Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

பங்கு இல்லை
SKU
CCSP2

களிமண் கப் அண்ட் சாஸ்ர் - Pack of 2| Ulamart

இரண்டு களிமண் கப்புடன் இரண்டு சாஸர் - Pack of 2| Ulamart

களிமண் கப் அண்ட் சாஸ்ர் - Pack of 2| Ulamart

மதிப்பீடுகள்:

100% of 100

₹ 380

கப் அண்ட் சாஸரின் தனித்தன்மை:

  • உங்கள் ulamartன் கப் அண்ட் சாஸர், சுத்தமான களிமண்ணால் தயாரிக்கப்படுகிறது. மேலும், இதன் மீது எந்த ஒரு மேல் பூச்சும் அடிக்கப்படுவதில்லை.
  • மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும், கழுவதும் எளிது.
  • வேதிப்பொருட்கள்(கெமிக்கல்) அறவே கிடையாது, செயற்கையான நிற பூச்சு கிடையாது.
  • சுற்று புற சூழ்நிலை பாதிக்காது.
  • மண்ணில் மக்கும் தன்மையுடையது.

பயன்படுத்தும் முறை:

  • முதன் முறை பயன்படுத்தும் போது 24 மணி நேரம் ஊறவிட வேண்டும், முதன் முறை பயன்படுத்திய பின், சாம்பல் கொண்டு அல்லது வெந்நீரில் ஊறவைத்து கழுவவும்.
  • கண்டிப்பாக பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது பாத்திரம் கழுவும் தூள் (washing Detergent Powder) கொண்டு கழுவ கூடாது.

Would you like us to notify you once this Product is available ?

Add To wishlist

தினசரி உங்களின் காலை மற்றும் மாலை புத்துணர்ச்சி ஊட்டும் காபி/தேநீர்/பால் களிமண்ணால் ஆன கப் அண்ட் சாஸர் கொண்டு துவங்கலாம்.

நமது பாரம்பரியம் புது வடிவில் கப் அண்ட் சாஸர் ஆக புது வடிவில் உங்கள் ulamart.com கிடைக்கிறது. மண்பாண்ட பொருட்களில் எப்போதும் இயற்கையின் தன்மையும் பருகும் பானத்தின் சுவைகூடும்.

Alternative Names: Clay Cup and Saucer | Kaliman Cuppudan Saucer | Bangamanuu Kapu mariyu sasaru | Jeddi Mannu Kapu Matte Thate | Kalimann Cup mattrum sasar | Kaliman Kappum Sasarum | Ulamart Clay Cup and Saucer

களிமண் கப் அண்ட் சாஸ்ர் - Pack of 2| Ulamart overview

கப் அண்ட் சாஸரின் தனித்தன்மை:

  • உங்கள் ulamartன் கப் அண்ட் சாஸர், சுத்தமான களிமண்ணால் தயாரிக்கப்படுகிறது. மேலும், இதன் மீது எந்த ஒரு மேல் பூச்சும் அடிக்கப்படுவதில்லை.
  • மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும், கழுவதும் எளிது.
  • வேதிப்பொருட்கள்(கெமிக்கல்) அறவே கிடையாது, செயற்கையான நிற பூச்சு கிடையாது.
  • சுற்று புற சூழ்நிலை பாதிக்காது.
  • மண்ணில் மக்கும் தன்மையுடையது.

பயன்படுத்தும் முறை:

  • முதன் முறை பயன்படுத்தும் போது 24 மணி நேரம் ஊறவிட வேண்டும், முதன் முறை பயன்படுத்திய பின், சாம்பல் கொண்டு அல்லது வெந்நீரில் ஊறவைத்து கழுவவும்.
  • கண்டிப்பாக பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது பாத்திரம் கழுவும் தூள் (washing Detergent Powder) கொண்டு கழுவ கூடாது.

Table of Content

Product Description

தினசரி உங்களின் காலை மற்றும் மாலை புத்துணர்ச்சி ஊட்டும் காபி/தேநீர்/பால் களிமண்ணால் ஆன கப் அண்ட் சாஸர் கொண்டு துவங்கலாம்.

நமது பாரம்பரியம் புது வடிவில் கப் அண்ட் சாஸர் ஆக புது வடிவில் உங்கள் ulamart.com கிடைக்கிறது. மண்பாண்ட பொருட்களில் எப்போதும் இயற்கையின் தன்மையும் பருகும் பானத்தின் சுவைகூடும்.

Alternative Names: Clay Cup and Saucer | Kaliman Cuppudan Saucer | Bangamanuu Kapu mariyu sasaru | Jeddi Mannu Kapu Matte Thate | Kalimann Cup mattrum sasar | Kaliman Kappum Sasarum | Ulamart Clay Cup and Saucer

View more...

FAQ

களிமண் கப் அண்ட் சாஸர் பற்றி?

களிமண் கொண்டு பல பொருட்கள் தொன்று தொட்டு தமிழ் மக்களால் செய்யப்பட்டு வருகிறது. கப் அண்ட் சாஸர் -ரும் களிமண்ணால் உங்கள் Ulamartல் கிடைக்கிறது. பாரம்பரிய முறையில் களிமண் கப் அண்ட் சாஸர் .

ஏன் கப்யுடன் சாஸர் கிடைக்கிறது?

சூடான தேநீரை/காபி/பால் சற்று அறவைக்க சாஸர் பயன்படுகிறது.

Ulamartல் எத்தனை களிமண் கப் அண்ட் சாஸர் ஒரு set?

Ulamart இரண்டு கப்களுடன் இரண்டு சாஸர் ஒரு செட் ஆகும்.

மற்ற கப் அண்ட் சாஸர் காட்டிலும் Ulamartன் கப் அண்ட் சாஸர் உணவு பொருளில் வெப்பம் குறைக்காமல் இருக்குமா?

சாதாரண ஸ்டீல், பீங்கான், போல அல்லாமல் களிமண்ணால் ஆனா பொருட்கள் வெப்பம் சற்று அதிக நேரம் இருக்கும்.

களிமண் கப் அண்ட் சாஸரில், கப்பின் கொள்ளளவு எவ்வளவு?

களிமண் கப்பின் கொள்ளளவு சுமார் 120-130மில்லி லிட்டராகும்.

களிமண் கப் அண்ட் சாஸரை எப்படி சுத்தம் செய்வது?

பயன்படுத்திய பின் வெந்நீரில் ஊறவைத்து பின் சாம்பல் கொண்டு கைகளால் சுத்தம் செய்யலாம். கரை இருக்கும் பட்சத்தில் தேங்காய் பஞ்சு அல்லது பீர்கங்காய் நார் கொண்டும் சுத்தம் செய்யலாம்.

பாத்திரம் கழுவும் சோப்பு கொண்டு கழுவலாம்?

கண்டிப்பாக கூடாது. ஏனெனில் களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்களில் உள்ள சின்ன சின்ன துவாரங்கள் சோப்பின் கெமிக்கல் அடைத்து கொள்ளும். அது மீண்டும் பயன்படும் போது உணவின் தரத்தை குறைத்து விடும்.

களிமண் கப் அண்ட் சாஸ்ர் - Pack of 2| Ulamart be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. களிமண் கப் அண்ட் சாஸ்ர் - Pack of 2| Ulamart

    100%

    Excellent

    It is really supeer

  2. களிமண் கப் அண்ட் சாஸ்ர் - Pack of 2| Ulamart

    100%

    Excellent

    Very good product

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap