தினசரி நம் உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் குடிநீர் தரத்தை நம் என்றவது சோதித்தது உண்டா? ஆம், இரு வகையான குடிநீர்/உணவு உள்ளது. இதனை Alkaline Food என்றும் மற்றும் Acid Food என்றும் வகைப்படும்.
Alkaline Food என்பது நமது உடலுக்கு நன்மை செய்யும் உணவு. Acid Food என்பது நமது உடலுக்கு தீமை செய்யும் உணவு.
சரி, எவ்வாறு Alkaline Food மற்றும் Acid Food, நாம் அறிந்து கொள்வது. பள்ளிக்காலத்தில், நாம் படித்த pH Value தான், Medical Shop/Online வாங்கிக்கொள்ளலாம்.
https://www.amazon.in/Niyam-Strips-Litmus-Testing-Sheets/dp/B07T84SB36?tag=googinhydr18418-21&tag=googinkenshoo-21&ascsubtag=_k_Cj0KCQjwsvrpBRCsARIsAKBR_0Iqc2PgY-E88Bl9PattdLBIlPlzJs1TTpywUh6JGtbkbiFZVqBMu_EaAjFHEALw_wcB_k_&gclid=Cj0KCQjwsvrpBRCsARIsAKBR_0Iqc2PgY-E88Bl9PattdLBIlPlzJs1TTpywUh6JGtbkbiFZVqBMu_EaAjFHEALw_wcB
நமது ரத்தத்தின் சராசரி pH Value 7.35 To 7.45 இருக்கும். நாம் ரத்தத்தின் அளவை விட குறைந்த அளவு pH Value உள்ள உணவு/குடிநீர் எடுக்க, அவ்வுணவு/குடிநீர் நமது உடலுக்கு கெடு தரும்.
Soft Drinks எனப்படும் குளிர்பானங்கள் அனைத்தும் 2 முதல் 2.8 pH Value தான் உள்ளது.
எளிமையான கருவிகளை கொண்டு சிறுவர்கள் இருவர், இந்தியாவில் விற்கப்படும் Bottle Drinking Water சோதிக்கும் விடியோ லிங்க் இங்கு ஷேர் செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் கூகிள் Alkaine Food Vs Acid Food என தேடுங்கள். உங்கள் தேடலில் கிடைக்கும் எல்லா வலைத்தளங்களும் Acid Food-ன் ஆபத்தை நமக்கு விளக்கும்.
வண்ண வண்ண நிற பாக்கெட்டில் விற்கப்படும் எல்லா Junk Foodsம், நம் உடலுக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கின்றன. குறிப்பாக : Perservative Salts, Colouring Agents, Corn Starch Syrup, etc
சரி இனி என்ன செய்வது:
1. நீங்கள் வாங்கும் பொருட்களின் Indgredients முதலில் பாருங்கள். அதில் Artificial Flavouring Agents or Artificial Flavouring Substances என இருந்தால், அவ்வுணவினை அவசியம் தவிருங்கள்.
2. உங்களுக்கு தெரித்த உள்ளூர் விவசாயிகளிடம் Organic பொருட்கள் வாங்குங்கள், தரமான உள்நாட்டு திண்பண்டங்கள்(பின்வருபவை இல்லாத:Perservative Salts, Colouring Agents, Corn Starch Syrup, etc,) உங்களின் குடும்பத்திற்கு பயன்படுத்துங்கள்.
3. அசைவ பிரியர்களுக்கு: நாட்டு கோழி முட்டை, நாட்டு கோழி, காடை முட்டை, காடை, முயல்(சர்க்கரை நோய்யாளிகளுக்கு ஏற்றது), வாத்து, ஆடு , போன்றவை உண்ணலாம்.
4. சைவ பிரியர்களுக்கு: organic சிறுதானியங்கள், organic பருப்பு வகைகள், organic அரிசி வகைகள், போன்றவை உண்ணலாம்.
5. குழந்தைகள் எது உண்ணவேண்டும், எதனை தவிர்க்க வேண்டும் என சொல்லி கொடுங்கள்.
6. Ice Cream உண்ணலாம் ஆனால் Forzen Desserts உண்ணவே கூடாது.
7. Chocolate வேறு Chocolate Flavour என்பது வேறு என குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்.
8. Soft Drinks எனப்படும் குளிர்பானங்கள்
அறவே தவிருங்கள், இதற்கு மாற்றாக எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத், பழச்சாறு வகைகளில் நாட்டு சர்க்கரை போட்டு அருந்தவும். 9. குழந்தைகளுக்கான HEALTH DRINKS போன்றவை அறவே தவிருங்கள், மாற்றாக கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி போன்றவைகளில் கஞ்சி, Sweets, Snacks, செய்து தரவும். 10. Tea, Coffee அறவே தவிருங்கள், சரி Tea, Coffee அருந்திய நங்கள் என்ன செய்ய வேண்டும். கருப்பட்டி நீர், சுக்கு மல்லி காபி போன்றவை அருந்தலாம்.
இதனால் ஏற்படும் பயன்கள்
1. உள்ளூர் உற்பத்தியாளர்களின் வருமான பெருகும் மற்றும் காந்தியடிகளின் தற்சார்பு கொள்கை நடைமுறை சாத்தியம் பெரும்.
2. நமக்கு நல்ல உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும்.