Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Clay-3ICP

3-இன்ச் களிமண்ணால் ஆன சட்டி முடியுடன் | Ulamart |

தயிர், குழம்பு, ரசம், மளிகை பொருட்கள் போன்ற வகையான பொருட்கள் வைத்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம்.

3-இன்ச் களிமண்ணால் ஆன சட்டி முடியுடன் | Ulamart |

மதிப்பீடுகள்:

100% of 100

₹ 250
₹250
product_image
3-இன்ச் களிமண?...
₹250
(Inclusive of all taxes)

3 இன்ச் களிமண்ணால் ஆன சட்டி முடியுடன்

  • உங்கள் Ulamartன் களிமண் பொருட்கள் அனைத்தும் சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டது, மேலும், அதன் மேல், எந்த ஒரு பூச்சு அடிக்கப்படவில்லை, நமது பாரம்பரிய முறையில் தயாரிக்க பட்டுள்ளது.
  • எந்த ஒரு கெமிக்கல் கலப்பட செய்யப்படவில்லை.
  • எந்த ஒரு செயற்கை யானா மேல் பூச்சும் முடிக்கப்படவில்லை.
  • எளிதில் மண்ணில் மக்கக்கூடியது.
  • சுற்று புற சூழல் அறவே பாதிக்காது.
  • இயற்கையானது

Add To wishlist

எப்படி பயன்படுத்துவது:

முதன்முறை பயன்படுத்தும் போது 24 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். தினசரி பயன்பாட்டில், சுத்தமான நீரில் கழுவவும், brush கொண்டு சுத்தம் செய்யலாம். குறிப்பு: எந்த ஒரு கெமிக்கல் கொண்டும் சுத்த செய்ய கூடாது. உதாரணமாக பாத்திரம் கழுவும் சோப்பு/துணி சோப்பு அறவே பயன்படுத்த கூடாது.

விடாப்பிடி அழுக்களை நீக்க, வெந்நீரில் அரைமணி நேரம் ஊறவைத்து கல் உப்புடன் பீர்கங்காய் நார் அல்லது தேங்காய் நார் கொண்டு கழுவ பயன்படுத்தலாம்.

சமையல் சோடா கொண்டு கழுவ 3inchல் களிமண்ணில் சட்டியில் ஏற்படும் வெங்காயம்/பூண்டு வாடை நீக்க பயன்படுத்தலாம்.

Alternative Names: மூன்று இன்ச் களிமண் குவளை முடியுடன் |Moodu Inch bankamanuu Patra | Munu Inch Kaliman sinna Satti | Theen Inch Mitti Ka Barthan | 3 Inch Claypot with Lid

மேலும் தகவல்
சிறப்பு வகை களிமண் பொருட்கள் , மினியேச்சர், Sustainable Gifts

Small Clay Pots with Lid - Dinnerware

3 இன்ச் களிமண்ணால் ஆன சட்டி முடியுடன்

  • உங்கள் Ulamartன் களிமண் பொருட்கள் அனைத்தும் சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டது, மேலும், அதன் மேல், எந்த ஒரு பூச்சு அடிக்கப்படவில்லை, நமது பாரம்பரிய முறையில் தயாரிக்க பட்டுள்ளது.
  • எந்த ஒரு கெமிக்கல் கலப்பட செய்யப்படவில்லை.
  • எந்த ஒரு செயற்கை யானா மேல் பூச்சும் முடிக்கப்படவில்லை.
  • எளிதில் மண்ணில் மக்கக்கூடியது.
  • சுற்று புற சூழல் அறவே பாதிக்காது.
  • இயற்கையானது

Table of Content

Product Description

எப்படி பயன்படுத்துவது:

முதன்முறை பயன்படுத்தும் போது 24 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். தினசரி பயன்பாட்டில், சுத்தமான நீரில் கழுவவும், brush கொண்டு சுத்தம் செய்யலாம். குறிப்பு: எந்த ஒரு கெமிக்கல் கொண்டும் சுத்த செய்ய கூடாது. உதாரணமாக பாத்திரம் கழுவும் சோப்பு/துணி சோப்பு அறவே பயன்படுத்த கூடாது.

விடாப்பிடி அழுக்களை நீக்க, வெந்நீரில் அரைமணி நேரம் ஊறவைத்து கல் உப்புடன் பீர்கங்காய் நார் அல்லது தேங்காய் நார் கொண்டு கழுவ பயன்படுத்தலாம்.

சமையல் சோடா கொண்டு கழுவ 3inchல் களிமண்ணில் சட்டியில் ஏற்படும் வெங்காயம்/பூண்டு வாடை நீக்க பயன்படுத்தலாம்.

Alternative Names: மூன்று இன்ச் களிமண் குவளை முடியுடன் |Moodu Inch bankamanuu Patra | Munu Inch Kaliman sinna Satti | Theen Inch Mitti Ka Barthan | 3 Inch Claypot with Lid

View more...

FAQ

3 இன்ச் களிமண்ணாலான சட்டி எங்கு வாங்குவது?

Ulamartல் 3 இன்ச் களிமண்ணால் சட்டி வாங்கலாம்.

3 இன்ச் களிமண் சட்டி எத்தனை கிடைக்கும்?

நான்கு சட்டி முடியுடன் ஒரு பேக் ஆக கிடைக்கிறது.

இதில் சூடான சமைத்த உணவுகளை வைத்து பரிமாறலாம்?

ஆம், இதில் சூடான சமைத்த உணவுகளை பரிமாறலாம்.

இதன் கொள்ளளவு எவ்வளவு?

திடமான உணவுகளில் கிராம்களில் 100 முதல் 150 வரை, திரவ உணவுகளில் 150-200 மில்லி லிட்டர் வரை.

3-இன்ச் களிமண்ணால் ஆன சட்டி முடியுடன் | Ulamart | be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. 3-இன்ச் களிமண்ணால் ஆன சட்டி முடியுடன் | Ulamart |

    100%

    Recommended..Great product

    Very well made. Great quality. Simple yet beautiful. Appreciate very much the way they had been packed and shipped. I was happy to see these arrive intact. Thanks for the wonderful packaging. Would like to see some painted clay products in future for decor.

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap