கமாக மாறும்.

குழந்தைகளுக்கு பிடித்த வகையில் எளிதில் Ulamartன் ஈரமான களிமண்ணை கையாளலாம்.

ஏன் Ulamartன் ஈரமான களிமண்?

தற்போது சந்தையில் கிடைக்கும் கெமிக்கல் clay போல அல்லாமல் இது முற்றிலும் இயற்கையான களிமண், இதில் சுற்றுப்புற சூழல் பாதிக்கும் எந்த ஒரு வேதிப்பொருளும் இல்லை.

மேலும் தகவல்
சிறப்பு வகை களிமண் பொருட்கள் , மினியேச்சர், Sustainable Gifts

Natural Wet Clay Terracotta Jewellery Making & Pottery

ஈரமான களிமண்:

Ulamartன் ஈரமான களிமண் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதன் முலமாக, குழந்தைகள் களிமண்ணில் தங்களின் கற்பனை திறன் கொண்டு பொம்மைகள், பானைகள், கலைப்பொருட்கள், மாதிரி வீடுகள், களிமண் சிற்பம் போன்ற Clay Modelling Art செய்ய துவங்குவார்கள்.

Table of Content

Product Description

இன்றைக்கு நாம் காணும் அணைத்து வளர்ச்சிகளும் சிலரது கற்பனை திறனே. களிமண் கொண்டு செய்யப்படும் கலைக்கு Clay Modelling Art என பெயர்.

கண்களால் பார்ப்பதை சிலை வடிப்பது, என்பது கண்களுக்கும் கைகளுக்கும் உள்ள பயிற்சியாகும். இப்பயிற்சியை தினசரி செய்வதன் முலமாக பழக்கமாக மாறும்.

குழந்தைகளுக்கு பிடித்த வகையில் எளிதில் Ulamartன் ஈரமான களிமண்ணை கையாளலாம்.

ஏன் Ulamartன் ஈரமான களிமண்?

தற்போது சந்தையில் கிடைக்கும் கெமிக்கல் clay போல அல்லாமல் இது முற்றிலும் இயற்கையான களிமண், இதில் சுற்றுப்புற சூழல் பாதிக்கும் எந்த ஒரு வேதிப்பொருளும் இல்லை.

View more...

FAQ

Ulamartன் களிமண்ணால் உண்மையான மண்பாண்ட பொருட்கள் செய்ய முடியுமா?

Ulamart ஈரமான களிமண்ணில் உண்மையான மண்பாண்ட பொருட்கள் செய்யமுடியம், குழந்தைகள் புது முயற்சி செய்து பழக, கற்பனை திறன் வளர்க்க உதவுகிறது.

களிமண் அப்படியே ஈரப்பதத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

களிமண் ஈரப்பதம் அப்படியே இருக்க ஒரு பிளாஸ்டிக் containerஇல் நெகிழி பை/தாள் சுற்றி வைக்கலாம். ஒரு வேலை களிமண் ஈரப்பதம் இழந்து விட்டால் தேவையான அளவு நீரில் அரை மணி நேரம் வைத்து மீண்டும் பழைய மென்மையான களிமண் வந்தவுடன் பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு Clay Modelling செய்ய இயற்கையான clay எங்கு கிடைக்கும்?

Ulamart.comல் ஈரப்பதமான களிமண் (Wet Clay) கிடைக்கும்

Wet Clay Door டெலிவரி செய்யப்படுகிறதா?

ஆம், ஈரமான களிமண் உங்களின் ஆர்டரின் பேரில் வீட்டுக்கு door டெலிவெரி செய்யப்படுகிறது

Ulamartன் களிமண்னில் ஆன சிலை செய்ய முடியமா?

களிமண் சிலை செய்ய முடியும்.

ஈரமான களிமண் மறுசுழற்சி செய்ய கூடிய ஒன்றா?

ஈரப்பதம் உள்ளவரை மறுசுழற்சி செய்யலாம். ஒரு வேலை களிமண் வறண்டு போனால், தேவையான அளவு நீரில் அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் மீண்டும் பயன்படுத்தலாம்.

குழந்தைகள் விளையாட களிமண் | Ulamart be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. குழந்தைகள் விளையாட களிமண் | Ulamart

    100%

    Worth It

    I liked that it is ready to use and worth it . I took 2 kgs.

  2. குழந்தைகள் விளையாட களிமண் | Ulamart

    100%

    अच्छा उत्पाद

    गुणवत्ता फिर से उत्कृष्ट है

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap