Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
CLAY-SPROUTING-POT-WITH-LID

முளைகட்டிய தானிய-மண்சட்டி

முளைகட்டிய தானியம் எளிதில் வீட்டிலேயே தயாரிக்க கூடிய மண்சட்டி(Sprout maker)

முளைகட்டிய தானிய-மண்சட்டி

மதிப்பீடுகள்:

100% of 100

₹ 499
₹499
product_image
முளைகட்டிய த...
₹499
(Inclusive of all taxes)

முளைகட்டிய தனியா சட்டி

முளைகட்டிய தானியங்கள் நமது வீட்டிலேயே தயாரிக்க உங்கள் Ulamart அறிமுக படுத்தும் "மூளை கட்டி தானிய சட்டி". தற்போது சந்தையில் விற்கப்படும் சாதாரண தரமற்ற Plastic Sprout Box போல் அல்லாமல் இது முழுமையாக களிமண் கொண்டு தயாரிக்க பட்டது.

Add To wishlist

தானியங்கள் இயற்கையாகவே மண்ணில் வளரக்கூடியது, இதன் காரணமாக, முளைகட்டிய தனியா சட்டியில் வைக்கப்படும் தானியங்களில் இருந்து நல்ல விதமாக முளைக்கட்ட துவங்கும்.

மேலும், முளைகட்டிய தனியா சட்டி, இரு பகுதிகளாக உள்ளது. ஒன்று முளைக்காத தானியங்கள் வைக்க கூடிய பகுதி, மற்ற பகுதி தானியங்களின் அதிகப்படியாக உள்ள நீரினை பிரித்து கீழே உள்ள தனி பகுதியில் சேர்ந்து விடும்.

கொள்ளளவு:250 கிராம் முதல் 300 கிராம் வரை

Alternative Names: களிமண் முளைகட்டிய தனியச்சட்டி | Banggamannu Molakalu Chatti | Moggugalu Jeddimannu Patre | Kalimann Mulakal Pattram Satti | Ankurith Anaaj Ke Mitti Barthan | Ulamart Sprout Maker

மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, தினசரி நுகர்வு, களிமண் பொருட்கள் , Sustainable Gifts

முளைகட்டிய தானிய-மண்சட்டி overview

முளைகட்டிய தனியா சட்டி

முளைகட்டிய தானியங்கள் நமது வீட்டிலேயே தயாரிக்க உங்கள் Ulamart அறிமுக படுத்தும் "மூளை கட்டி தானிய சட்டி". தற்போது சந்தையில் விற்கப்படும் சாதாரண தரமற்ற Plastic Sprout Box போல் அல்லாமல் இது முழுமையாக களிமண் கொண்டு தயாரிக்க பட்டது.

Product Description

தானியங்கள் இயற்கையாகவே மண்ணில் வளரக்கூடியது, இதன் காரணமாக, முளைகட்டிய தனியா சட்டியில் வைக்கப்படும் தானியங்களில் இருந்து நல்ல விதமாக முளைக்கட்ட துவங்கும்.

மேலும், முளைகட்டிய தனியா சட்டி, இரு பகுதிகளாக உள்ளது. ஒன்று முளைக்காத தானியங்கள் வைக்க கூடிய பகுதி, மற்ற பகுதி தானியங்களின் அதிகப்படியாக உள்ள நீரினை பிரித்து கீழே உள்ள தனி பகுதியில் சேர்ந்து விடும்.

கொள்ளளவு:250 கிராம் முதல் 300 கிராம் வரை

Alternative Names: களிமண் முளைகட்டிய தனியச்சட்டி | Banggamannu Molakalu Chatti | Moggugalu Jeddimannu Patre | Kalimann Mulakal Pattram Satti | Ankurith Anaaj Ke Mitti Barthan | Ulamart Sprout Maker

View more...

Health Benefits

  • இயற்கையான முறையில் தானியங்கள் முளைக்கட்டி வளர Ulamartன் முளைகட்டி தனியா மண்சட்டி உதவுகிறது.
  • சந்தையில் விற்கப்படும் சாதாரண பிளாஸ்டிக் தனியா சட்டியில் உயிர் சத்து சற்றே குறைவாக இருக்கும். இதற்கு காரணம் தானியங்கள் மண்ணில் நன்றாக வளரக்கூடிய தன்மையே.
  • நெகிழி தாளில் அடைக்கப்பட்டு, கடைகளில் விற்கப்படும் முளைகட்டிய தானியங்கள் உங்களின் சமையல் அறை அடைய பல மணி நேரங்கள் ஆகிறது. இதனால் அதன் உயிர்சத்துக்கள் குறையத் துவங்குகிறது. இனி உங்களின் வீட்டில் உங்களுக்கு தேவையான முளைகட்டிய தானிய வகைகளை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியம்.
View more...

Videos

முளைகட்டிய பயிர் செய்வது எப்படி?
View more...

Recipies

எப்படி முளைகட்டிய தானியங்கள் தயாரிப்பது?

நீரில் 2-4மணிநேரம் Ulamartன் தனியா சட்டியை ஊறவைக்கவும். பின்னர் அதில் நீங்கள் விரும்பும் தானியத்தை இட்டு, லேசாக நீரை தெளிக்கவும், ஒன்று முதல் இரண்டு நாட்கள் விட(தானியங்கள் ஏற்ப முளைப்பது மாறுபடும்) தானியங்கள் முளைக்க துவங்கும். இந்த புரதம் மிக்க தானியங்களை நீங்கள் சுவைத்து மகிழலாம்.

  • முளைகட்டிய பச்சைப்பயறு
  • முளைகட்டிய வெந்தயம்
  • முளைகட்டிய கொள்ளு
  • முளைகட்டிய எள்ளுடன் வேர்க்கடலை
  • முளைகட்டிய கம்பு

குறிப்பு: முளைகட்டிய தானியங்களை வேகவைத்தோ, பொரித்தோ சாப்பிடாமல் சிறிது அளவு வெங்காயம், இஞ்சி, உப்பு, தாளித்த கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து உண்ணவேண்டும்

View more...

FAQ

முளைகட்டிய தானியச்சட்டி எப்படி பயன்படுத்துவது?

எட்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும், பின்னர் அதில் பருத்தியலான வெள்ளை துணியில் பரப்பி அதன் மீது நீங்கள் விருப்பப்படும் தானியம் படர விட்டு அதில் சிறிதளவு நீர் தாளித்து விடவேண்டும், பின்னர் துணியால் முடி, அதன் மேலே, களிமண் முடி இடவேண்டும்

முளைகட்டிய தனியா சட்டியின் கொள்ளளவு எவ்வளவு?

முளைகட்டிய தானியச்சட்டியின் கொள்ளளவு தோராயமாக 300-350கிராம் வரையவும்(தானியங்களின் பொறுத்து மாறுபடும்)

மற்ற பிளாஸ்டிக் முளைகட்டிய டப்பாவிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?

இயற்கையாகவே மண்ணில் வேர்கள் நுழைய முயற்சி செய்யும், இதன் காரணமாக நீங்கள் Ulamartன் முளைகட்டிய தானியச்சட்டியை பயன்படுத்தலாம், மேலும், மற்ற தரமற்ற பிளாஸ்டிக் தனியச்சட்டியை போல அல்லாமல் Ulamartன் தனியா சட்டி, மண்ணில் மக்கக்கூடியது.

தனியா சட்டியில் அதிகப்படியான நீர் வெளியேற வசதி உள்ளதா?

ஆம், Ulamartன் முளைகட்டிய மண்சட்டியில் அதிகப்படியான நீரை வெளியேற்ற வசதியுள்ளது.

பயன்படுத்திய பின் எப்படி சுத்தம் செய்வது?

மண்பாண்ட பொருட்களை சுத்தம் செய்ய பாத்திரம் கழுவும் சோப்பு அறவே பயன்படுத்த கூடாது, அதற்கு மாற்றாக கல் உப்பு மற்றும் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யலாம்.

வீட்டில் முளைகட்டி தனியா சட்டி வாங்குவதால் என்ன நன்மை?

உங்கள் எடை அளவிற்கு புரதம் கிராம் இருப்பது அவசியம், உதாரணமாக ஒரு நபர் 70கிலோ உள்ளார் என்றால், நாள் ஒன்றுக்கு அவரின் உணவில் 70கிராம் புரதம் இருப்பது அவசியம். உங்கள் அன்றாட உணவோடு நீங்கலும் உங்களின் குடுபத்தினரின் புரதச்சத்து தேவைக்கு முளைக்கட்டிய மண் சட்டி அவசியம் தேவை.

முளைகட்டிய தானிய-மண்சட்டி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. முளைகட்டிய தானிய-மண்சட்டி

    100%

    Loved the sprout maker

    Excellent product…Healthy and eco-friendly option for making sprouts

  2. முளைகட்டிய தானிய-மண்சட்டி

    100%

    Very nice product

    Very easy to make sprouts with healthy way

  3. முளைகட்டிய தானிய-மண்சட்டி

    100%

    Review on sprout maker with my experience. .

    Yesterday I used ur sprout maker and the sprouts came out fine...thanks ulamart.

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap