Support
Coupon Applied
கைபேசி செயலி விளையாட்டுகள், வீடியோ கேம் விளையாட்டு போன்ற மணஉளைச்சல் மிக்க விளையாட்டுக்கு மாற்றாக உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து நீங்களும் அவர்களுக்கு சமைக்க கற்று கொடுக்கலாம். குடும்பத்துடன் சேர்ந்து குட்டன் சோறு சமைக்கலாம்.
பொருட்களின் எண்ணிக்கை: 11 பொருட்கள்
நிறம் : சிவப்பு
திடமான, தரமான சுட்ட களிமண்
இந்த 14 கைவினை பொருட்களும் கைவினை கலைஞர்களின் படைப்பில் உருவானது. குழந்தைகளுடன் சேர்ந்து குட்டன் சோறு சமைக்கலாம். முழுக்கமுழுக்க முதல் தரமான களிமண்ணால் செய்யப்பட்டது, தரமற்ற பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களினால் ஏற்படும் சுற்றுசூழல் மாசு குறைத்து உள்ளூர் பொருட்களை வாங்குவதால், பாரம்பரியம் கலைஞர் ஊக்கப்படுத்தவும் உதவுகிறது.
Alternative Names:14 Bankamatti Vandagathi Sammon | 14 Jeddimannu Adige Patre | 14 Kalimann Suppu Patram | 14 Pcs Kitchen Clay Set | 14 Mitti Ke Bartan | Ulamart
KG | 2 KG |
---|---|
சிறப்பு வகை | களிமண் பொருட்கள் , மினியேச்சர், Sustainable Gifts |
கைபேசி செயலி விளையாட்டுகள், வீடியோ கேம் விளையாட்டு போன்ற மணஉளைச்சல் மிக்க விளையாட்டுக்கு மாற்றாக உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து நீங்களும் அவர்களுக்கு சமைக்க கற்று கொடுக்கலாம். குடும்பத்துடன் சேர்ந்து குட்டன் சோறு சமைக்கலாம்.
பொருட்களின் எண்ணிக்கை: 11 பொருட்கள்
நிறம் : சிவப்பு
திடமான, தரமான சுட்ட களிமண்
Table of Content