Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
serving-bowl-1

பரிமாறும் கிண்ணம் |மண் பாண்டம் | பரிமாற்றம் சட்டி - 2

பரிமாறும் கிண்ணம்
₹ 540
₹540
product_image
பரிமாறும் கி...
₹540
(Inclusive of all taxes)
பெரிய கிண்ணம் கொள்ளவு: 600மிலி சிறிய  கிண்ணம் கொள்ளவு: 350மிலி

Add To wishlist

இந்த மூடியுடன் கூடிய சட்டியை தயிர் சட்டியாக அல்லது குழம்பு சட்டியாகவும் பயன்படுத்தலாம்.

இதில் தயிர், குழம்பு, ரசம் போன்ற திரவ வகையாகவோ, சூப் பரிமாறவோ, சுண்டல், கடலை போன்ற சிற்றுண்டி பரிமாறவோ பயன்படுத்தலாம். மண்சட்டியில் இயற்கையாகவே உள்ள, உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்களான கால்சியம், இரும்புசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கந்தக சத்து மண்சட்டி மூலமாக கிடைக்க உதவுகிறது.

இதில் சமைத்த உணவின் சூடு சாதாரண பாத்திரங்கள் போல் அல்லாமல் நெடுநேரம் வரை வெதுவெதுப்பாக வைக்க உதவும். மேலும், உணவின் சுவை, உணவில் உள்ள அத்தியாவசிமான சத்துக்களை காக்க உதவுகிறது.

இந்த மண்சட்டியில் இயற்கையான களிமண் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், மண்சட்டியை மீது மேல்பூச்சு எதுவும் பூசப்படவில்லை.

பயன்படுத்தும் முறை:

1 முதல் முறை பயன்படுத்தும் முன் 24 மணிநேரம் தண்ணீரில் உறவிடம்.

2 தினசரி பயன்பாட்டிற்கு வெந்நீர் மற்றும் பிரஷ் அல்லது தேங்காய் நார் கொண்டு சுத்தம் செய்யவும். மற்ற பாத்திரம் விளக்க பயன்படும் சோப்பு கட்டி அல்லது மாவு(பவுடர்) அறவே பயன்படுத்த கூடாது.

3 கறைகளை நீக்க, கல் உப்பு மற்றும் scruber பயன்படுத்தலாம், அவசியம் வெந்நீரில் கழுவவேண்டும்.

4. சட்டியில் ஏற்படும் வாடை(இஞ்சி, வெங்காயம் வாடை) போக, பேக்கிங் சோடா(Baking Soda) எனப்படும் சமையல் உப்பு அல்லது சோடா உப்பு கொண்டு கழுவ வாடை நீங்கி விடும்

மேலும் தகவல்
KG 2 KG

This Earthen pot with Lid can be used as serving bowl

பெரிய கிண்ணம் கொள்ளவு: 600மிலி சிறிய  கிண்ணம் கொள்ளவு: 350மிலி

Table of Content

Product Description

இந்த மூடியுடன் கூடிய சட்டியை தயிர் சட்டியாக அல்லது குழம்பு சட்டியாகவும் பயன்படுத்தலாம்.

இதில் தயிர், குழம்பு, ரசம் போன்ற திரவ வகையாகவோ, சூப் பரிமாறவோ, சுண்டல், கடலை போன்ற சிற்றுண்டி பரிமாறவோ பயன்படுத்தலாம். மண்சட்டியில் இயற்கையாகவே உள்ள, உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்களான கால்சியம், இரும்புசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கந்தக சத்து மண்சட்டி மூலமாக கிடைக்க உதவுகிறது.

இதில் சமைத்த உணவின் சூடு சாதாரண பாத்திரங்கள் போல் அல்லாமல் நெடுநேரம் வரை வெதுவெதுப்பாக வைக்க உதவும். மேலும், உணவின் சுவை, உணவில் உள்ள அத்தியாவசிமான சத்துக்களை காக்க உதவுகிறது.

இந்த மண்சட்டியில் இயற்கையான களிமண் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், மண்சட்டியை மீது மேல்பூச்சு எதுவும் பூசப்படவில்லை.

பயன்படுத்தும் முறை:

1 முதல் முறை பயன்படுத்தும் முன் 24 மணிநேரம் தண்ணீரில் உறவிடம்.

2 தினசரி பயன்பாட்டிற்கு வெந்நீர் மற்றும் பிரஷ் அல்லது தேங்காய் நார் கொண்டு சுத்தம் செய்யவும். மற்ற பாத்திரம் விளக்க பயன்படும் சோப்பு கட்டி அல்லது மாவு(பவுடர்) அறவே பயன்படுத்த கூடாது.

3 கறைகளை நீக்க, கல் உப்பு மற்றும் scruber பயன்படுத்தலாம், அவசியம் வெந்நீரில் கழுவவேண்டும்.

4. சட்டியில் ஏற்படும் வாடை(இஞ்சி, வெங்காயம் வாடை) போக, பேக்கிங் சோடா(Baking Soda) எனப்படும் சமையல் உப்பு அல்லது சோடா உப்பு கொண்டு கழுவ வாடை நீங்கி விடும்

View more...

பரிமாறும் கிண்ணம் |மண் பாண்டம் | பரிமாற்றம் சட்டி - 2 be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap