நம் பாரம்பரிய அரிசி வகைகள்

at-ig

Manikandan Arumugam

பிப் 29 2020


        நம் பாரம்பரிய அரிசி வகைகள்

அரிசி என்றாலே அது வெள்ளையாக தான் இருக்கும் என்று பலர் அப்பாவியாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அது முற்றிலும் உண்மை அல்ல. நம் சாப்பாடு தட்டுக்கு வருவதற்கு முன்னாள் அரிசி பலவகையில் பட்டை தீட்டப்பட்டு வெறும் சக்கையாத்தான் நாம் உணவாக தின்றுகொண்டிருக்கிறோம்.

நாம் சாப்பிடும் இந்த சக்கையினால் சக்கரை நோய் வந்ததுதான் மிச்சம். அந்தக் காலத்திலும் நம் மக்கள் அரிசியைத்தான் சாப்பிட்டார்கள். அவர்களுக்கு இன்று வரும் நோயெல்லாம் அப்போது வரவில்லை. காரணம் அவர்கள் அரிசியின் மேலே இயற்கை ஒட்டி வைத்திருக்கும் சத்தையெல்லாம் உதிர்காமல், பட்டை தீட்டாமல் சாப்பிட்டார்கள்.

‘ இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘ நம்மாழ்வார் கூறியபடி அந்தக் காலத்தில் 2000க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் நம்மிடம் இருந்தது. அவையெல்லாம் நம் ஆரோக்கியத்துக்கு அரணாக இருந்தன. மிகவும் முக்கியமான ரகங்களான, கறுப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, அருங்குருவை, காட்டுயாணம் அரிசி . இவைகள் எல்லாம் தனித்துவமானவை, நிறங்களில் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை. நம் முன்னோர்கள் அந்த அரிசி வகைகளை பட்டைதீட்டமால் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அந்தப் பாரம்பர்ய நெல்வகைகள் எல்லாம் நம் கையை விட்டுப் போனதற்கு,  தமிழன் தன் பாரம்பர்ய விவசாயத்தின் மீது காட்டிய அலட்சியம்தான் காரணம்.

Ulamart.com உங்களுக்கா அவர்களால் முடிந்த பாரம்பரிய அரிசி வகைகளை இயற்கை முறையில் விளைவித்து அரிசியாக அளித்து வருகிறது.

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாரம்பரிய அரிசி வகைகள்;

  • மாப்பிள்ளை சம்பா
  • கருப்பு கவுனி
  • குடவாழை
  • துளசிவாச சீரகச்சம்பா
  • கண்டசாலி
  • கைவரச்சம்பா
  • வாடன் சம்பா
  • தேங்காய்பூச் சம்பா
  • வாலான்
  • சிங்கினிகார்
  • பூங்கார்
  • ராஜமன்னார்
  •  பவானி
  • சம்பா மோசனம்
  • செம்பாளை
  • கொட்டாரச் சம்பா
  • ராஜயோகம்

அரசர்களின் அரிசி

கறுப்பு கவுனி அரிசியை அரசர்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள். அதனால் இதை, ‘அரசர்களின் அரிசி’ என்பார்கள்

  • மிளகுச் சம்பா
  • நவரா
  • கருங்குறுவை
  • சொர்ண மசூரி
  • அறுபதாம் குறுவை
  • மைசூர் மல்லி
  • காலா நமக்
  • சின்னார்
  • கிச்சிலிச் சம்பா
  • காட்டுயானம்
  • பொம்மி
  • ஒட்டடம்
  • பால் குடவாழை
  • சொர்ணவாரி
  • தூயமல்லி
  • ஆத்தூர் கிச்சிலிச்சம்பா
  • தங்கச்சம்பா
  • ராஜமுடி
  • குழியடிச்சான்
  • நீலஞ் சம்பா
  • குண்டுக்கார்
  • கொத்தமல்லிச் சம்பா
  • கவுனி

கவுனி

கவுனி

₹137.00 – 0.5 KG

  • கல்லுண்டை
  • முற்றின சம்பா
  • சேலம் சம்பா
  • மரத்தொண்டி
  • சிவப்புக்கவுனி
  • இலுப்பைப் பூச்சம்பா
  • திருப்பதி சாரம்
  • சிவப்புக் குருவிக்கார்
  • சண்டிக்கார்
  • குள்ளக்கார்
  • அனந்தனூர் சன்னம்
  • கைவரச்சம்பா
  • ஒட்டடையான்
  • பனங்காட்டுக் குடைவாழை
  • கொச்சின் சம்பா
  • பொன்னி
  • கருடன் சம்பா

“கருங்குறுவை என்ற ரகம் தோல் வியாதி, விஷக்கடி போன்றவற்றுக்கு ஏற்றது. கிச்சிலி சம்பா உடல் ஆற்றலுக்கும், சீரக சம்பா செரிமானத்துக்கும் உகந்தது என்பது போன்ற குறிப்புகளும் ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களில் உள்ளன”

  • கள்ளிமடையான்
  •  காட்டுச்சம்பா
  •  மாப்பிள்ளைச் சம்பா
  •  சிறுகமணி சம்பா
  •  சண்டிகார்
  •  நீலம் சம்பா
  •  மடுமுழுங்கி
  •  சேலம் சன்னா
  •  பாசுமுகி
  •  காலா ஜீரா
  •  கைவரச் சம்பா
  •  சிங்கார்
  •  சித்த சன்னா
  •  வைகுண்டா
  •  தீகார்
  •  சன்ன சம்பா
  •  முற்றின சம்பா
  •  ராஜமன்னார்
  •  மிளகுச் சம்பா
  •  ரத்தசாலி
  •  பிசினி
  •  கொத்தமல்லிச் சம்பா
  •  வாழைப்பூ சம்பா
  •  பொலிநெல்
  •  பால் குடைவாழை
  •  காட்டுப்பொன்னி
  •  ராஜயோகம்
  •  யானைக் கொம்பன்
  •  வெள்ளைக் குடைவாழை
  •  கம்பன் சம்பா
  •  ஆற்காடு கிச்சிலிச் சம்பா
  •  ராம ஜடாலே

Poongar Rice

Denim Jeans

₹86.00 – 0.5 KG

  • வாலன் சம்பா
  •  இரவைப்பாண்டி
  •  ரசகடம்
  •  மரநெல்
  •  துளசி வாசனை சம்பா
  •  சீரகச் சம்பா
  •  காட்டுயானம்
  •  தூயமல்லி
  •  கல்லுண்டைச் சம்பா
  •  கண்டசாலி
  •  கந்தசாலா
  •  சிவன்சம்பா
  •  கலர்பாலை
  •  சீரகச் சன்னா
  •  ஒட்டடம்
  •  அனந்தனூர் சன்னம்
  •  பச்சை பெருமாள்
  •  கருத்தகார்
  •  கட்டச்சம்பா
  • செம்புளிச் சம்பா
  •  காலா நமக்
  •  சூரக்குறுவை
  •  கருப்பு சீரகச்சம்பா
  •  ராமஹல்லி
  •  குருவா
  •  கேரள சுந்தரி
  •  வெள்ளசீரா
  •  பாராபாங்க்
  •  காலாபத்தி பிளாக்
  •  மாலாபத்தி
  •  வடக்கன் சீரா
  •  தோடா பெருநெல்லு
  •  ஜீமாய்நாடு
  •  ஜீரக சாலா
  •  அரிமோடன்
  •  ஆனமோடன்
  •  பாளியாறல்
  •  குரியாகயாமா
  •  காலாச்சி பிட்
  • மரத்தொண்டி
  •  செந்நெல்
  •  கரிகஜனவள்ளி
  •  வெள்ளைக்கார்
  •   ரக்தாசுடி
  •  ராணிசால்
  •  நாசர்பாத்
  •  புல்பாப்ரி
  •  தங்கச் சம்பா
  •  மஞ்சள் பொன்னி
  •  அறுபதாம் குறுவை
  •  கொடகுவிளையான்
  •  துளுநாடான்
  •  சன்ன நெல்
  •  விஷ்ணுபோகம்
  •  ஆத்தூர் கிச்சிலிச் சம்பா
  •  சௌபாக்கி
  •  ஆம்பிமோகர்
  •  ஹரித்திகத்தி
  •  எளாய்ச்சி
  •  பாசுபதி
  •  தில்கஸ்தூரி