Support
Coupon Applied
தயிர் சட்டி | குழம்பு சட்டி | ரசம் சட்டி | பரிமாற்றம் சட்டி
100% of 100
தயிர் சட்டி:
கொள்ளவு: 360மிலி
இந்த மூடியுடன் கூடிய சட்டியை தயிர் சட்டியாக அல்லது குழம்பு சட்டியாகவும் பயன்படுத்தலாம்.
இதில் தயிர், குழம்பு, ரசம் போன்ற திரவ வகையாகவோ, சூப் பரிமாறவோ, சுண்டல், கடலை போன்ற சிற்றுண்டி பரிமாறவோ பயன்படுத்தலாம். மண்சட்டியில் இயற்கையாகவே உள்ள, உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்களான கால்சியம், இரும்புசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கந்தக சத்து மண்சட்டி மூலமாக கிடைக்க உதவுகிறது.
இதில் சமைத்த உணவின் சூடு சாதாரண பாத்திரங்கள் போல் அல்லாமல் நெடுநேரம் வரை வெதுவெதுப்பாக வைக்க உதவும். மேலும், உணவின் சுவை, உணவில் உள்ள அத்தியாவசிமான சத்துக்களை காக்க உதவுகிறது.
இந்த மண்சட்டியில் இயற்கையான களிமண் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், மண்சட்டியை மீது மேல்பூச்சு எதுவும் பூசப்படவில்லை.
Litre | 300 ml |
---|---|
சிறப்பு வகை | களிமண் பொருட்கள் , Sustainable Gifts |
தயிர் சட்டி:
கொள்ளவு: 360மிலி
இந்த மூடியுடன் கூடிய சட்டியை தயிர் சட்டியாக அல்லது குழம்பு சட்டியாகவும் பயன்படுத்தலாம்.
இதில் தயிர், குழம்பு, ரசம் போன்ற திரவ வகையாகவோ, சூப் பரிமாறவோ, சுண்டல், கடலை போன்ற சிற்றுண்டி பரிமாறவோ பயன்படுத்தலாம். மண்சட்டியில் இயற்கையாகவே உள்ள, உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்களான கால்சியம், இரும்புசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கந்தக சத்து மண்சட்டி மூலமாக கிடைக்க உதவுகிறது.
இதில் சமைத்த உணவின் சூடு சாதாரண பாத்திரங்கள் போல் அல்லாமல் நெடுநேரம் வரை வெதுவெதுப்பாக வைக்க உதவும். மேலும், உணவின் சுவை, உணவில் உள்ள அத்தியாவசிமான சத்துக்களை காக்க உதவுகிறது.
இந்த மண்சட்டியில் இயற்கையான களிமண் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், மண்சட்டியை மீது மேல்பூச்சு எதுவும் பூசப்படவில்லை.
பயன்படுத்தும் முறை:
1 முதல் முறை பயன்படுத்தும் முன் 24 மணிநேரம் தண்ணீரில் உறவிடம்.
2 தினசரி பயன்பாட்டிற்கு வெந்நீர் மற்றும் பிரஷ் அல்லது தேங்காய் நார் கொண்டு சுத்தம் செய்யவும். மற்ற பாத்திரம் விளக்க பயன்படும் சோப்பு கட்டி அல்லது மாவு(பவுடர்) அறவே பயன்படுத்த கூடாது.
3 கறைகளை நீக்க, கல் உப்பு மற்றும் scruber பயன்படுத்தலாம், அவசியம் வெந்நீரில் கழுவவேண்டும்.
4. சட்டியில் ஏற்படும் வாடை(இஞ்சி, வெங்காயம் வாடை) போக, பேக்கிங் சோடா(Baking Soda) எனப்படும் சமையல் உப்பு அல்லது சோடா உப்பு கொண்டு கழுவ வாடை நீங்கி விடும்.
Ariyalur
Chengalpattu
Chennai
Coimbatore
Cuddalore
Dharmapuri
Dindigul
Erode
Kallakurichi
Kanchipuram
Kanyakumari
Karur
Krishnagiri
Madurai
Nagapattinam
Namakkal
Nilgiris
Perambalur
Pudukkottai
Ramanathapuram
Ranipet
Salem
Sivaganga
Tenkasi
Thanjavur
Theni
Thoothukudi(Tuticorin)
Tiruchirappalli
Tirunelveli
Tirupathur
Tiruppur
Tiruvallur
Tiruvannamalai
Tiruvarur
Vellore
Viluppuram
Virudhunagar
Kozhikode
Kochi
Kollam
Thrissur
Kannur
Alappuzha
Kottayam
Palakkad
Manjeri
Thalassery
Thrippunithura
Ponnani
Vatakara
Kanhangad
Payyanur
Koyilandy
Kodungallur
Parappanangadi
Kalamassery
Neyyattinkara
Guruvayur
Tanur
Kayamkulam
Malappuram
Thrikkakkara
Wadakkancherry
Irinjalakuda
Nedumangad
Kondotty
Panoor
Tirurangadi
Tirur
Changanassery
Feroke
Kunnamkulam
Kasaragod
Ottappalam
Tiruvalla
Thodupuzha
Ettumanoor
Perinthalmanna
Chalakudy
Payyoli
Koduvally
Kottakkal
Mananthavady
Karunagappalli
Mattanur
Punalur
Nilambur
Cherthala
Pandalam
Sultan Bathery
Maradu
Valanchery
Taliparamba
Shornur
Kattappana
Mukkam
Iritty
Varkala
Cherpulassery
Nileshwaram
Chavakkad
Kothamangalam
Pathanamthitta
Attingal
Paravur
Ramanattukara
Erattupetta
Sreekandapuram
Angamaly
Chittur-Thathamangalam
Kuthuparamba
Mannarkkad
Kalpetta
North Paravur
Haripad
Muvattupuzha
Kottarakara
Adoor
Piravom
Pattambi
Anthoor
Perumbavoor
Mavelikkara
Eloor
Chengannur
Vaikom
Aluva
Pala
Koothattukulam
Bengaluru
Mysore
Hubli-Dharwar
Mangalore
Belgaum
Gulbarga
Davanagere
Bellary
Bijapur
Shimoga
Tumkur
Raichur
Bidar
Hospet
Hassan
Gadag-Betigeri
Udupi
Robertson Pet
Bhadravati
Chitradurga
Kolar
Mandya
Chikmagalur
Gangawati
Bagalkot
Visakhapatnam
Vijayawada
Guntur
Nellore
Kurnool
Kakinada
Rajamahendravaram
Kadapa
Tirupati
Anantapuram
Vizianagaram
Eluru
Nandyal
Ongole
Adoni
Madanapalle
Machilipatnam
Tenali
Proddatur
Chittoor
Bhimavaram
Hindupur
Srikakulam
Gudivada
Guntakal
Tadepalligudem
Dharmavaram
Narasaraopet
Tadepalle
Tadipatri
Mangalagiri
Amaravati
Nagpur
Thane
Pune
Nashik
Kalyan-Dombivli
Vasai
Aurangabad
Navi Mumbai
Solapur
Mira-Bhayandar
Dhule
Amravati
Nanded Waghala
Kolhapur
Akola
Panvel
Ulhasnagar
Sangli-Miraj-Kupwad
Malegaon
Jalgaon
Latur
Bhivandi-Nizampur
Ahmednagar
Chandrapur
Parbhani
Ichalkaranji
Jalna
Ambarnath
Bhusawal
Ratnagiri
Beed
Gondia
Satara
Barshi
Yavatmal
Achalpur
Osmanabad
Nandurbar
Wardha
Udgir
Hinganghat
View All
Write a review
Saranya
Curd pot
Excellent pot to make thick and creamy curds…just loved it a lot