Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

மண்பாண்ட பொருட்கள்

மண்பாண்ட பொருட்கள்

சமையல் பாத்திரங்கள்: மண் சமையல் பாத்திரங்கள் 100% இயற்கையானது மற்றும் மக்கும் தன்மை கொண்டவை. மண் சமையல் பாத்திரங்களில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அல்லது கூடுதல் வண்ணங்கள் எதுவும் சேர்க்க படவில்லை . எங்களின் மண் சமையல் பாத்திரங்களின் தரமான களிமண் கொண்டு கைவினை பொருள் உறைபதியாளர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. இரும்பு சமையல் பொருட்கள் தரமிக்க இரும்பு பொருட்கள் கொண்டு பழமை மாறாமல் தயாரிக்கப்பட்டவை. இவை ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள். மண் பாண்டங்களில் சமைத்து பரிமாறுவது என்பது ஆரோக்கியம் மேம்படுத்த உதவுகிறது. மண்பாண்டம் மற்றும் இரும்பு சமைப்பது உணவின் ஊட்டச்சத்து நன்மைகளைத் தக்கவைக்க உதவுகிறது.

குழந்தைகள் விளையாடும் மண்பாண்ட விளையாட்டு சொப்பு சாமான்கள் மற்றும் அலங்கார பொருட்கள்: குழந்தைகளுக்கான சமையலறை விளையாட்டு சொப்பு சாமான் பொருட்கள், கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. இது, குழந்தைகளுக்கு முற்றிலும் பாதுகாப்பானது. இது படைப்பாற்றல், சுய கற்றல் அனுபவத்தையும் மற்றும் கையாளும் திறன் அளிக்கிறது. மண் பொருட்களால் செய்யப்பட்ட வீட்டு அலங்கார பொருட்கள் உங்கள் வாழும் இடத்திற்கு பாரம்பரியமான பார்வையை அளிக்கிறது.

காண்க இக்களின் கிரிட் பட்டியல்

1-36 of 45 உருப்படிகள்

பக்கம்
பாத பக்கம்
அமை இறங்கு இயக்கம்
  1. இரும்பு சோப்பு சாமான் - 14 pcs
    பங்கு இல்லை
    சிறப்பு விலை ₹ 899 வழக்கமான விலை ₹ 1,200
காண்க இக்களின் கிரிட் பட்டியல்

1-36 of 45 உருப்படிகள்

பக்கம்
பாத பக்கம்
அமை இறங்கு இயக்கம்

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap